tag:blogger.com,1999:blog-35738214.post7435904967439498404..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா –10/05/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-35738214.post-24272142925943372532010-05-23T10:36:54.899+05:302010-05-23T10:36:54.899+05:30"எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா ப..."எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்."

எனக்கும் அப்படியே.

எழுத்தாளர்களெல்லாம் அரசியல்வாதிகள் பாதையில் போகிறார்கள். எழுத்தாளனுக்கும் அரசியல்வாதிக்கும் வித்தியாசம் என்னவென்றால் அரசியல்வாதி தான் வாழும் சூழலை ஒரு போதும் குறை சொல்லிக் கொள்வதில்லை.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50137422835662967042010-05-15T03:47:16.428+05:302010-05-15T03:47:16.428+05:30அனைத்தும் கலக்கல். :-)அனைத்தும் கலக்கல். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77528794254516407562010-05-13T15:03:30.402+05:302010-05-13T15:03:30.402+05:30என்னது.. ரொக்கெட்டா... அப்போ பின்னாடி பொக வருமா?என்னது.. ரொக்கெட்டா... அப்போ பின்னாடி பொக வருமா?ருத்ர வீணை®https://www.blogger.com/profile/05988551827849068981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68117342127150504602010-05-12T03:26:07.708+05:302010-05-12T03:26:07.708+05:30சாரே! காப்பி அடிப்பது வேற இன்ஸ்பையர் ஆவது வேற! ரஹ...சாரே! காப்பி அடிப்பது வேற இன்ஸ்பையர் ஆவது வேற! ரஹ்மான் straight lift செய்து இருக்கிறார்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63929491922648638542010-05-11T08:50:16.988+05:302010-05-11T08:50:16.988+05:30koththu superkoththu superமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34317249665062572862010-05-11T08:40:20.870+05:302010-05-11T08:40:20.870+05:30இரண்டு தவறுகள் முதல் கமெண்டில்
குறும்படம்
பசுமட்கல...இரண்டு தவறுகள் முதல் கமெண்டில்
குறும்படம்
பசுமட்கலத்துள் நீர்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24916511035649500482010-05-11T08:35:57.105+05:302010-05-11T08:35:57.105+05:30குரும்படம் அருமை...
“சலத்தாற் பொருள் செய்தே மார்த...குரும்படம் அருமை...

“சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல்
பசுமட்கலத்துள் பெய்திரீ இயற்று...”

என்ற குறள் ஞாபகம் வந்தது சங்கர் ஜி...டிட் ஃபார் டாட்....ரைட்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36304516864824629732010-05-11T08:22:17.148+05:302010-05-11T08:22:17.148+05:30தத்துவம் சொன்னவருக்கு வாழ்த்துக்கள் .. வெட்கப் பட ...தத்துவம் சொன்னவருக்கு வாழ்த்துக்கள் .. வெட்கப் பட வேணாம் சங்கர்ஜி..ஹஹஹா
கண்டுபிடிப்பு அருமை

விடீயோ பார்க்க நேரம் கிடைக்கல பார்த்துட்டு சொல்றேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9654968532613849762010-05-11T08:20:16.535+05:302010-05-11T08:20:16.535+05:30தியேட்டர்களிலும் லக்ஸுரிய்ஸ் பஸ்களிலும் இப்படிதான்...தியேட்டர்களிலும் லக்ஸுரிய்ஸ் பஸ்களிலும் இப்படிதான் வசதி செய்கிறேனென்று கழுத்தைப் பதம் பார்த்து விடுகிறார்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4667115354369553282010-05-11T08:18:34.377+05:302010-05-11T08:18:34.377+05:30உண்மை டேவ் மாத்யூவின் ஆரம்ப இசை மட்டுமே ஒப்புமையா ...உண்மை டேவ் மாத்யூவின் ஆரம்ப இசை மட்டுமே ஒப்புமையா இருக்குThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15857707005812547302010-05-11T08:17:48.081+05:302010-05-11T08:17:48.081+05:30தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் இயக்குனர் செல்வக...தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். இதைத்தான் முப்பதாயிரத்தில் படமெடுக்கும் முயற்சியில் நான் முயன்று வருகிறேன். இதுவரை வந்திருக்கும் ஆதரவு நம்பிக்கையூட்டுகிறது//

எங்களி அன்பு நண்பர் செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.. கேபிள்ஜி உங்க முயற்சியும் வெற்றி பெறட்டும்...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83327464365867859642010-05-11T08:16:21.704+05:302010-05-11T08:16:21.704+05:30எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத...எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்.

செம நச் சங்கர் ஜிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52089940947480820412010-05-10T23:14:48.888+05:302010-05-10T23:14:48.888+05:30//நமக்கு எல்லாம் ஜேம்ஸ் பாண்ட், ரப்பர் பாண்ட் தான்...//நமக்கு எல்லாம் ஜேம்ஸ் பாண்ட், ரப்பர் பாண்ட் தான் தெரியும்//

குசும்பனின் இந்த ரைமிங் கமெண்ட் நல்லா இருக்கு.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85569117618307764242010-05-10T22:08:51.621+05:302010-05-10T22:08:51.621+05:30உன் ஏ ஜோக்குக்கு நான் அடிமையப்பா... அடிமை.(பாலைய்ய...உன் ஏ ஜோக்குக்கு நான் அடிமையப்பா... அடிமை.(பாலைய்யா ஸ்டைலில் படிக்கவும்)Rameshhttps://www.blogger.com/profile/03331965450270899816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29833251293433097802010-05-10T21:48:42.041+05:302010-05-10T21:48:42.041+05:30ரொம்ப நாள் கழித்து கொத்து பரோட்டா எல்லாமே அசத்தலான...ரொம்ப நாள் கழித்து கொத்து பரோட்டா எல்லாமே அசத்தலான தொகுப்பாய்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89987424005170496422010-05-10T21:22:58.975+05:302010-05-10T21:22:58.975+05:30எப்பவும்போல இப்பவும் தூள். சாப்பாட்டுக் கடைய பார்க...எப்பவும்போல இப்பவும் தூள். சாப்பாட்டுக் கடைய பார்க்காததுதான் கொஞ்சூண்டு கஷ்டமாருக்கு.

ஏ ஜோக்... ஏ ஒன் ஜோக்

கீப் ராக்கிங்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2323928375984768682010-05-10T20:02:49.319+05:302010-05-10T20:02:49.319+05:30'ஆராமலே' கண்டிப்பாகக் காப்பி என்று சொல்லமு...'ஆராமலே' கண்டிப்பாகக் காப்பி என்று சொல்லமுடியாது.. அந்த வகையில் தமிழில் பாடல் கொண்டு வர ஏ.ஆர்.ரகுமான் முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் கருதுகிறேன்.. அப்படிப்பாத்தா எனக்கு ‘ராக்' பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்..

அந்தக் காண்டம் விளம்பரம் முன்னாடியேப் பாத்திருக்கிறேன்.. எனக்கு மிகவும் பிடித்த விளமபரங்களில் ஒன்று.. ஜோசப்-பின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.. இதில் அந்த ஆண் தனியாக வந்ததிலிருந்து அவன் மனைவியிடம் இருந்து பிரிஞ்சு வாழ்கிறான் என்று வைத்துக்கொண்டால்.. குழந்தைப் பெத்துக்கொண்டு பிரிந்து வாழ்வதைக் காட்டிலும் காண்டம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம் - என்றக் கருத்தைச் சொல்வதாக எனக்குத் தோன்றியது..

கடைசியாக.. அந்த ‘டச்சிங்' காணொளி.. உருக வைத்தது.. நன்றி..

கொத்துப்பரோட்டா வழக்கம்போல அருமை..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17454332823995095152010-05-10T19:07:25.486+05:302010-05-10T19:07:25.486+05:30இந்த இ.கோ.மு.சி, ஆ.ஓ மாதிரியான டொக்கு படத்துக்கெல்...இந்த இ.கோ.மு.சி, ஆ.ஓ மாதிரியான டொக்கு படத்துக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிகிட்டு வர்றவங்களை கொஞ்சம் கொத்துங்களேன் சங்கர்.

படிக்கும்போது பத்திகினு வருது.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43141046281975074242010-05-10T19:05:42.455+05:302010-05-10T19:05:42.455+05:30தத்துவம் நம்பர் பத்தாயிரத்து ஒண்ணு சூப்பர், ஜோக் ம...தத்துவம் நம்பர் பத்தாயிரத்து ஒண்ணு சூப்பர், ஜோக் மூணும் சூப்பரோ சூப்பர் யூத்து
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27518614281408464212010-05-10T18:06:38.297+05:302010-05-10T18:06:38.297+05:30என்னாச்சுங்ணா உங்களுக்கு?
அந்தக் குழந்தையின் சுட்...என்னாச்சுங்ணா உங்களுக்கு?
அந்தக் குழந்தையின் சுட்டித்தனத்த மட்டும் பார்த்தீங்களா அந்த விளம்பரத்துல?
குழந்தைங்கன்னா சுட்டித்தனம் செய்யத்தான் செய்வாங்க.
இப்டியெல்லாம் சுட்டித்தனம் பண்றக் குழந்தைக்கள பெத்துக்கிறதுக்கு ஆணுறை அணிவது மேல் அப்டின்னு ஒரு மட்டித்தனமான , கீழ்த்தரமான சிந்தனைய சொல்ற விளம்பரத்த ஏன் தடை செஞ்சாங்கன்னு கேட்கிறீங்க?

இந்த கான்செப்ட்ட சொல்லி விளம்பரம் எடுத்தானே அந்த அதிபுத்திசாலி அவன பெத்த அப்பன் உண்மையிலயே ஆணுறை அணியாதது தான் தப்பு.
நல்லா எடுக்குறாய்ங்க விளம்பரம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65387217447377214822010-05-10T17:34:01.317+05:302010-05-10T17:34:01.317+05:30கொத்து சூப்பர் .
ஜோக்ஸ் ஹஹஹஹஹ.....கொத்து சூப்பர் .

ஜோக்ஸ் ஹஹஹஹஹ.....movithanhttps://www.blogger.com/profile/00426038054617584746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91063749571827482992010-05-10T17:21:54.304+05:302010-05-10T17:21:54.304+05:30ஜோக் நம்பர் 1 கலக்கல் தல...
என்னை அறியாம சிரிக்க வ...ஜோக் நம்பர் 1 கலக்கல் தல...
என்னை அறியாம சிரிக்க வெச்சு.. சீனச்சி, முறைச்சிட்டு போற மாறி பண்ணீட்டீங்க.. ஹா..ஹாvenkit_Rajhttps://www.blogger.com/profile/02579468399683743133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86127006320688105732010-05-10T16:03:44.856+05:302010-05-10T16:03:44.856+05:30கொத்துபரோடா நல்லாருக்கு. ‘ஏ’ ஜோக் ஹா. ஹா. ஹா.கொத்துபரோடா நல்லாருக்கு. ‘ஏ’ ஜோக் ஹா. ஹா. ஹா.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41930792339725279312010-05-10T15:46:41.086+05:302010-05-10T15:46:41.086+05:30//டேவ் மாத்யூ பாண்ட் வழங்கிய பாடல் ஒன்றையும் கொடுத...//டேவ் மாத்யூ பாண்ட் வழங்கிய பாடல் ஒன்றையும் கொடுத்திருந்தார்//

நமக்கு எல்லாம் ஜேம்ஸ் பாண்ட், ரப்பர் பாண்ட் தான் தெரியும் எங்கிருந்து இந்த பேரை எல்லாம் புடிப்பாங்களோ? :)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63708817649701002932010-05-10T15:40:48.374+05:302010-05-10T15:40:48.374+05:30// கொஞ்சம் முன் பக்கம் வரிசை கிடைத்துவிட்டால் படம்...// கொஞ்சம் முன் பக்கம் வரிசை கிடைத்துவிட்டால் படம் பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. கழுத்து வலிக்கிறது. //

அட விடுங்க பாஸ் அவன் அவன் படம் பார்த்துவிட்டு தலைவலிக்குது, உடம்பு வலிக்குது அய்யோ அம்மான்னு அனத்துறாங்க உங்களுக்கு கழுத்துவலிதானே விடுங்க பாஸ்....

//அவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். //

பாஸ் நாங்க என்ன செய்யனும் அதையும் சொல்லுங்க:)))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com