tag:blogger.com,1999:blog-35738214.post8206218982209053387..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: சேர்ந்து வாழ்வதுCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-35738214.post-37303711824771739342010-11-26T08:08:59.632+05:302010-11-26T08:08:59.632+05:30இப்போ கணவன் - மனைவி இருக்காங்க. இடையில் ஒரு நயன்ந்...இப்போ கணவன் - மனைவி இருக்காங்க. இடையில் ஒரு நயன்ந்தாரா வர்றார். கணவன் இளமையா உள்ள அவளோட உறவுகொள்ளுகிறார்.

இது சட்டப்படி தப்பு. மனைவி இன்ஃபெடிலிட்டி கேஸ் போட்டு அவரிடம் விவாகரத்து வாங்கலாம். அவரிடம் நஷ்ட ஈடு வாங்கலாம்.

"சேர்ந்து வாழ்தல்" போல் வாழ்ந்தாலும், இதுபோல் இன்னொருவருடன் காதல் வந்தால், சட்டப்படி அனுக முடியாதுனு நினைக்கிறேன். ஒருவர் நல்லவராக இருந்தால், கெட்டவர் நல்லவரை ஈஸியா தட்டிவிடலாம்.

சேர்ந்து வாழ்றவங்க எல்லாம் மெச்சூர், நாகரிகமானவங்கனு நினைப்பது படு முட்டாள்த்தனம். இதில் பொறுக்கிகளும் இருக்கலாம். நெறையப்பேருடன் படுக்க விரும்புபவர்கள் இதை ப்ரிஃபெர் பண்ணலாம் இல்லையா

மறுபடியும், கல்யானத்திலும் பொறுக்கி இருக்காங்க. ஆனா சட்டம் உதவும்.

பொண்டாட்டி "போர்" அடிக்கும்போது சேர்ந்து வாழ்ற பெண்ணோ/ஆணோ போர் அடிக்கலாம்தானே?. சேர்ந்து வாழும் உறவுகள் முறிவதால் ஹார்ட் ப்ரோகன் ஆகலாம் என்பதை பலர் கவனிக்க மறுக்கிறாங்க.

சட்டத்துக்காக (பயந்து) சேர்ந்து வாழனுமா? என்பார்கள்!

சட்டத்துக்கு பயந்துதான் நம்ம நெறையா தப்பு செய்யாமல் இருக்கிறோம் என்பது முட்ட்டாளுக்குக்கூட விளங்கும். ஆனா ஒரு சில மேதாவிகள் "இல்லை" நாங்க ரொம்ப சிவிலைஸ்ட்னு வாய்கிழிய பேசுவாங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79939901573767334512010-11-26T04:41:08.252+05:302010-11-26T04:41:08.252+05:30பிடிச்சு இருந்தா என்ன வேண்டும் என்றாலும் பண்ணலாம் ...பிடிச்சு இருந்தா என்ன வேண்டும் என்றாலும் பண்ணலாம் அப்படி தானே....

இன்னும் கொஞ்ச நாளில் பெத்த அம்மா கூட வாழ்ந்தால் பிடிச்சு போயி எல்லாம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று கூட சொல்லுவீங்க போல?

அதை என்னப்பா என்று கேட்டா, இரு மனம் இணைந்து விட்டது, மூக்கை நுழைக்காதீர்கள் என்று சொல்லுவீங்க...

என்னமோ நடத்துங்க

பிடிச்சு இருக்கு என்று சொல்லி கக்கூஸ்-ல கக்கா இருந்து கொண்டே இருந்து சாப்பிடுறவங்க சாப்பிடட்டும்...

நாங்க சமையலறையில் மணக்க மணக்க சாப்பிட்டுக்கிறோம்...

தமிழ் நண்பன்tamilhttps://www.blogger.com/profile/00811256632457534294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21807993856990164872010-11-25T22:27:28.918+05:302010-11-25T22:27:28.918+05:30எல்லாரும் அவனவன் பொண்டாட்டியோட லிவிங் டு கேதர்தான்...எல்லாரும் அவனவன் பொண்டாட்டியோட லிவிங் டு கேதர்தான். பின்ன என்ன தனித்தனி வீட்லயா வாழ்றோம்??எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85260004887216367092010-11-25T18:09:17.086+05:302010-11-25T18:09:17.086+05:30@மோகன்
அதிலும் நம்பிக்கையின்மை இருக்கத்தானே செய்கி...@மோகன்
அதிலும் நம்பிக்கையின்மை இருக்கத்தானே செய்கிறது மோகன்

@குறை ஒன்றும் இல்லை
ஹா..ஹா..

@ராமுடுshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21630024803966279342010-11-25T18:04:46.610+05:302010-11-25T18:04:46.610+05:30@சிவகாசி மாப்பிள்ளை
உங்களூக்கு குடாக்கு பதில்தான்....@சிவகாசி மாப்பிள்ளை
உங்களூக்கு குடாக்கு பதில்தான்..

@புருனோ..
ஐ.. அத நான் சொல்ல மாட்டேனே.. எனக்கு தெரியுமே..?

இம்பார்கான்
சரி நொந்து நொங்கு தின்னும் வீரர்கள் ஏன் இம்மாரல் வாழ்க்கை வாழ்கிறார்கள் இம்பார்கான்

@பலூன் காரன்
உங்க பர்ஷப்ஷன் நல்லாருக்கு

@ஆர்.கே.நண்பன்
நன்றி..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74634956860055554342010-11-25T18:02:26.030+05:302010-11-25T18:02:26.030+05:30@அடங்காபிடாரி
குடாக்கு சொன்னதுடஹன் உங்களுக்கும் பி...@அடங்காபிடாரி
குடாக்கு சொன்னதுடஹன் உங்களுக்கும் பிடாரி.. உங்க பேர் எனக்கு பிடிச்சிருக்கு..

@கே.ஆர்.பிசெந்தில்
அதுச் அரி

@சே.குமார்
ஏன் வரவில்லை குமார்.இவர்கள் யாரும் சமுதாயத்தோடு இணைந்துதான் வாழ்கிறார்களே தவிர.. தனியாக வாழவில்லையேshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19426169713247542412010-11-25T18:01:00.618+05:302010-11-25T18:01:00.618+05:30@ஜி.ராஜ்மோகன்
ஆமாம்
@சிவகாசி மாப்பிள்ளை
அப்படியா....@ஜி.ராஜ்மோகன்
ஆமாம்

@சிவகாசி மாப்பிள்ளை
அப்படியா.. அதுக்கு வேற பேருதான்..அதுக்கு பேரு சேர்றதுதான்.. வாழ்றது இல்லை..

@சிவகாசி மாப்பிள்ளை
யோவ்.. அவருதான் சொல்லிட்டாரு இல்லை இளைய தலைமுறைன்னு மறுக்கா திரும்ப திரும்ப என்ன கேள்வி..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70879697157088601232010-11-25T17:59:33.541+05:302010-11-25T17:59:33.541+05:30@சில்சம்
நன்றி
@குடாக்கு
நண்பா.. இப்போதுதானே சொன்...@சில்சம்
நன்றி

@குடாக்கு
நண்பா.. இப்போதுதானே சொன்னேன்.. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழவிடுங்கள் என்று.. :))

2இ.சி.ஆர்
நன்றி

@சிவகாசி மாப்பிள்ளை
ஏன் ஏன் இந்த கொலைவெறி..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21607955313781232792010-11-25T17:58:19.318+05:302010-11-25T17:58:19.318+05:30@jii
அது சரி
@ஜூட்
நன்றி ஜூட்
@சிவகுமார்
அதென்னவ...@jii
அது சரி

@ஜூட்
நன்றி ஜூட்

@சிவகுமார்
அதென்னவோ சரிதான்

@அமுதா கிருஷ்ணன்
யார் சொன்னது மேடம்..காதல் திருமணங்கள், டைவர்ஸுகள் கூட நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியாமல் நடக்கத்தான் செய்கிறது.

2நந்தா ஆண்டாள் மகன்
நன்றி

@shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79086653822618073072010-11-25T07:36:20.908+05:302010-11-25T07:36:20.908+05:30***Blogger புருனோ Bruno said...
//சமீப காலமாய...***Blogger புருனோ Bruno said...

//சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். //

ஙே ஙே ஙே ஙே !!

பதிவர்களில் யார் இரண்டு பேர் இப்ப சேர்ந்து வாழ்கிறார்கள் ???

2:10 PM***

Nobody answered you YET, Dr. B!!! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5680821550314227412010-11-25T07:20:43.871+05:302010-11-25T07:20:43.871+05:30//என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது தி...//என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..

Me Too..Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55795600255567606392010-11-25T06:40:54.525+05:302010-11-25T06:40:54.525+05:30Hi Sankar,
I am frequently viewing your blog.. I...Hi Sankar,

I am frequently viewing your blog.. It is one of the good blogs in tamil.

Vadivelan.
http://manage-geospatial.blogspot.com/Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81000161429239014802010-11-25T02:47:30.376+05:302010-11-25T02:47:30.376+05:30மொத்தத்ல... நல்ல புரிதல்.. பரந்த மனம்..மொத்தத்ல... நல்ல புரிதல்.. பரந்த மனம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55364543798762369622010-11-25T02:45:19.936+05:302010-11-25T02:45:19.936+05:30||அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ...||அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..||

இது அன்புமயமான சூழல்.. :).. தமிழ்க்கனவு...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37910515897789265352010-11-25T02:43:42.002+05:302010-11-25T02:43:42.002+05:30||இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு...||இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.||

உங்களுக்குத் தமிழ்ப்பட இயக்குனராகும் அடிப்படைத் தகுதி தாராளமாக இருக்கு கேபிள்ஜி...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90399753933703335272010-11-25T02:42:02.568+05:302010-11-25T02:42:02.568+05:30||இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து...||இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள்.||

எவ்ளோ மேலோட்டமாக இருக்கிறார்கள்.. :(கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61534561197274694532010-11-25T02:40:41.830+05:302010-11-25T02:40:41.830+05:30||சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள்||
இப்...||சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள்||

இப்டி ஒன்னு இருக்கா... =))

||லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்||

அந்தக் கருமத்த என்னன்னு சொல்றது..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47546270045429172482010-11-24T22:07:28.223+05:302010-11-24T22:07:28.223+05:30///என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது த...///என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை///

அதேதாங்க. நல்லா சொல்லியிருக்கீங்க.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85704583356458310892010-11-24T21:58:14.349+05:302010-11-24T21:58:14.349+05:30பட்டையக் கிளப்பிட்டே சங்கரு :-)
இது .. இது ... இது...பட்டையக் கிளப்பிட்டே சங்கரு :-)
இது .. இது ... இதுதான் பதில் .மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89835230264978144982010-11-24T19:20:00.627+05:302010-11-24T19:20:00.627+05:30//பதிவுத் திருமணத்திலேயே mutual consent in divorce...//பதிவுத் திருமணத்திலேயே mutual consent in divorce னு பிரியற வழிமுறைகள் சுலபமா இருக்குறப்போ ஏன் பதிவு பண்ண மறுக்கணும்? மனமொத்து வாழ்றவங்க மனமொத்துப் பிரியலாம்ங்கிறதுக்கு லிவிங் டுகெதர் அளவுக்குப் போகவேணாமே! பதிவுத் திருமணம் போதுமே!//

அவன் வாழ்க்கை அவன் வாழ்ந்திட்டு போறான் உங்களுக்கு ஏன்..? இப்படி செய்.. அப்படி செய்யுன்னு..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29207922065887794942010-11-24T18:57:00.989+05:302010-11-24T18:57:00.989+05:30good one cableji:)good one cableji:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17604049888069417082010-11-24T18:52:54.298+05:302010-11-24T18:52:54.298+05:30அப்படி யாரும் இருப்பதில்லை ந்ண்பரே.. பெரும்பாலான ச...அப்படி யாரும் இருப்பதில்லை ந்ண்பரே.. பெரும்பாலான சேர்ந்து வாழும் தம்பதிகள் பிரிந்த பின்பு இன்னொரு உறவுக்கு தயாராவதில்லை. ஒரு டைவர்ஸியின் மனநிலையில் தான் அவர்களும் வாழ்கிறார்கள். இருவருக்கும் உண்டான மன உளைசச்ல் ஒன்றேதான். பெரும்பாலானவர்கள் நினைக்கும் மாற்றி, மாற்றி வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள் என்று நினைப்பது தான் மன விகாரமாய் இருக்கிறது.

WELL SAID CABLE..Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81941966911429294802010-11-24T18:47:43.509+05:302010-11-24T18:47:43.509+05:30நண்பர் நிகழ்காலத்தில் சிவா அவர்களின் பதிவைப் படித்...நண்பர் நிகழ்காலத்தில் சிவா அவர்களின் பதிவைப் படித்துவிட்டு உங்கள் பதிவைப் பார்த்தால்

தலையே சுத்துது.எங்கள் முதுகு தெரியவில்லை என்றாலும்

யாரோ தொரத்தித் தொரத்தி உதைக்கவருவது போல் தோன்றுகிறது.

அம்பி,கலிகாலம் என்னா நாஞ் சொல்றதுண்ணேன்......!!!!

எல்லாம் பகவான் பார்த்திண்டுதான் இருப்பா.......வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77050266175437686892010-11-24T18:11:35.147+05:302010-11-24T18:11:35.147+05:30I don't know whether our bloggers trying to fo...I don't know whether our bloggers trying to follow our politicians? They are only culprits tried to refer - "Look at America", "Look at Singapore", Look at Australia - They will make all the reference, without knowing the fact of law, fact of individual capability (at mind level).. Here at America, 40-50% of people able to know how to lead their life. But that kind of education is very very less in india.

When economoy was down in 2007 at world level, only Asian countries able to survive without major issue and India is leading in that. Its only because of Family binding, which inturn creates a mindset of earning for family OR saving for family.. (I m not talking about of saving money for 102nd Generation like our CM). If we start encourage this culture, we will loose our identity and people may read in Text in future - "Once upon a time in Tamilnadu, people lived together for 50 years after marriage".ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75806048714601463322010-11-24T16:40:31.742+05:302010-11-24T16:40:31.742+05:30எனக்கு என்னமோ இந்த கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களில் ப...எனக்கு என்னமோ இந்த கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களில் பாதி பேர் இது நமக்கு வாய்க்கவில்லையே எனும் ஆதங்கத்தினால் தான் என தோணுகிறது.. கவனிக்க நான் பாதி பேர் என தான் சொல்லி இருக்கிறேன் !!! அப்போ மீதி ? சாரி நோ கமெண்ட்ஸ் !!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.com