tag:blogger.com,1999:blog-35738214.post8336308644591039956..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: எ.வ.த.இ.ம.படம் -Slumdog MillionaireCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-35738214.post-31998754227322241232009-02-23T17:39:00.000+05:302009-02-23T17:39:00.000+05:30//அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம...//அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம் ஆஸ்கார் வாங்கிடுச்சே//

ஹி..ஹி.. ரொம்பத்தான் பாராட்டறீங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5665984314488418622009-02-23T10:56:00.000+05:302009-02-23T10:56:00.000+05:30அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம் ...அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம் ஆஸ்கார் வாங்கிடுச்சேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9052975229806353912009-01-01T15:57:00.000+05:302009-01-01T15:57:00.000+05:30//Jamaal's Childhood days scenes with AR Rahman mu...//Jamaal's Childhood days scenes with AR Rahman music is pictured well. Nice Film. ARR Rocks..//

உண்மைதான் தேவா.. மனுசன் சும்மா புகுந்து விளையாடியிருக்காரு.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74602116808616097582009-01-01T15:56:00.000+05:302009-01-01T15:56:00.000+05:30//"கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்ச...//"கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையாக அசிங்கப்படுத்துகிறார்.
எப்படி பதில் தெரியும் என்று விசாரிக்கும் காவல்துறை கட்டி தொங்கவிட்டு, மின்சாரத்தை செலுத்தி விசாரிக்கிறது. கொஞ்சம்கூட இயல்புக்கு பொருந்தாத காட்சிகள். இதற்குப்போய் எ.வ.த.இ.ம.படம் என்று அங்கலாய்க்கிறீர்கள்.//

அப்படி அவமானபடுத்தபடுவது, சந்தேகத்தில் போலீஸில் மாட்டிவிடுவதும், மின்சாரத்தை செலுத்தி விசாரிப்பது என்பதெல்லாம் கதையில் நடக்கும் காட்சிகள்.. இதெல்லாம் நடப்பதால்தான் அந்த ஜமாலின் மீது நம் கவனம் மேலும் ஈர்க்க படுகிறது.. அந்த காட்சிகள் எப்படி இயல்பாய் இல்லை என்று சொல்கிறீர்கள்..? என்னை பொறுத்தவரைக்கும், எ.வ.த.இ.ம.படம் தான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82242521767233892592009-01-01T15:48:00.000+05:302009-01-01T15:48:00.000+05:30//ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நா...//ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நாங்களும் வாங்கி பார்ப்போமில்ல//

நம்ம கிட்ட இருக்கில்ல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85722426151335361172009-01-01T10:36:00.000+05:302009-01-01T10:36:00.000+05:30Jamaal's Childhood days scenes with AR Rahman musi...Jamaal's Childhood days scenes with AR Rahman music is pictured well. Nice Film. ARR Rocks..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88490783985573192242009-01-01T01:41:00.000+05:302009-01-01T01:41:00.000+05:30This comment has been removed by the author.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4370395330876897662008-12-31T21:23:00.000+05:302008-12-31T21:23:00.000+05:30"கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்சி ..."கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையாக அசிங்கப்படுத்துகிறார்.
எப்படி பதில் தெரியும் என்று விசாரிக்கும் காவல்துறை கட்டி தொங்கவிட்டு, மின்சாரத்தை செலுத்தி விசாரிக்கிறது. கொஞ்சம்கூட இயல்புக்கு பொருந்தாத காட்சிகள். இதற்குப்போய் எ.வ.த.இ.ம.படம் என்று அங்கலாய்க்கிறீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6315727865495814932008-12-31T15:36:00.000+05:302008-12-31T15:36:00.000+05:30ஹலோ சங்கர்,இன்னிக்கு தான் முதன்முதலா, தமிழிஷ்.காம்...ஹலோ சங்கர்,
இன்னிக்கு தான் முதன்முதலா, தமிழிஷ்.காம் வழியாக, ஒரு ஒரு லிக்-கா போயி பார்த்தேன். அதில் உங்களுடைய இந்த ஆர்டிகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நன்றாக இருந்தது.

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட கமெண்ட்ஸ்-ல் இருந்து, நம் இருவருக்கும் இடையே ஒத்து போக கூடிய கருத்துக்கள் சில இருப்பதாக நான் நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது, எனது இந்த படைப்பை படிக்கவும்.
http://www.tamilish.com/story/21684

You can mail me at s.murugesh.k@gmail.comMurugeshhttps://www.blogger.com/profile/09203947700131373754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55008127398305303782008-12-31T09:41:00.000+05:302008-12-31T09:41:00.000+05:30ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நாங்...ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நாங்களும் வாங்கி பார்ப்போமில்லRajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11360758343571642012008-12-31T09:37:00.000+05:302008-12-31T09:37:00.000+05:30ரொம்ப நன்றி ஹக்கீம்.. உஙக்ளின் எதிர்பார்ப்பை நிறைவ...ரொம்ப நன்றி ஹக்கீம்.. உஙக்ளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயற்சி செய்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37569213551421294312008-12-31T04:34:00.000+05:302008-12-31T04:34:00.000+05:30உங்களது இயக்கத்தில் வெளிவரும் படத்தை பார்க்க ஆவலாய...உங்களது இயக்கத்தில் வெளிவரும் படத்தை பார்க்க ஆவலாய் காத்து கொண்டிருக்கும் பல பேரில் நானும் ஒருவன்... கூடிய விரைவில் இதேபோல் ஒரு படத்தை தமிழில் எதிர்பார்க்கலாம்தானே....தேவகோட்டை ஹக்கீம்https://www.blogger.com/profile/09326352234234191461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30414857801682962492008-12-31T00:10:00.000+05:302008-12-31T00:10:00.000+05:30ஜூர்கேன் என்பவரை காணவில்லை.. யாராவது பார்த்தா சொல்...ஜூர்கேன் என்பவரை காணவில்லை.. யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா. கேபிள் சங்கர் தேடுறாருன்னு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33972108877710732072008-12-30T23:59:00.000+05:302008-12-30T23:59:00.000+05:30//எ.வ.த.இ.ம.//இதுக்கு என்ன அர்த்தம்//எப்போது வரும்...//எ.வ.த.இ.ம.//
இதுக்கு என்ன அர்த்தம்//
எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?///

குமுதம் அரசுக்கு போட்டியா..? நல்லாத்தான் இருக்கு..//

சரியா கண்டுபிடிச்சீட்டீங்க சார்.. நாம எங்கே குமுதம் எங்க சார்..? ஏதோ நம்மாள ஆன ஒரு சுருக்கம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82484210338886470132008-12-30T23:58:00.000+05:302008-12-30T23:58:00.000+05:30//உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்களாண்ணா.....//உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்களாண்ணா..

வாழ்க சங்கரண்ணே..//

ஆனாலும் ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. வெட்கமாயிருக்கு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69171464166074149632008-12-30T23:57:00.000+05:302008-12-30T23:57:00.000+05:30//அண்ணே..சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?...//அண்ணே..

சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?

தமிழ் படம் பார்க்கவே நமக்கு நேரமில்லை.. இதையெல்லாம் எங்கிட்டு போய் பாக்குறது..?

நோட் பண்ணி வைச்சுக்குறேன்.. குட் விமர்சனம்..//

சென்னையில அடுத்த மாசம்தான் வரும்னு நினைக்கிறேன். நான் டிவிடில தான் பார்த்தேன். உஙக பாராட்டுதலுக்கும், வருகைக்கும் நன்றி தமிழன் சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33001127916035137952008-12-30T23:56:00.000+05:302008-12-30T23:56:00.000+05:30//PADAM PEYAR ENNA//Slumdog millionaire ஷாபி..//PADAM PEYAR ENNA//

Slumdog millionaire ஷாபி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15381583677039581732008-12-30T23:55:00.000+05:302008-12-30T23:55:00.000+05:30//நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!...//நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!
நன்றி..
தேவா...//

நன்றி தேவன் உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85102686140180986762008-12-30T22:53:00.000+05:302008-12-30T22:53:00.000+05:30///Cable Sankar said...//எ.வ.த.இ.ம.//இதுக்கு என்ன ...///Cable Sankar said...
//எ.வ.த.இ.ம.//
இதுக்கு என்ன அர்த்தம்//
எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?///

குமுதம் அரசுக்கு போட்டியா..? நல்லாத்தான் இருக்கு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27818186114481713072008-12-30T22:51:00.000+05:302008-12-30T22:51:00.000+05:30//Cable Sankar said...படம் பார்பதும் அதை பற்றி யோச...//Cable Sankar said...
படம் பார்பதும் அதை பற்றி யோசிப்பது என் வேலைகளில் ஒன்றாய் இருப்பதால் கஷ்டம் தெரியவில்லை. இந்த படத்தை நான் நேற்று இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து இந்த பதிவை எழுதி முடித்தபோது மணி நான்கு.//

உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்களாண்ணா..

வாழ்க சங்கரண்ணே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55803196941287226842008-12-30T22:50:00.000+05:302008-12-30T22:50:00.000+05:30அண்ணே..சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?தம...அண்ணே..

சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?

தமிழ் படம் பார்க்கவே நமக்கு நேரமில்லை.. இதையெல்லாம் எங்கிட்டு போய் பாக்குறது..?

நோட் பண்ணி வைச்சுக்குறேன்.. குட் விமர்சனம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83712069272124306852008-12-30T20:56:00.000+05:302008-12-30T20:56:00.000+05:30PADAM PEYAR ENNAPADAM PEYAR ENNAshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50362981756668755322008-12-30T19:48:00.000+05:302008-12-30T19:48:00.000+05:30நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!ந...நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!
நன்றி..
தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12052644695767484152008-12-30T18:58:00.001+05:302008-12-30T18:58:00.001+05:30////எ.வ.த.இ.ம.//இதுக்கு என்ன அர்த்தம்//எப்போது வரு...////எ.வ.த.இ.ம.//

இதுக்கு என்ன அர்த்தம்//

எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?/Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50940400096831975432008-12-30T18:58:00.000+05:302008-12-30T18:58:00.000+05:30///இந்த மாதிரி படம் தமிழில் ..எப்பொழுது வருமா.. அத...///இந்த மாதிரி படம் தமிழில் ..எப்பொழுது வருமா.. அது உங்களை நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி, முயற்ச்சி செய்யுங்கள்.. உலக சினிமா டைரக்டர் என்றால் எங்களுக்கு வாயில் நுழைதா பெயர் தான் இருக்க வேண்டுமா.. (கேபிள்)சங்கர் என்றெல்லாம் இருக்ககூடாதா//

நிச்சயமாய் முயற்சி செய்கிறேன் வினோத்.. ஒரு நல்ல படத்தை தருவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி.. கண்டிப்பாய் உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்ச்சிக்கிறேன். மீண்டும் நன்றி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com