tag:blogger.com,1999:blog-35738214.post8090828576316219002..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Dil Bole Hadippa - Hindi Film ReviewCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-35738214.post-5553063231900606142009-10-03T10:17:57.537+05:302009-10-03T10:17:57.537+05:30@ஆதி..
நமக்குன்னு ஒரு கடமையிருக்கில்லா..@ஆதி..
நமக்குன்னு ஒரு கடமையிருக்கில்லா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38408535256375078262009-10-02T18:24:09.852+05:302009-10-02T18:24:09.852+05:30ஹிந்திப்படம்தானே.. கழுத நல்லாயில்லைன்னா விடவேண்டிய...ஹிந்திப்படம்தானே.. கழுத நல்லாயில்லைன்னா விடவேண்டியதுதானே. பதிவு போட்டுச்சொல்லணுமா என்ன?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11590625250452307412009-10-02T17:58:12.693+05:302009-10-02T17:58:12.693+05:30@அமுதா கிருஷ்ணன்
ஆமாம்
@அசொக்
இதில என்ன கொடுமை.. ...@அமுதா கிருஷ்ணன்
ஆமாம்

@அசொக்
இதில என்ன கொடுமை.. தலைவரே

3பின்னோக்கி

அதான் சொல்லிட்டேனே ரொம்ப ஆவரேஜ்

@டூருத்
பார்க்க வேண்டாம்

2ஷண்முகப்பிரியன்

ஆமாம் சார்.. ஆனா இவங்க அளவுக்கு வேற யாராவது நடிச்சிருப்பாஙக்ளான்னு ஒரு கேள்வியும் வருது.. சார்.

2டம்பிமேவி

ஓடுது

இங்கிலீஷிலேயே வந்திருக்கு, எதுக்கு எதோ ஒரு லேண்ட் எல்லாம்..:)

@ரவிகுமார் திருப்பூர்

தமிழ்ல எல்லாம் இந்த மாதிரி படம் வர கொஞ்சம் நாள் ஆகும் தலைவரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45640589268709447932009-10-02T17:55:41.975+05:302009-10-02T17:55:41.975+05:30@யோ
நன்றி
@கார்த்தி
அவர்க்ள இந்த மாதிரி படங்கள் த...@யோ
நன்றி

@கார்த்தி
அவர்க்ள இந்த மாதிரி படங்கள் தோல்விஅடையற் வரைக்கும்

@பப்பு

சொல்லிக்கிறா மாதிரி ஏதுவும் இல்லை.. அதனால்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67966198026837012382009-10-02T17:55:00.497+05:302009-10-02T17:55:00.497+05:30W@நைனா
எதுய்யா டபுள் மீனீங்.. வர வர எவன் எவன் சின்...W@நைனா
எதுய்யா டபுள் மீனீங்.. வர வர எவன் எவன் சின்ன் புள்ளைங்க்னு பிரியவே மாட்டேங்குதே..?:)

@ஜெட்லி
ஆமா.. ஆளேயில்லின்னு உனக்கெப்படி தெரியும்

@பின்னோக்கி

இங்கிலீஷ்ல வந்திருக்குண்ணே.. ஆமா புட்பாலுக்கு பதிலா கிரிக்கெட்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18438143274273039722009-10-02T17:53:26.793+05:302009-10-02T17:53:26.793+05:30@பிரபாகர்
ரெண்டும்கெட்டான்படம் தலைவரே
@பாலாஜி
ச...@பிரபாகர்

ரெண்டும்கெட்டான்படம் தலைவரே

@பாலாஜி

சினிமா இருக்கிற வரைக்கும்

@அசோக்
போட்டுருவோம்

@Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83458282064832171072009-10-02T13:11:18.785+05:302009-10-02T13:11:18.785+05:30visamarsanasm nallarukku,gna tamil.a intha padath...visamarsanasm nallarukku,gna tamil.a intha padatha eadutha entha heroine set avanga?Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50979190236240398752009-10-01T20:33:14.806+05:302009-10-01T20:33:14.806+05:30படம் சென்னை ல இன்னும் ஓடுதா???
russia அல்லது po...படம் சென்னை ல இன்னும் ஓடுதா???

russia அல்லது poland படம் ஒன்னு இதே மாதிரி இருக்கும் தல ..... காலேஜ் டைம் ல பார்த்து இருக்கிறேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41585014679295140382009-10-01T15:52:02.803+05:302009-10-01T15:52:02.803+05:30இந்த மாதிரி லைட்டர் வெயின் கதைக்கு ராணி முகர்ஜி மு...இந்த மாதிரி லைட்டர் வெயின் கதைக்கு ராணி முகர்ஜி முற்றலாக இல்லை,ஷங்கர்?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10770305650694582912009-10-01T15:30:52.223+05:302009-10-01T15:30:52.223+05:30இந்தப் படம் பார்க்க வேணாம்னு நானே லூஸ்ல விட்டுட்டே...இந்தப் படம் பார்க்க வேணாம்னு நானே லூஸ்ல விட்டுட்டேன் :-)
ஆனா இதே போல் ஒரு ஆங்கிலப் படம் ஒன்று இருக்கு. அதுல கால் பந்து. படத்தோட பேரு மறந்துடுச்சுTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83756557806926457442009-10-01T15:03:10.599+05:302009-10-01T15:03:10.599+05:30//he's the man படத்த HBO-ல //போட்டான். என்ன கொ...//he's the man படத்த HBO-ல //போட்டான். என்ன கொடுமை //’பின்னோக்கி’ சார்.

அந்த படத்தை இவனுங்க ரீமேக்கிருக்கானுங்களே..எப்படி இருக்கும்னு யோசிங்க :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53132594005358629842009-10-01T14:41:24.115+05:302009-10-01T14:41:24.115+05:30she's the man படத்த HBO-ல போட்டான். என்ன கொடும...she's the man படத்த HBO-ல போட்டான். என்ன கொடுமை ’பின்னோக்கி’ சார்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19582080990093940142009-10-01T14:27:57.301+05:302009-10-01T14:27:57.301+05:30ராணிமுகர்ஜி ஹீரோக்கு அக்கா மாதிரி இருக்கார் இல்லைய...ராணிமுகர்ஜி ஹீரோக்கு அக்கா மாதிரி இருக்கார் இல்லையா...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43532216698099494932009-10-01T14:20:42.628+05:302009-10-01T14:20:42.628+05:30This comment has been removed by the author.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31769608197177988892009-10-01T14:19:42.596+05:302009-10-01T14:19:42.596+05:30ராணி முதன்முதலா டூ பீஸ்ல வந்திருக்காங்களாமே! ஒரு ய...ராணி முதன்முதலா டூ பீஸ்ல வந்திருக்காங்களாமே! ஒரு யூத்து முதல்ல அதைச் சொல்ல வேணாமா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88195478902357573092009-10-01T13:35:54.416+05:302009-10-01T13:35:54.416+05:30யஷ்ராஜ் எப்போதான் சீரியஸ் ஆவாங்களோ தெரியல. :(யஷ்ராஜ் எப்போதான் சீரியஸ் ஆவாங்களோ தெரியல. :(Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64786983795433551592009-10-01T13:12:49.006+05:302009-10-01T13:12:49.006+05:30ஏங்க இதே மாதிரி ஒரு இங்கிலீஷ் படம் வந்துருக்கே (Sh...ஏங்க இதே மாதிரி ஒரு இங்கிலீஷ் படம் வந்துருக்கே (She's the Man). அத நீங்க பார்த்திருக்கீங்களா ?. நீங்க சொல்ற கதைய பார்த்தா, இங்கிலீஷ்ல அந்த பொண்ணு புட்பால் விளையாட வேஷம் போடும். இந்த அத கிரிக்கெட்டா மாத்திட்டாங்க போலயிருக்கு.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7613555280298361572009-10-01T12:16:43.599+05:302009-10-01T12:16:43.599+05:30படம் எங்க பார்த்திங்க?? வூட்லண்ட்ஸ் தானே....
தனியா...படம் எங்க பார்த்திங்க?? வூட்லண்ட்ஸ் தானே....
தனியா போக வாய்ப்பில்லையே.....(தியேட்டர்ல ஆளே இல்லைன்னு கேள்விபட்டேன்)ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63385735284031463232009-10-01T11:42:43.195+05:302009-10-01T11:42:43.195+05:30/*அதுவும் பெட் கட்டி பேக் டூ பேக் சிக்ஸர் அடிப்பவள.../*அதுவும் பெட் கட்டி பேக் டூ பேக் சிக்ஸர் அடிப்பவள், இடது, வலது என்று இரண்டு வகையிலும் ஆடக்கூடியவள். சுட்டித்தனமும், துறுதுறுப்பும் துள்ளும் இளம் பெண்.*/

அண்ணே... என்னை மாதிரி அப்பாவிகள் வந்து போற இடம் இது.... இங்கே இப்படி கொத்து பரோட்டாவிலே போடுற டபுள் மீனிங் மேட்டரை இங்கே எழுதலாமா!!! அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51636446148048396552009-10-01T11:26:21.189+05:302009-10-01T11:26:21.189+05:30hotspota கானோம்... ராணி முகர்ஜியொட ஒரு நல்ல போட்டோ...hotspota கானோம்... ராணி முகர்ஜியொட ஒரு நல்ல போட்டோ கூட கிடைக்கலயா?Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76639785427426840942009-10-01T11:08:09.298+05:302009-10-01T11:08:09.298+05:30ஐ...நான்தான் ரெண்டாவது....
விமர்சனம் நல்லாருக்கு ...ஐ...நான்தான் ரெண்டாவது....

விமர்சனம் நல்லாருக்கு தலைவா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37637060717258332182009-10-01T11:07:29.471+05:302009-10-01T11:07:29.471+05:30//வெற்றி பெற வேண்டும் என்று ஆண் வேடத்தில் டீமில் ச...//வெற்றி பெற வேண்டும் என்று ஆண் வேடத்தில் டீமில் சேருகிறார். இதற்கிடையில் ஒரிஜினல் ராணிக்கும், ஷாகித்துக்கும் காதல் வேறு.. //

இன்னும் எத்தன படத்துலதான் பெண், ஆண் வேசம் போட்டு யாராலையும் கண்டுபிடிக்கமுடியாதபடி (?!) அலையவிடுவாங்களோ தெரியல...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41546128631099938852009-10-01T11:06:57.757+05:302009-10-01T11:06:57.757+05:30ஆமாண்ணே,
நானும் பாத்த உடனே நல்லா இருக்கிற மாதிரித...ஆமாண்ணே,

நானும் பாத்த உடனே நல்லா இருக்கிற மாதிரிதான் தெரிஞ்சது. சுமார்தான்...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com