tag:blogger.com,1999:blog-35738214.post7661819807324341148..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: விலைவாசி...Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-35738214.post-81806733476884021292009-02-20T00:15:00.000+05:302009-02-20T00:15:00.000+05:30//இன்றைய யூத்ஃபுல் விகடனின் யூஸ்ஃபுல் ப்ளாக்ஸ் பட்...//இன்றைய யூத்ஃபுல் விகடனின் யூஸ்ஃபுல் ப்ளாக்ஸ் பட்டியலில் [http://youthful.vikatan.com/youth/index.asp] இப்பதிவு இடம் பெற்றிருப்பதற்கும் என் பாராட்டுக்கள்.//

தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. ராமலஷ்மி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51408591190433228462009-02-19T13:30:00.000+05:302009-02-19T13:30:00.000+05:30நல்ல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்!இன்றைய யூத்ஃ...நல்ல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள்!

இன்றைய யூத்ஃபுல் விகடனின் யூஸ்ஃபுல் ப்ளாக்ஸ் பட்டியலில் [http://youthful.vikatan.com/youth/index.asp] இப்பதிவு இடம் பெற்றிருப்பதற்கும் என் பாராட்டுக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67668982335087769592009-02-19T08:48:00.000+05:302009-02-19T08:48:00.000+05:30பின்னூட்ட கயமைத்தனம்..பின்னூட்ட கயமைத்தனம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77676881384878680162009-02-19T00:02:00.000+05:302009-02-19T00:02:00.000+05:30//Congrats for the first lakh.. And many more to c...//Congrats for the first lakh.. And many more to come ur way..

Expected a lot better post from you instead of this depthless, nothing new, pagefilling post.//

மிக்க நன்றி கார்த்திகேயன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு.. கருத்துக்கும்.. நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39114154709210543042009-02-19T00:01:00.000+05:302009-02-19T00:01:00.000+05:30//கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)//நன்ற...//கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)//

நன்றி ஸ்ரீதர் கண்ணன்.. உங்கள் ஓவுக்கும், வருகைக்கும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75756780708934797852009-02-18T23:37:00.000+05:302009-02-18T23:37:00.000+05:30இது எல்லோரையும் போல ஒரு மேலோட்டமான பதிவு தான்...தய...இது எல்லோரையும் போல ஒரு மேலோட்டமான பதிவு தான்...தயவு செய்து நினைத்து பாருங்க....இன்று, சாப்ட்வேர் கம்பெனிகளால் என்ன என்ன பொருளாதார மாற்றங்கள்...டெக்னிக்கல் மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறன...பொத்தாம் பொதுவாய் சொல்ல வேண்டாம்...

அடுத்த தலைமுறைக்கனா வழி இது...நீங்கள் குறுக்கிடாதீர்கள்மற்றும் ஒரு காதலன்https://www.blogger.com/profile/10366554555485716021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40232098023980244332009-02-18T23:34:00.000+05:302009-02-18T23:34:00.000+05:30Congrats for the first lakh.. And many more to co...Congrats for the first lakh.. And many more to come ur way..

Expected a lot better post from you instead of this depthless, nothing new, pagefilling post.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80446993918637764012009-02-18T23:31:00.000+05:302009-02-18T23:31:00.000+05:30/யாராக இருந்தாலும் சரி.. பாவம் பொதுமக்கள் நாங்க.. .../யாராக இருந்தாலும் சரி.. பாவம் பொதுமக்கள் நாங்க.. முடியல.. வலிக்குது.. எவ்வளவுநாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..//

ஏன்னா நாமெல்லாம் ரொம்ப நல்லவங்க அண்ணே...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21722776221200940772009-02-18T23:05:00.000+05:302009-02-18T23:05:00.000+05:30கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)கேபிள் சங்கருக்கு ஒரு 'O' போட்டுகிறேங்க :)ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66724677452478906082009-02-18T20:31:00.001+05:302009-02-18T20:31:00.001+05:30//இந்த டிராக்லேயே போங்க நண்பரே.வெரிகுட்..You are i...//இந்த டிராக்லேயே போங்க நண்பரே.

வெரிகுட்..

You are in the right Track..

வாழ்த்துகள்.//

மிக்க நன்றி வண்ணத்துபூச்சி அவர்களே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65276114300144066472009-02-18T20:31:00.000+05:302009-02-18T20:31:00.000+05:30//ஜூப்பர்.//ரொம்ப நன்றிண்ணே.. ஏன் உங்க போன் ஆப்ல இ...//ஜூப்பர்.//

ரொம்ப நன்றிண்ணே.. ஏன் உங்க போன் ஆப்ல இருக்கு.?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49382523100420576562009-02-18T20:30:00.000+05:302009-02-18T20:30:00.000+05:30//உண்மைத் தமிழன் உங்களை left and right போட்டுதாக்க...//உண்மைத் தமிழன் உங்களை left and right போட்டுதாக்கி இருக்கிறாரறெ அதற்குள் சரியாகி விட்டதா?,, அடி செம பலமாச்செ,,, //

அவர் அப்படி லெப்ட் ரைட் வாங்க போவதாய் எனக்கு சொல்லிவிட்டுதான் எழுதினார். இதெல்லாம் அரசியல்ல சகஜம்ங்க.. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமையிருக்கிறது.. அது அது அந்த அந்த பதிவோடு போய்விடும்.. நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88703429998899566012009-02-18T20:29:00.000+05:302009-02-18T20:29:00.000+05:30//ஹா.. ஹா.. ஹா.. ஆனா இது உண்மைன்னு கேள்விப்பட்டிரு...//ஹா.. ஹா.. ஹா.. ஆனா இது உண்மைன்னு கேள்விப்பட்டிருக்கேன். சாப்ட்வேர் மக்கள்தான் கொஞ்சம் டென்சன் ஆகறாங்க.//

அந்த மாதிரியான் கூற்று உண்மை மட்டுமல்ல.. அதனால் பாதிக்கபட்ட நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5474068782472031412009-02-18T20:28:00.000+05:302009-02-18T20:28:00.000+05:30//இதில் எனக்கு பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.இடத்த...//இதில் எனக்கு பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.இடத்தின் மதிப்பு குறைகிறது குறைகிறது என்கிறார்கள் ஆனால் அந்த மாதிரித் தெரியவில்லையே. அவுட்டர் ஏரியாவில்கூட இன்னும் அதே விலைதான் தொடர்வதை பார்க்க முடிகிறது.//

விற்கும் நில ஓனர்களும், மீடியேட்ட்ர்களும், நிலைமையை ஒத்துக்கொள்ள முடியாமல் இன்னும் பழைய நிலையிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். போக,போக நிதர்சன உண்மை தெரிந்துவிடும்..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தேனியாரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23556724998237976502009-02-18T20:26:00.000+05:302009-02-18T20:26:00.000+05:30//ரியல் ஸ்டேட் விலை குறைந்ததாக பத்திரிக்கைகளிலும் ...//ரியல் ஸ்டேட் விலை குறைந்ததாக பத்திரிக்கைகளிலும் உடககங்களிலும் தான் வருகிறது .உண்மையில் ரியல் ஸ்டேட் குறைந்ததாக தெரியவில்லை .//

இல்லை மலர்.. நிறைய இடங்களில் வாங்குவதற்கு ஆளில்லை.. நான் பதிவில் சொன்னது உண்மையே.. வேண்டுமானால் பாருங்கள் விரைவில் வெளிப்படையாய் தெரிய வரும். நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-918799882704816162009-02-18T20:25:00.000+05:302009-02-18T20:25:00.000+05:30//இன்னும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் விலை குறையல சா...//இன்னும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் விலை குறையல சாமியோவ்வ்வ்வ்வ்வ்//

அப்படியா ஷாஜி.. தெரியலை.. தகவலுக்கு நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46795160512842015182009-02-18T20:24:00.000+05:302009-02-18T20:24:00.000+05:30//என்ன தல டிராக் மாறிபொருளாதார வல்லுனர் ஆகிட்டீங்க...//என்ன தல டிராக் மாறி
பொருளாதார வல்லுனர் ஆகிட்டீங்க

நல்ல ஒரு அலசல், மேலும் தொடர வாழ்த்துக்கள்//

இதையும் தான் எழுதி பார்ப்போமே.. நன்றி அபுஅப்ஸர்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38204356065397692942009-02-18T20:23:00.000+05:302009-02-18T20:23:00.000+05:30//எல்லோரும் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது என்னவ...//எல்லோரும் செய்யும் தவறுகளால் பாதிக்கபடுவது என்னவோ சாமானிய மக்கள்தான்என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த விலைவாசி உயர்வால் பணக்காரர்கள் மேலும்மேலும் பணம் சேர்க்க ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக போகிறார்கள்.//

உண்மைதான் பாலாஜி.. ஆனால் அரசாங்கத்தோடு மக்களூம் சேர்ந்து ஒத்துழைதால்தான் இதிலிருந்து வெளிவருவோம் என்று நினைக்கிறேன். நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35025998170888718182009-02-18T20:22:00.000+05:302009-02-18T20:22:00.000+05:30//அது என்ன படம்? பதிவுலே... முந்திய பதிவையும் பின்...//அது என்ன படம்? பதிவுலே... முந்திய பதிவையும் பின்னூட்டதையும் நீங்க படிச்சிகிட்டு இருந்தப்ப யாரோ போடோ எடுத்துட்டாங்களா?

hee heee heee//

ஹா..ஹா..ஹா..

இதெல்லாம் எதிர்பார்த்துதானே நைனா எழுதவே ஆரம்பித்தேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76474795418842219242009-02-18T20:21:00.000+05:302009-02-18T20:21:00.000+05:30//நானும் சொல்லனும்னு நினைச்சேன்.. மிக பாப்புலரான ப...//நானும் சொல்லனும்னு நினைச்சேன்.. மிக பாப்புலரான பதிவை வைத்துக்கொண்டு சினிமா தவிரவும் ஏதாவது எழுதுங்கள். மற்ற படி நன்றாகவே உள்ளது//

என்னது பாப்புலரான பதிவா.. ??

டிரை பண்ணறேன். தலைவா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80976432602061595082009-02-18T20:20:00.001+05:302009-02-18T20:20:00.001+05:30//அப்படியே இந்த வீட்டு வாடகை சமாச்சரத்தையும் அரசாங...//அப்படியே இந்த வீட்டு வாடகை சமாச்சரத்தையும் அரசாங்கம் கவனிச்சா தேவல:(//

ஆமாம் வித்யா.. ஆனா அது தானாவே குறையும்னு நினைகிறேன். பார்ப்போம்..
நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45733946442256716172009-02-18T20:20:00.000+05:302009-02-18T20:20:00.000+05:30//குட் கொஸ்ட்டீன்...ஆன்ஸர் இஸ் ரொம்ப நல்லா இருக்கு...//குட் கொஸ்ட்டீன்...

ஆன்ஸர் இஸ் ரொம்ப நல்லா இருக்கு

மிக்க நன்றி அப்துல்லா அண்ணே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52401775650129530762009-02-18T20:19:00.000+05:302009-02-18T20:19:00.000+05:30//சூப்பர் பதிவு கேபிள் ....//நன்றி கீர்த்தி. உங்கள...//சூப்பர் பதிவு கேபிள் ....//

நன்றி கீர்த்தி. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91940337694321938722009-02-18T20:18:00.000+05:302009-02-18T20:18:00.000+05:30//பரவாயில்லையே ஷங்கர்!திடீரென்று பொருளாதாரம்,சென்ச...//பரவாயில்லையே ஷங்கர்!திடீரென்று பொருளாதாரம்,சென்செக்ஸ் என்று வேறு பாதையில் சிந்திக்கிறீர்கள்!GOOD!//

ஏதோ ரொம்ப நாளா எழுதணும்னு மனசுல தோணிக்கிட்டேயிருந்தது.. ரொம்ப நன்றி சார்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68356534084314862072009-02-18T20:17:00.000+05:302009-02-18T20:17:00.000+05:30//அதானே.. ஆனா சினிமா பதிவு மாதிரிதான் இருக்கு.. ம்...//அதானே.. ஆனா சினிமா பதிவு மாதிரிதான் இருக்கு.. ம்மொக்கையா சூப்பரான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க.. :))//

கார்கி.. உள்குத்து,, உள்குத்துன்னு பார்த்திருக்கேன். இது வஞ்சப்புகழ்ச்சி அணியா..? நன்றி கார்கி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com