tag:blogger.com,1999:blog-35738214.post8110481604970097533..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-15/11/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-35738214.post-4471626452519074602010-11-17T13:58:14.953+05:302010-11-17T13:58:14.953+05:30//சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்க...//சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டு நாய்க்குட்டியிடமிருந்து துண்டு பிரசுரம் வரை சொல்லி மாய்ந்துவிட்டார்.//

அட!! நாமெல்லாம் LKG'ல இருந்து புக்ஸ் வாங்கிட்ருக்கோம் அதெல்லாம் வெளிய சொல்லிட்ருக்கோமா என்ன?!
(அவசரத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக்கூட வரமாட்டேனுதே ஆங்!! இப்ப சொல்றேன்)

புக்கு படிச்சவனெல்லாம் புத்தருமில்ல, புக்கு படிக்காதவனெல்லாம் புண்ணாக்குமில்ல (அடடே ஆச்சர்யக்குறி)

:)ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/02404145094486344085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56879520741952325002010-11-17T13:32:41.996+05:302010-11-17T13:32:41.996+05:30ஆகா, அற்ப்புதம், அருமை, அபாரம், சூப்பர், மார்வலஸ்,...ஆகா, அற்ப்புதம், அருமை, அபாரம், சூப்பர், மார்வலஸ், கிரேட் (வேற ஏதும் இருக்கா) சரி போய் மொதல்ல பதிவ படிக்கறேன் :)ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/02404145094486344085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22306618303805003772010-11-17T00:46:01.621+05:302010-11-17T00:46:01.621+05:30@பிலாசபி பிரபாகரன்
ஹிண்டு
ஒவ்வொருவருக்கு ஒரு டேஸ்ட...@பிலாசபி பிரபாகரன்
ஹிண்டு
ஒவ்வொருவருக்கு ஒரு டேஸ்ட்..:))

@வழிப்போக்கன் யோகேஷ்
நன்றிshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47822793875256694132010-11-17T00:45:08.269+05:302010-11-17T00:45:08.269+05:30@சுரேகா
ந்ன்றி
ட்வீட் உங்களுக்கு புரியாம இருந்தாத்...@சுரேகா
ந்ன்றி
ட்வீட் உங்களுக்கு புரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம்.

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

@புருனோ
சரியா புரிஞ்சிட்டீங்க டாக்டரு...shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49383177538812456492010-11-17T00:43:43.212+05:302010-11-17T00:43:43.212+05:30@பிரபு.எம்
அதென்னவோ சரிதான் தலைவரே
@சினிபோஸ்டர்
ந...@பிரபு.எம்
அதென்னவோ சரிதான் தலைவரே

@சினிபோஸ்டர்
நன்றி

@ஜோ
பின்ன :))

@ஜயராம் ப்ரகாஷ்
நன்றிshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9640811255598384452010-11-17T00:42:50.796+05:302010-11-17T00:42:50.796+05:30@ஜீ
நன்றி
@அரவிந்தன்
புத்தகம் வாங்கியதற்கு நன்றி....@ஜீ
நன்றி

@அரவிந்தன்
புத்தகம் வாங்கியதற்கு நன்றி. படித்துவிட்டு கருத்து சொல்லவும்.. உங்கள் பீட் பேக்குக்கும் மிக்க் நன்றி தலைவரே..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11893815622551006392010-11-17T00:40:47.557+05:302010-11-17T00:40:47.557+05:30@அருண்
நன்றி
@மாணவன்
நன்றி
@தொப்பிதொப்பி
உங்கள் எத...@அருண்
நன்றி
@மாணவன்
நன்றி
@தொப்பிதொப்பி
உங்கள் எதிர்பார்பை திருப்தி செய்ய பார்க்கிறேன்

2கார்த்திகேயனி
நன்றிshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12510698867833562432010-11-17T00:39:15.681+05:302010-11-17T00:39:15.681+05:30@விந்தை மனிதன்
நன்றியெல்லாம் வேணாம் இதே போல இன்னொ...@விந்தை மனிதன்
நன்றியெல்லாம் வேணாம் இதே போல இன்னொரு நல்ல கதை எழுதுங்க..

@பந்து
அதுசரி

@பந்து
அது வேண்டுமென்றே பாடப்பட்டது.. வெஸ்டர்ன் ஸ்டைலுக்காக

2பார்வையாளன்
நிஜமா வாஆஆ.. சொல்றீங்க?:))shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37798313503894864242010-11-16T05:48:49.456+05:302010-11-16T05:48:49.456+05:30விளம்பரம் மற்றும் குறும்படம் ரெண்டும் அருமை....விளம்பரம் மற்றும் குறும்படம் ரெண்டும் அருமை....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2579029680569292132010-11-16T04:08:19.435+05:302010-11-16T04:08:19.435+05:30பேஸ்புக் பற்றிய செய்திக்கு Source...?
அடல்ட் கார்ன...பேஸ்புக் பற்றிய செய்திக்கு Source...?
அடல்ட் கார்னர் அபத்தம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71209941090382719932010-11-15T23:52:32.118+05:302010-11-15T23:52:32.118+05:30//சுருக்கமா சொன்னா உங்க பதிவு செலக்ட் ஆகுற மாதிரி ...//சுருக்கமா சொன்னா உங்க பதிவு செலக்ட் ஆகுற மாதிரி தேர்வு முறைய மாத்தணுங்குறீங்க :)//

அதில் என்ன தப்பு

அப்படித்தான் மாற்ற வேண்டும் :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78840568322891898712010-11-15T19:44:30.214+05:302010-11-15T19:44:30.214+05:30இன்னைக்கு கலக்கிடீங்க.. பா.ராகவனின் அண்ணன், இரா.ம...இன்னைக்கு கலக்கிடீங்க.. பா.ராகவனின் அண்ணன், இரா.முருகனின், மற்றும் விந்தைமனிதன் கதைகள் அருமை..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84327948185431810572010-11-15T17:21:17.521+05:302010-11-15T17:21:17.521+05:30ட்வீட்டுல இருக்குற விஷயம் எனக்கு பிடிச்சிருக்கு! அ...ட்வீட்டுல இருக்குற விஷயம் எனக்கு பிடிச்சிருக்கு! அதைவிட...புரிஞ்சிருக்கு!! :))

அந்த ட்ரீ...! அழகான லீட் வீடியோ.! இதை நான் பல இடங்களில் பயிற்சிக்காக பயன்படுத்தியிருக்கேன்..!

பின்னுங்க!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75360706373526520972010-11-15T16:28:36.753+05:302010-11-15T16:28:36.753+05:30Kalakkunga ji.Kalakkunga ji.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30092234886802054312010-11-15T15:48:05.004+05:302010-11-15T15:48:05.004+05:30//ஆனால் அவர்களின் தெரிவு செய்யும் முறையில் கொஞ்சம...//ஆனால் அவர்களின் தெரிவு செய்யும் முறையில் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும் போலருக்கு.. ஏனென்றால் பின்னூட்டஙக்ளை வைத்தும், ஹிட்ஸுகளை வைத்தும், ஓட்டுக்களை வைத்தும் தான் லிஸ்ட் எடுக்கிறார்கள் என்கிற பட்சத்தில் எனக்கெல்லாம் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுக்களுக்கு மேல் விழுவதே இல்லை. அப்படியிருக்கு ஓட்டை வைத்து செலக்ட் செய்வதும், பின்னூட்டங்களை வைத்து தெரிவு செய்வதும் அவ்வளவு சரியாக இருக்காது என்று என் எண்ணம். //

சுருக்கமா சொன்னா உங்க பதிவு செலக்ட் ஆகுற மாதிரி தேர்வு முறைய மாத்தணுங்குறீங்க :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66622569362872858252010-11-15T15:31:21.204+05:302010-11-15T15:31:21.204+05:30கேபிள் சார் இந் த வார கொத்து பரோட்டா சூப்பர்....
அ...கேபிள் சார் இந் த வார கொத்து பரோட்டா சூப்பர்....
அலர்ட் கார்னர் மிகவும் அருமை
ஹி...ஹி...
www.tamilrange.com
(kollywood,tollywood hot updates)ciniposterhttps://www.blogger.com/profile/02909140535669168683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58074125045198205192010-11-15T13:47:13.861+05:302010-11-15T13:47:13.861+05:30சூப்பர் கொத்துபொரோட்டா...
ஹாரிஸின் இசை ஓகேதான் என்...சூப்பர் கொத்துபொரோட்டா...
ஹாரிஸின் இசை ஓகேதான் என்னைப் பொறுத்தவரை...
he manages to give good numbers somehow...Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6150126831786274842010-11-15T13:32:56.705+05:302010-11-15T13:32:56.705+05:30பெங்களுர் புத்தக கண்காட்சியில் உங்களின் சினிமா விய...பெங்களுர் புத்தக கண்காட்சியில் உங்களின் சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கினேன்.சிலர் உங்கள் புத்தகத்தை கேட்டு வாங்குவதாக விற்பனையாளர் சொன்னார்.அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48479113128037771642010-11-15T13:21:17.502+05:302010-11-15T13:21:17.502+05:30//மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம்...//மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும். அதை சொல்லிய விதம் தான் குடிக்கும் டீயில் தானே எச்சை துப்பி குடிப்பதற்கு சமம்//
true! :)
அடல்ட் கார்னர் Super! /:))Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69448171795668157092010-11-15T13:15:28.337+05:302010-11-15T13:15:28.337+05:30அருமைஅருமைரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15997058137708621792010-11-15T11:57:02.553+05:302010-11-15T11:57:02.553+05:30இப்பலாம் திங்கள் என்றவுடன் உங்கள் கொத்து பரோட்டா த...இப்பலாம் திங்கள் என்றவுடன் உங்கள் கொத்து பரோட்டா தான் ஞாபகத்துக்கு வருது. அருமையாக தொகுத்து போடுறிங்க

வாழ்த்துக்கள்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37925528309194299082010-11-15T11:53:30.979+05:302010-11-15T11:53:30.979+05:30வழக்கம்போலவே அசத்தல் சார்
தொடரட்டும் உங்கள் பொன்ன...வழக்கம்போலவே அசத்தல் சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58701160269744391612010-11-15T11:35:16.071+05:302010-11-15T11:35:16.071+05:30கொத்து பரோட்டா அருமை,ஹாரிஸ் ஏற்கனவே ஹிட்டான பாடல்க...கொத்து பரோட்டா அருமை,ஹாரிஸ் ஏற்கனவே ஹிட்டான பாடல்களையே தொடர்ந்து கலவையாக தருவது "எங்கேயும் காதல்"லில் தெளிவாய் தெரிகிறது.அடுத்து "கோ"விலாவது தனித்து தெரிவாரா பார்ப்போம்.இருந்தாலும் மைக்கேல் ஜாக்சனை காப்பியடிப்பதை நிறுத்தினால் நல்லது,சிறுகதைகள்,ட்வீட்,அடல்ட் கார்னர் அருமை தத்துவம் சூப்பர்.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84308200645646835912010-11-15T11:19:14.226+05:302010-11-15T11:19:14.226+05:30எப்போதும் சாதாரண மனிதனின் குரலை பிரதிபலிக்கும் நீங...எப்போதும் சாதாரண மனிதனின் குரலை பிரதிபலிக்கும் நீங்கள் , கோவை என்கவுண்டர் விஷயத்தில் , அறிவு ஜீவிகளின் குரலை பிரதிபலித்து இருக்கிறீர்கள் . நல்ல மாற்றம் . அடுத்த கட்டத்துக்கு செல்வதை உணர முடிகிறது . வாழ்த்துக்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46926782988869915192010-11-15T11:02:57.529+05:302010-11-15T11:02:57.529+05:30//In more than 90 percent ARR songs words are clea...//In more than 90 percent ARR songs words are clearly audible . .//

பாய்ஸ் படத்தில் வரும் "சா ரே க மே" உண்மையில் "ச ரி க ம" என்பது உண்மையில் தெளிவாக தெரிகிறதா? may be it is in the 10% :-)bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com