tag:blogger.com,1999:blog-35738214.post737737653651432745..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா - 11/08/14Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-35738214.post-15367796309536703292014-09-12T20:23:34.984+05:302014-09-12T20:23:34.984+05:30anne romba naalai oru cinema vimarsam kooda illaye...anne romba naalai oru cinema vimarsam kooda illaye ellam munjakkirathai thaana?thekkadu manguttyhttps://www.blogger.com/profile/09535981311359471290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10707865060352540762014-08-11T20:40:08.585+05:302014-08-11T20:40:08.585+05:30கொத்துப் பரோட்டா சுவையாய்...கொத்துப் பரோட்டா சுவையாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79573927907803667202014-08-11T18:18:32.017+05:302014-08-11T18:18:32.017+05:30Congratulations and I wish you all the best for yo...Congratulations and I wish you all the best for your movie CableJi.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90981054466417891822014-08-11T10:32:02.405+05:302014-08-11T10:32:02.405+05:30மிக்க நன்றி கேபிள் சங்கர் சார், பரோட்டா கார்த்திக்...மிக்க நன்றி கேபிள் சங்கர் சார், பரோட்டா கார்த்திக் குறும்பட விழாவிற்கு வந்து கலந்து கொண்டதற்கு! மாணவர்களுக்கு விஷுவல் மூலம், ஆங்கிலத்தில் interactive session நடத்துவதற்காக இதுவரை இதற்கு முன் எடுக்கப்பட்ட 3 படங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே எடுத்துத் (with eng, mal, tam subtitle) தொடங்கி, இந்த முறைதான் அதை மலையாளத்திலும், தமிழிலும் என்று எடுக்கப்பட்டாலும் தமிழ் டப்பிங்க் மாணவர்களின் பகுதி சரியாக வரவில்லை. அடுத்த முறை இப்படி இரு மொழிகளில் எடுக்கும் ஓது இன்னும் பல விஷயங்களில் மாணவர்களும், ஆசிரியர்கள் நாங்களும் கலந்து அதில் பங்கு பெற்று எடுக்கப்படுவது. அடுத்த முறை தமிழில் எடுக்கும்போது இன்னும் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டோம். திரு கே.ஆர்.பி அவர்களின் விமர்சனமும் தெரிந்து கொண்டோம்.

என்னால் விழாவிற்கு வர இயலாமல் போய்விட்டது. என் தோழி கீதா அவர்கள் (நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எங்கள் தளத்தில் எழுதுகின்றோம்) அதை அங்கு பதிவர் நண்பர்கள் உதவியுடன் நடத்தினார். உங்கள் வருகை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி + மகிழ்ச்சி! மிக்க நன்றி சார்!

டி,என்.டி கிளம்பரம் நோ சான்ஸ்...சூப்பர்...

தொட்டால் தொடரும் பாடல்கள் நல்லாருக்கு சார்.....படத்தை விரைவில் எதிர்பார்க்கின்றோம்...வாழ்த்துக்கள் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com