tag:blogger.com,1999:blog-35738214.post7464246448243671504..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-35738214.post-48382403082714200062009-10-05T00:41:43.016+05:302009-10-05T00:41:43.016+05:30உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் ஒரு இடுகை போட்...உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் ஒரு இடுகை போட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39131526882130126302009-09-24T23:15:11.926+05:302009-09-24T23:15:11.926+05:30@செந்தில்நாதன்
நன்றி
@ட்ரூத்
நன்றி.. நீங்க்ளும் ...@செந்தில்நாதன்

நன்றி
@ட்ரூத்
நன்றி.. நீங்க்ளும் எழுதுங்களே ஒருபெரும் வெற்றி படத்திலிருந்து ஆரம்பித்ததாய் இருக்குமே

@அருண்
உங்களுக்கு தன்ஸ் பதில் சொல்லியிருக்கிறார்
நன்றி தன்ஸ்

அக்கிலீஸ்
நன்றி

@ஒன்லி சாப்ட்வேர்

நன்றி உங்கள் வாழ்த்துக்கு.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18240236823551411752009-09-24T23:13:03.360+05:302009-09-24T23:13:03.360+05:30@மங்களூர் சிவா
நிச்சயம் பாருங்க
@வெண்ணிற இரவுகள்
...@மங்களூர் சிவா
நிச்சயம் பாருங்க

@வெண்ணிற இரவுகள்
தலைவரே. நான் மீண்டும் ஒரு முறை சத்தியம் தியேட்ட்ரில் பார்த்தேன். நாம் இங்கு பேசும் எந்த விஷம் பற்றியும் கவலைபடாமல் நிறைய முஸ்லிம் சகோதரர்கள்,சகோதரிகள், படத்தை படமாக பார்த்து ரசித்தனர்.

எல்லாம் நாம்பார்க்கும் பார்வையில்தான்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-470677001525592212009-09-24T21:57:29.978+05:302009-09-24T21:57:29.978+05:30good have a nice day sankargood have a nice day sankaronlysoftwarehttps://www.blogger.com/profile/05853193687142739174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88620015208390871832009-09-22T12:03:19.061+05:302009-09-22T12:03:19.061+05:30அற்புதமான விமர்சனம்...அற்புதமான விமர்சனம்...ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ்https://www.blogger.com/profile/15043593156969250858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43500063812244579792009-09-22T11:24:22.535+05:302009-09-22T11:24:22.535+05:30nice review cable.
@arun:
when hacker said the s...nice review cable.

@arun:

when hacker said the system crashed mohanlal found he showing the explorer. he again open the software minimised in the system and its actually showing the place.

u should have absorbed little carfuly in the last :)DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65081052339034924532009-09-21T21:52:51.734+05:302009-09-21T21:52:51.734+05:30Sir, Pls share how mohanlal confirms location of k...Sir, Pls share how mohanlal confirms location of kamal.
Dialaque is super, who is this Murugan..Arunhttps://www.blogger.com/profile/07502933194309105006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18254579210883474842009-09-21T15:56:25.346+05:302009-09-21T15:56:25.346+05:30இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1re...இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.htmlsamundihttps://www.blogger.com/profile/14075031188329189801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69305140850915598182009-09-21T15:18:37.395+05:302009-09-21T15:18:37.395+05:30பார்த்துவிட்டேன் கேபிள். நானும் 'The Wednesday...பார்த்துவிட்டேன் கேபிள். நானும் 'The Wednesday' படத்தை பல முறை பார்த்திருந்தாலும் இந்தப் படத்தை பார்க்கும் போது புதிதாகத் தான் இருந்தது. மோகன்லாலின் ஆளுமை பிரமாதம். க்ளைமேக்ஸில் கமலின் கதை சொல்லும் விதம் - என்னத்த சொல்றது? உலகத் தரம். நான் இது வரைக்கும் திரை விமர்சனம் எழுதினது இல்லை. ஆனா, இந்தப் படத்துக்கு எழுதணும் தான் இருந்தேன். நான் எழுதியிருந்தா உங்களோட பதிவை அப்படியே காபி அடிச்ச மாதிரி தான் இருந்திருக்கும். நல்லா எழுதியிருக்கீங்க கேபிள்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67622413813665045712009-09-20T22:01:32.765+05:302009-09-20T22:01:32.765+05:30பார்த்துட்டேன் ஷங்கர்.. உங்க விமர்சனம் நூறு சதவிதம...பார்த்துட்டேன் ஷங்கர்.. உங்க விமர்சனம் நூறு சதவிதம் சரி.நன்றி தலைவா!!செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34814189501369511012009-09-20T14:10:46.230+05:302009-09-20T14:10:46.230+05:30உலக அளவில் உலக நாயகனை எதிர்பார்க்கும் போது நுட்பமா...உலக அளவில் உலக நாயகனை எதிர்பார்க்கும் போது நுட்பமாய் கவனிக்க வேண்டி இருக்கிறது....நம் படங்கள் உலக சினிமாவில் இடம் பெற வேண்டாமா இன்றும் இந்தியன் என்றால் ஒரு pather panjali தானா என்ற ஆதங்கம்.உலக நாயகனால் முடியும் என்ற நம்பிக்கை அவரை நுட்பமாய் கவனிக்க சொல்கிறது.அதனால் சிறு பிழை என்றாலும் உலகநாயகன் செய்ய கூடாது. நான் எதிர் பார்ப்பது நூற்றுக்கு நூறுவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46614487493872159712009-09-20T14:04:31.922+05:302009-09-20T14:04:31.922+05:30சங்கர் அது ஒரு துளி விஷம் என்றாலும் விஷம் உள்ள பால...சங்கர் அது ஒரு துளி விஷம் என்றாலும் விஷம் உள்ள பாலை அருந்துவிர்களா ....
நான் கமலிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன் ஒரு கலைஞனாக பிரமிக்கிறேன்.....
ஆனால் நாத்திகம் பேசி விட்டு சாதீயம் வேண்டாமேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29672584674282922672009-09-20T12:41:49.193+05:302009-09-20T12:41:49.193+05:30/
நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதா.../
நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம்.

இதுக்காகவே பார்க்கணும்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69698914794958366132009-09-19T23:17:04.315+05:302009-09-19T23:17:04.315+05:30@ஆதி
மிக்க நன்றி படித்துவிட்டேன். அருமை
@ராமன் ப...@ஆதி

மிக்க நன்றி படித்துவிட்டேன். அருமை

@ராமன் பேஜஸ்

பெரிய ரிப்பிடுகிறேன்.. ராமன்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78185242100751854992009-09-19T23:16:31.038+05:302009-09-19T23:16:31.038+05:30/கேபிள் விமர்சனம் பொய் சொல்லாது.. கமலின் படைப்புக்.../கேபிள் விமர்சனம் பொய் சொல்லாது.. கமலின் படைப்புக்களும் இலேசில் ஏமாற்றாது.//

உங்களின் எதிர்பார்பை பார்த்து பரவசமாகவும், பயமாகவும் இருக்கிறது.லோஷன்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56257939452000752362009-09-19T23:15:36.925+05:302009-09-19T23:15:36.925+05:30@வெண்பூ
பாத்துட்டு சொல்லுங்க
@ வெண்ணிற இரவுகள்
...@வெண்பூ

பாத்துட்டு சொல்லுங்க

@ வெண்ணிற இரவுகள்

ஸ்தோத்திரம் சொன்னது.. அபிவாதியே சொல்வது எல்லாம்.. ஒரு விஷயமாய் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2458515594489630022009-09-19T23:14:01.407+05:302009-09-19T23:14:01.407+05:30@அறிவிலி
இப்பவும் ரெண்டு தடவை வந்திருக்கு.
@பட்ட...@அறிவிலி

இப்பவும் ரெண்டு தடவை வந்திருக்கு.

@பட்டர்ப்ளை சூர்யா

நன்றி பாத்துட்டேன்

@நாடோடி இலக்கியன்

ஆமாம் நாடோடி நான் மிகவும் ரசித்த காட்சிகளில் அதுவும் ஒன்று..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14439138612954644502009-09-19T23:12:15.690+05:302009-09-19T23:12:15.690+05:30@ஜோ..
அப்படியா பீல் பண்றீங்க

@நன்றி உலவு.காம்
...@ஜோ..

அப்படியா பீல் பண்றீங்க

@நன்றி உலவு.காம்

@பிரபாகர்..

மிஸ்பண்ணிட்டீங்கபிரபாகர்.. உடனே போய் பாருங்க

@செந்தில்நாதன்

பார்த்துட்டு சொலுங்க செந்தில்
@முருகானந்தம்

படிச்சிட்டேன் முருகானந்தம்

@ராஜராஜன்

பாத்துட்டு சொல்லுங்க

2தராசு

அதென்ன என் ஆஸ்தான நடிகர்..?

@டம்பிமேவி

படம்பார்த்துட்டு சொல்லுங்க

@முத்துபாலகிருஷ்ணன்
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32121429082149807452009-09-19T23:10:02.190+05:302009-09-19T23:10:02.190+05:30@பஷீர்
விடுங்க, விடுங்க அவங்க, அவங்க கருத்து அவங்...@பஷீர்

விடுங்க, விடுங்க அவங்க, அவங்க கருத்து அவங்களுக்கு

@கார்த்திகேயனும், அறிவுத்தேடலும்

ஆமாம் கார்த்தி . இமமாதிரியான படங்கள் கம்ல் போன்ற சிற்நத நடிகர்கள், வெகுஜன நடிகர்கள் நடித்தால் எதிர்கால சினிமாவுக்கு மிகவும் நலலது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5107354103727156232009-09-19T23:05:57.245+05:302009-09-19T23:05:57.245+05:30@அறிவிலி
நன்றி
@ரசனைக்காரி
நன்றி
@ஈரவெங்காயம்
நி...@அறிவிலி
நன்றி

@ரசனைக்காரி
நன்றி

@ஈரவெங்காயம்
நிச்சயமாய்
@ஜோ
மத்தவஙக் சொல்றதை பத்தி கவலை படாதீங்க.. மக்கள் சரியான படத்தை தலையில் வைத்து தூக்கி கொண்டாட மறுக்க மாட்டார்கள்

@சந்தோஷ்
நன்றி

@பப்பு
என்ன மாதிரி பயங்கரமாகிட்டே வருது பப்பு

@ராமலிங்கம்
அதெல்லாம் பெரிதாய் பாதிக்காத் தலைவரே.. உஙகளுக்க் தெரியாதா. படத்துக்கு ஆணிவேர் திரைக்கதைதான் என்றுCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30375689888007994132009-09-19T23:01:55.214+05:302009-09-19T23:01:55.214+05:30@கமல்
மும்பையில் ஏற்கனவே இந்தியில் ஓடியதால் லேட்டா...@கமல்
மும்பையில் ஏற்கனவே இந்தியில் ஓடியதால் லேட்டாய் ரிலீஸ் செய்யப்படலாம்

@தண்டோரா
அனுபவியுங்கள்..

@எம்.கே.முருகானந்தம்
மிக்க நன்றி...

2கிஷோர்

அப்படியெல்லாம் கிடையாது கிஷோர்.. ஏன் என்வழி.காம் கூட பாராட்டி இருக்கிறது. என்னை பொருத்த வரை நலல் படஙக்ளுக்கு விமர்சன்ம் ஒரு எக்ஸ்டட்ரா மைலேஜ் அவ்வளவுதான்

@Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87316073944886934932009-09-19T23:00:01.750+05:302009-09-19T23:00:01.750+05:30@வினோத்கெள்தம்
டோண்ட் பாதர் அபவுட் அதர் வினோத்.. ப...@வினோத்கெள்தம்
டோண்ட் பாதர் அபவுட் அதர் வினோத்.. படம் டிக்ளேர்டு ஆஸ் சூப்பர் ஹிட்

@முரளிகுமார் பத்மநாபன்

படம் பார்த்துட்டு நிச்சயமா வந்து சொல்லுங்க..

@ட்ரூத்
நன்றி பாருங்க

@அக்னிபார்வை

என் ஜாய்.. என்ன பி.வி.ஆர். ஆ..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-838364644280336352009-09-19T22:58:25.115+05:302009-09-19T22:58:25.115+05:30@ அருண் குமார்
பர்ஷப்ஷன் டிபர்ஸ்.. அருண்
@முத்து...@ அருண் குமார்

பர்ஷப்ஷன் டிபர்ஸ்.. அருண்

@முத்துகுமார்
நன்றி.. முதலில் நீங்கள் போய் பார்த்தீர்களா..?

@வெட்டிபையன்
அப்படி எழுத அவர்கள் ஏதும் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை அதனால் தேவையில்லாமல் கம்பேர் செய்வது முட்டாள்தனமாய் தோன்றியது.

@மகேஷ்
நன்றி

@அசோக்
மிக்க நன்றி தலைவரேCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14915692598822727342009-09-19T22:56:25.483+05:302009-09-19T22:56:25.483+05:30@வெ.இராதாகிருஷணன்.
நன்றி சார். எந்த ஊரில் இருக்கி...@வெ.இராதாகிருஷணன்.

நன்றி சார். எந்த ஊரில் இருக்கிறீர்கள்..?

@சாம்ராஜ்ய ப்ரியன்
நன்றி

@சிண்டோக்
எதுக்கு ஆண்டவன் புண்ணியம் எல்லாம் நம்ம புண்னீயத்திலேயே படம் நல்லா இருக்கும். நான் நாத்திகவாதியில்லை

@தீப்பெட்டி
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35919727962767510202009-09-19T22:46:33.266+05:302009-09-19T22:46:33.266+05:30@நித்யகுமாரன்
நன்றி
@புதுவை சிவா
நன்றி
@யுவராஜா...@நித்யகுமாரன்

நன்றி

@புதுவை சிவா
நன்றி

@யுவராஜா

மிக்க நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com