tag:blogger.com,1999:blog-35738214.post8437600879032369837..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கோவை பதிவர் சந்திப்புCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-35738214.post-80218613191310577882009-05-28T11:27:05.365+05:302009-05-28T11:27:05.365+05:30//என்னை மாதிரி பேச்சுலர்லாம் என்னன்னு சொல்லிக்கிறத...//என்னை மாதிரி பேச்சுலர்லாம் என்னன்னு சொல்லிக்கிறதாம்..//

வாஜ்பாயி கூடத் தான் கல்யாணம் பண்ணிக்கலை.. அதுக்காக அவரை யூத்துன்னா சொல்ல முடியும்? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46500809621129660412009-05-28T11:21:48.269+05:302009-05-28T11:21:48.269+05:30கல்யாணம் பண்ணி நாலு, நாலு பிள்ளை பெத்தவங்கள்லாம் இ...கல்யாணம் பண்ணி நாலு, நாலு பிள்ளை பெத்தவங்கள்லாம் இப்படி நான் யூத்து.. நான் யூத்துன்னு உளறிக்கிட்டிருந்தா.. என்னை மாதிரி பேச்சுலர்லாம் என்னன்னு சொல்லிக்கிறதாம்..

யார் யார் யூத்துன்னு தெரிஞ்சுக்குறதுக்காக ஒரு டூரு.. கைல டப்பு நிறைய இருக்கு போலிருக்கு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14008603268487953382009-05-28T04:39:35.041+05:302009-05-28T04:39:35.041+05:30தல
எல்லாம் ரைட்டு அந்த எஸ்.எம்.எஸ் எங்க?? ஆவலுடன்...தல

எல்லாம் ரைட்டு அந்த எஸ்.எம்.எஸ் எங்க?? ஆவலுடன் இருக்கோம்ல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71043718736243432232009-05-27T15:53:36.066+05:302009-05-27T15:53:36.066+05:30மூணாறு போட்டோ எப்போ?மூணாறு போட்டோ எப்போ?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57755026739356176432009-05-27T12:43:46.030+05:302009-05-27T12:43:46.030+05:30//என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எட...//என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எடுத்திருக்கிங்க?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//

சாரி சஞ்செய்.. நைட்ல லைட் இல்ல. அவ்வளவுதான் வந்திச்சு.. என் போன்ல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19669257250551071092009-05-27T12:43:05.632+05:302009-05-27T12:43:05.632+05:30//செல்வேந்திரனின் 12த் மேன் கதையை விட போட்டோகிராபி...//செல்வேந்திரனின் 12த் மேன் கதையை விட போட்டோகிராபி க்ளாசில் அந்த பொடியனுங்க அடிச்ச லூட்டி தான் டாப்பு.. இப்போவே சொல்லிட்டேன்.. அதை நான் தான் பதிவா போடுவேன். :))//

சரி..போட்டுக்கங்க.. ஐஸ்ட்ல மிஸ்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66507717729582993702009-05-27T12:42:02.549+05:302009-05-27T12:42:02.549+05:30//யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்...//யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்த வார்த்தையை எல்லோரும் யூஸ் பண்றத முதல்ல ஸ்டாப் பன்னனும்பா .... ரொம்ப ஓவரா கீது .//

ஏம்பா இப்டி.. காண்டாகுறீங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76985240297909169772009-05-27T11:32:52.753+05:302009-05-27T11:32:52.753+05:30பரிசல் அனுப்பிய மெசேஜ் :
Famous director shankar ...பரிசல் அனுப்பிய மெசேஜ் :

Famous director shankar is in coimbatore vasantham hotel opp railway station. If possible please talk to him or meet him. His No 98......... His another name : CABLE SANKAR!Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17317237459861308212009-05-27T11:21:17.617+05:302009-05-27T11:21:17.617+05:30என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எடுத...என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எடுத்திருக்கிங்க?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

செல்வேந்திரன்,
//ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?//

தொர என்னாமா இங்கிலீசு பேசுது? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61735244877588312452009-05-27T11:19:50.948+05:302009-05-27T11:19:50.948+05:30டைரக்டர் ஷங்கர், பதிவு போட்டாச்சா?.. சொல்லவே இல்ல....டைரக்டர் ஷங்கர், பதிவு போட்டாச்சா?.. சொல்லவே இல்ல.. :)

அதென்ன சஞ்சய் சந்தோஷமா? உள்குத்தா? இருக்கட்டும்..:))

செல்வேந்திரனின் 12த் மேன் கதையை விட போட்டோகிராபி க்ளாசில் அந்த பொடியனுங்க அடிச்ச லூட்டி தான் டாப்பு.. இப்போவே சொல்லிட்டேன்.. அதை நான் தான் பதிவா போடுவேன். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26960585960475151932009-05-27T03:34:51.113+05:302009-05-27T03:34:51.113+05:30யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்த ...யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்த வார்த்தையை எல்லோரும் யூஸ் பண்றத முதல்ல ஸ்டாப் பன்னனும்பா .... ரொம்ப ஓவரா கீது ...வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77169962936525826602009-05-26T23:57:31.727+05:302009-05-26T23:57:31.727+05:30அருமை அண்ணன் சின்ன பதிவு புகழ் உண்மைதமிழன்....அருமை அண்ணன் சின்ன பதிவு புகழ் உண்மைதமிழன்....butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24931477538440219892009-05-26T23:49:33.170+05:302009-05-26T23:49:33.170+05:30//சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே ந...//சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் //ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?

:) அது சரி.. அந்த டுவல்த்மேன் கதைய கொஞ்சம் பதிவா போடுங்க.. செல்வேந்திரன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51443453707492499082009-05-26T23:48:52.643+05:302009-05-26T23:48:52.643+05:30//சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்ல...//சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங்க சார்
My mobile number: 9003705598

நிச்சயமா பாலாஜி.. அதுக்குமுன்னாலே போன்ல பேசலாம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54867405643281503212009-05-26T23:48:15.444+05:302009-05-26T23:48:15.444+05:30//ஆமாண்ணே... நானும் இரண்டு மூணுவாட்டி உங்களை பார்த...//ஆமாண்ணே... நானும் இரண்டு மூணுவாட்டி உங்களை பார்த்திருக்கேன். உங்க இளமையின் ரகசியத்தை காலேஜ் படிக்கிற பையன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்....

இதை பத்தி ஏன் காலேஜ் பையன் கிட்ட கேட்கணும் என்கிட்ட கேட்டாலே போதுமே. குடந்தை அன்புமணி.. அட நம்மூர்காரரூ..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12967781266574283712009-05-26T20:32:24.922+05:302009-05-26T20:32:24.922+05:30சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேர...சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் //ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16945088345197707582009-05-26T20:09:55.586+05:302009-05-26T20:09:55.586+05:30சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங...சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங்க சார்
My mobile number: 9003705598க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57592408902368041032009-05-26T15:46:21.292+05:302009-05-26T15:46:21.292+05:30//என்னை போலவே யூத்தாய்,//
ஆமாண்ணே... நானும் இரண்ட...//என்னை போலவே யூத்தாய்,//

ஆமாண்ணே... நானும் இரண்டு மூணுவாட்டி உங்களை பார்த்திருக்கேன். உங்க இளமையின் ரகசியத்தை காலேஜ் படிக்கிற பையன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்....குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59399490910473585252009-05-26T15:04:32.771+05:302009-05-26T15:04:32.771+05:30வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி, ஜூர்கேன்....வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி, ஜூர்கேன்... கேள்விக்குறி போட்ட தண்டோரா அவர்களுக்கு.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23534065890082010312009-05-26T15:03:57.779+05:302009-05-26T15:03:57.779+05:30//இதுல "யூத்" வேற... ???
இன்னும் உ.த படிக்கவில்லை...//இதுல "யூத்" வேற... ???

இன்னும் உ.த படிக்கவில்லை போலும்..

அது என்ன தல உ.த..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81446794800526203762009-05-26T15:03:21.716+05:302009-05-26T15:03:21.716+05:30//பரிசல் அரசியல் செய்திவிட்டார் ;)
இந்த முறை யூத்...//பரிசல் அரசியல் செய்திவிட்டார் ;)

இந்த முறை யூத்தகள் பார்க்க வந்தீர்கள். அடுத்த முறை என்னை போன்ற பெருசுகளை சந்திக்க வரும்பொழுது தெரியப்படுத்தவும்.

குறிப்பு : நீங்களும் பரிசலும் சாப்பிட்ட அன்னபூர்ணாவிற்கு பின்புறம்தான் நான் இருக்கும் இடம் :)

ஆமாம் சாமி.. அப்படிதான் போலருக்கு.. நிச்சயமாய் அடுத்த முறை உங்களை வந்து சந்திக்கிறேன்.. முடிந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை என் மின்னஞ்சலில் அனுப்பவும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29444754980993316602009-05-26T15:02:05.421+05:302009-05-26T15:02:05.421+05:30//எங்க ஊர் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லங்களே அ...//எங்க ஊர் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லங்களே அண்ணா//

ஏற்கனவே உங்க ஊருக்கு நான் வந்திருக்கேன். ரெண்டு மூணு வாட்டி.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்.. லோகு. அடுத்த முறை கண்டிப்பா மீட் பண்ணுவோம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22384938095379784782009-05-26T14:58:51.511+05:302009-05-26T14:58:51.511+05:30//கேபிளண்ணே..பரிச்லை அவ்ளோ ஈசியா பார்க்க முடியுமா?...//கேபிளண்ணே..பரிச்லை அவ்ளோ ஈசியா பார்க்க முடியுமா?

அப்ப கஷ்டமா பாக்குறதுன்னா எப்படி பாக்குறது..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26367148714409408292009-05-26T14:57:38.750+05:302009-05-26T14:57:38.750+05:30//இதுக்கு நீங்க அவர அடிச்சிருக்கலாம்..ஹஹஹா//
வேலன...//இதுக்கு நீங்க அவர அடிச்சிருக்கலாம்..ஹஹஹா//

வேலன்ணே.. இதெல்லாம் பொறாமையில சொல்றது.. மனசுல வச்சிக்காதீங்க..

//அருமையான கட்டுரை நடை தல..//
நன்றி தல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17334287783006035612009-05-26T14:56:41.547+05:302009-05-26T14:56:41.547+05:30//யோவ் என்னாய்யா இது நா வந்திருந்தபோது இட்லியும், ...//யோவ் என்னாய்யா இது நா வந்திருந்தபோது இட்லியும், பொங்கலும் வாங்கிக்கொடுத்து ஏமாத்திட்டீங்களே.. படுபாவிகளா.?
அவ்வ்வ்வ்வ்..//

காலையில போனா அதைத்தானே கொடுப்பாங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com