tag:blogger.com,1999:blog-35738214.post7419919472838013735..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: அலெக்ஸ் பாண்டியன்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-35738214.post-87539879266079943132013-01-16T02:41:28.294+05:302013-01-16T02:41:28.294+05:30தல ரொம்ப நன்றி, குடும்பத்தோட இங்கே படத்துக்கு போயி...தல ரொம்ப நன்றி, குடும்பத்தோட இங்கே படத்துக்கு போயிருந்தா $60 காலி, பிளஸ் நேரம் மற்றும் பெட்ரோல் செலவு. இந்த $60 கு உங்க புத்தகம் வாங்கிடறேன்கொங்கு நாடோடிhttps://www.blogger.com/profile/11435316763215806624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89355209864358860542013-01-15T18:58:12.617+05:302013-01-15T18:58:12.617+05:30Nalla velai thappichenNalla velai thappichenC S DILIPhttps://www.blogger.com/profile/03651273639106164751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74667705058414092542013-01-14T19:08:39.906+05:302013-01-14T19:08:39.906+05:30கேபிள் அண்ணே , நான் கடந்த 3 வருடங்களாக உங்கள் பிளா...கேபிள் அண்ணே , நான் கடந்த 3 வருடங்களாக உங்கள் பிளாக் படித்து வருகிறேன் ஆனால் இதுதான் முதல் தடவை பின்னூட்டம் போடுகிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு பட விமர்சனத்தை இவ்வளவு சிம்பிளாகவும் சின்னதாகவும் புரியும்படியாகவும் சொன்னது நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும்.

என்னுடைய நண்பன் ஒருவன் டிக்கெட் எடுத்து விட்டேன் என்று சொன்னதால் அலெக்ஸ் பாண்டியன் போய் பார்த்தேன். பேராசையின் மொத்த உருவம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும் . தெலுங்கில் ஒரு 80 கோடி தமிழில் ஒரு 50 கோடி , கல்லா கட்டிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிருக்கிறார்கள்.

படம் பார்க்கும் யாராவது லாஜிக்கோ கதையோ கேட்டால் செருப்பால் அடிப்பது என்று முடிவு எடுத்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டில் வந்த மிக மோசமான தமிழ்ப்படம் என்று இந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தை தைரியமாக சொல்லலாம். எல்லா காமெடியும் டபுள் மீனிங் காமெடி, காதில் ஒரு வரி கூட நிக்காத பாடல்கள், கதை என்ற வஸ்து மருந்துக்குக்கூட இல்லை, பார்த்துப் பார்த்துப் போன புளித்துப்போன காட்சிகள், அதைவிட புளித்துப் போன சண்டை காட்சிகள்……………………..சுருக்கமாகச் சொன்னால்…………………………………………… தூத்தேறி.

இந்த மாதிரி ஒரு மகனும் இப்படி சில உறவினர்களும் வாய்த்திருப்பதற்கு சிவகுமார் எத்தனை தடவை கம்ப ராமாயணம் படித்தாலும் பாவம் போகாது.
VeeTeehttps://www.blogger.com/profile/15166954753617488424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16880549286170383492013-01-14T16:44:30.403+05:302013-01-14T16:44:30.403+05:30Cable anna....very less comments...No comments on ...Cable anna....very less comments...No comments on music...no comments on camera...Sri Vedanthhttps://www.blogger.com/profile/07200649636845102806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10045284914848684772013-01-13T22:54:51.039+05:302013-01-13T22:54:51.039+05:30Cable sir.. unga nelamai.. KIRI padathulavar vadiv...Cable sir.. unga nelamai.. KIRI padathulavar vadivel poituthu poonga... i laughed a lot when seeing the readers comments...Swamihttps://www.blogger.com/profile/05092521248802891446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14344519643004024552013-01-13T22:50:09.772+05:302013-01-13T22:50:09.772+05:30
Padam romba bore

Padam romba bore
cyrdochttps://www.blogger.com/profile/17363141705751804135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5313248532760170682013-01-13T21:01:44.299+05:302013-01-13T21:01:44.299+05:30இன்று
FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தைய...இன்று

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61244997044036476172013-01-13T21:00:07.539+05:302013-01-13T21:00:07.539+05:30இதுக்கு எந்த புண்ணியவானோ மைனஸ் ஓட்டு போட்டுருக்கன்...இதுக்கு எந்த புண்ணியவானோ மைனஸ் ஓட்டு போட்டுருக்கன் ????rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70254033826633906472013-01-13T19:33:31.488+05:302013-01-13T19:33:31.488+05:30sukradhisai brothers ku mudinjadhu inimedhan avang...sukradhisai brothers ku mudinjadhu inimedhan avanga jaakirathaya irukkanum...asusual ur review is gud ...kitupMuzahttps://www.blogger.com/profile/11307471431989181441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74479748453691542502013-01-13T19:33:16.124+05:302013-01-13T19:33:16.124+05:30asusual ur review is gud sir!!!its time to wake up...asusual ur review is gud sir!!!its time to wake up for directors nd heroes to select a gud content to gve a block buster!!!Muzahttps://www.blogger.com/profile/11307471431989181441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84243113927327132832013-01-13T15:11:52.576+05:302013-01-13T15:11:52.576+05:30ஏதோ என்னால முடிஞ்சது...
இணைய பரிச்சயம் இல்லாத
நான...ஏதோ என்னால முடிஞ்சது...
இணைய பரிச்சயம் இல்லாத
நான்கைந்து நண்பர்களை காப்பாத்திட்டேன்......Anonymoushttps://www.blogger.com/profile/12343142521761567724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61415126866107579142013-01-13T00:09:52.499+05:302013-01-13T00:09:52.499+05:30மரண அடி போல சார்.படம் பார்த்த நம் வலை பதிவர்கள் எல...மரண அடி போல சார்.படம் பார்த்த நம் வலை பதிவர்கள் எல்லாரும் கண்ணீர் விட்டு அழுவாத குறையா இருக்கீங்க போல.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41222575157063184652013-01-12T23:48:11.684+05:302013-01-12T23:48:11.684+05:30இந்த விமரிசனத்துக்கும் அப்பால கதைய சொல்லல்லியே என்...இந்த விமரிசனத்துக்கும் அப்பால கதைய சொல்லல்லியே என்று சிலர் கேட்கிறார்கள்! கேபிள் சங்கர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுவாரா என்ன?

சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும் கமல் தயவிலும் 10 நாள் ஓடிவிடும் / ஒட்டி விடுவார்கள் என்று நினைக்கிறன்!

-ஜெ .R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91209361945869770332013-01-12T22:49:24.082+05:302013-01-12T22:49:24.082+05:30Transporter படத்தை மொத்தமா சுட்டு எவ்வளவு மொக்கைய...Transporter படத்தை மொத்தமா சுட்டு எவ்வளவு மொக்கையா குடுக்க முடியுமோ குடுத்துடாங்க.. வர வர கார்த்தி தெலுங்கு பட ஹீரோ ஆகிட்டே வரார்... கன்றாவி கொடுமை படம்...

வெளியே வந்து தியேட்டர்இல் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் பேசிய பொழுது, முதல் நாள் நூறு ருபாய் போடாமல் ஐம்பது ருபாய் டிக்கெட் போடும் போதே நீங்க உசாராகி இருக்கணும்.. அதோட இன்னும் பத்து நாள் தான் , அதுக்குள்ள கமல் படம் ரிலீஸ் ஆகும். அதுவரைக்கும் இந்த படம் தாக்கு புடிச்சா போதும் என்றார்... கொடுமையடா சாமி..சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7245023959595440862013-01-12T22:23:48.243+05:302013-01-12T22:23:48.243+05:30NANDRI NANBA. SANTHOSHATHULA KANNU KALANGUTHUNANDRI NANBA. SANTHOSHATHULA KANNU KALANGUTHUAnbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52199852490926539562013-01-12T22:22:33.686+05:302013-01-12T22:22:33.686+05:30Thank God for not releasing this film in Pune. Oth...Thank God for not releasing this film in Pune. Otherwise, I would have become one more Cable on day 1. Expecting "Samar" to release in couple of days. Let's hope at least that is a better one....Anonymoushttps://www.blogger.com/profile/12591118832764798092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55242129770087634872013-01-12T22:20:32.370+05:302013-01-12T22:20:32.370+05:30NANDRI NANBA. UNGALUKU ORU PERIYA KUMBUDU. SANTHOS...NANDRI NANBA. UNGALUKU ORU PERIYA KUMBUDU. SANTHOSHATHULA KANNU KALANGUTHUYA.Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88590541905490419312013-01-12T22:20:32.038+05:302013-01-12T22:20:32.038+05:30NANDRI NANBA. UNGALUKU ORU PERIYA KUMBUDU. SANTHOS...NANDRI NANBA. UNGALUKU ORU PERIYA KUMBUDU. SANTHOSHATHULA KANNU KALANGUTHUYA.Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30775677058151183992013-01-12T21:59:23.691+05:302013-01-12T21:59:23.691+05:30Transporter -3 ....Transporter -3 ....rajahttps://www.blogger.com/profile/12173684497485493214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16370865739851743222013-01-12T21:24:41.892+05:302013-01-12T21:24:41.892+05:30sema mokkaya thalaiva_)sema mokkaya thalaiva_)buvanhttps://www.blogger.com/profile/06987794105785976369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82298382962605436612013-01-12T18:17:31.386+05:302013-01-12T18:17:31.386+05:30Alexpandian Movie, Karthik Latest Movie, Alexpandi...Alexpandian Movie, Karthik Latest Movie, Alexpandian Tamil Movie. Find Alexpandian Latest News and Review Click this http://www.valaitamil.com/alex-pandian-tamil-movie-review_8285.htmlAnonymoushttps://www.blogger.com/profile/06326168661607629373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51641226319484068202013-01-12T17:26:46.416+05:302013-01-12T17:26:46.416+05:30ஐயோ பாவம்.
டிரைலர் பாத்துமா, தியேட்டருக்கு போனீங்...ஐயோ பாவம்.
டிரைலர் பாத்துமா, தியேட்டருக்கு போனீங்க?
அப்ப அவ்வ்வ்வ்வ்வ்வ்....ன்னு தான் வெளிய வரணும்.
அதுக்கு நாங்க ஒன்னும் செய்யமுடியாது.S.Sengohttps://www.blogger.com/profile/08847102765981427158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35058002952634302902013-01-12T13:47:41.688+05:302013-01-12T13:47:41.688+05:30thanks............I am not going to book the ticke...thanks............I am not going to book the ticket.vels-erodehttps://www.blogger.com/profile/11765355062751445970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4580857886563569322013-01-12T13:17:21.758+05:302013-01-12T13:17:21.758+05:30அருமையான விமர்சனம்...ஆனாலும் இவங்க திருந்தமாட்டாங்...அருமையான விமர்சனம்...ஆனாலும் இவங்க திருந்தமாட்டாங்க...bosskiehttps://www.blogger.com/profile/13683443477271266411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77078164555566077602013-01-12T13:11:15.477+05:302013-01-12T13:11:15.477+05:30நன்றி, என் இடிதாங்கியே :)))நன்றி, என் இடிதாங்கியே :)))Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.com