tag:blogger.com,1999:blog-35738214.post8439685901645412712..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: யாவரும் நலம் – திரைவிமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-35738214.post-83378281118914486422009-03-14T08:35:00.000+05:302009-03-14T08:35:00.000+05:30//Chennai TV station started broadcasting on 1975 ...//Chennai TV station started broadcasting on 1975 August 15th...//

தமிழில் ???புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69000138375144991532009-03-14T08:32:00.000+05:302009-03-14T08:32:00.000+05:30//சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் ப...//சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் படங்களை பார்த்து ஹாரர் ஆகியிருக்கும் நேரத்தில் நிஜ ஹாரர் படம.//

:) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3614375845726076842009-03-11T00:01:00.000+05:302009-03-11T00:01:00.000+05:30அப்போ கட்டாயமா இந்த படத்தை பார்க்கணுமே...அப்போ கட்டாயமா இந்த படத்தை பார்க்கணுமே...ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79297782785767030592009-03-09T17:06:00.000+05:302009-03-09T17:06:00.000+05:30//I think the movie is dubbed from Hindi 13B.//இல்...//I think the movie is dubbed from Hindi 13B.//

இல்லை.. இது இரண்டு லேங்குவேஜூகளில் எடுக்கபட்ட படம் அனானி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29375252940759311752009-03-09T17:05:00.000+05:302009-03-09T17:05:00.000+05:30//தினமலரின் பஞ்ச் - யாவரும் நலம் : அனைவருக்கும் நல...//தினமலரின் பஞ்ச் - யாவரும் நலம் : அனைவருக்கும் நலம்..!//

எப்படியோ.. நம்மளை கவனிக்கிறாங்க அதுவே பெரிசு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85509393898743200002009-03-09T14:59:00.000+05:302009-03-09T14:59:00.000+05:30I think the movie is dubbed from Hindi 13B.I think the movie is dubbed from Hindi 13B.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-94589190424467052009-03-09T11:21:00.000+05:302009-03-09T11:21:00.000+05:30// யாவரும் நலம் – எல்லோருக்கும் நலமே.. //என்ன அண்...// யாவரும் நலம் – எல்லோருக்கும் நலமே.. //
என்ன அண்ணே...! முன்னால குமுதம் விகடன் தான் உங்கள பாத்து காப்பி அடிக்கிறதா போலம்புவீங்க...! இப்போ தினமலரும் ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே...!

தினமலரின் பஞ்ச் - யாவரும் நலம் : அனைவருக்கும் நலம்..!

http://cinema.dinamalar.com/View_Vimarsanam.aspx?id=70&FlimName=யாவரும்-நலம்நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80201394889473857872009-03-08T22:21:00.000+05:302009-03-08T22:21:00.000+05:30டாக்டர்..முருகானந்தம், வஜ்ரா..செளம்யா.. ஆகியோரின் ...டாக்டர்..முருகானந்தம், வஜ்ரா..செளம்யா.. ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18193468361117056302009-03-08T22:20:00.000+05:302009-03-08T22:20:00.000+05:30//தைரியமாக பார்க்கலாமா ..??//நிச்சயமாய் பார்கலாம் ...//தைரியமாக பார்க்கலாமா ..??//

நிச்சயமாய் பார்கலாம் வண்ணத்துபூச்சியாரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87954730256119969462009-03-08T20:18:00.000+05:302009-03-08T20:18:00.000+05:30Padam Attagaasam Naina. Director Vikram oru kalak...Padam Attagaasam Naina. Director Vikram oru kalakku kalakki irrukkaaru, kurippaaga andha climax twist, naan satrum edhirpaarkavillai. Sabaash! Neenda Naatkalukku piragu oru nalla thiraipadam paartha thrupthi. Indha veena pona Ajith, Vijay, Simbu nadikkaamal irundhaal, avargaludaya padangal varaamal irundhaal kandippaaga Tamil cinema Hollywood..eya overtake seidhu vidum. Ajith, Vijay, Simbu dhayavu seidhu tamil cinemaavai kaapathunga. Neenga nadipadhai niruthikondal ungalukku romba punniyama pogum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87148462086734318342009-03-08T14:56:00.000+05:302009-03-08T14:56:00.000+05:30தைரியமாக பார்க்கலாமா ..??தைரியமாக பார்க்கலாமா ..??butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40785572134128930012009-03-08T01:06:00.000+05:302009-03-08T01:06:00.000+05:30Chennai TV station started broadcasting on 1975 Au...Chennai TV station started broadcasting on 1975 August 15th...Unknownhttps://www.blogger.com/profile/00932705169721084051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44778295264091764752009-03-07T23:09:00.000+05:302009-03-07T23:09:00.000+05:30படத்தில் வரும் "யாவரும் நலம்" பாடல் மட்டும் தான் ப...படத்தில் வரும் "யாவரும் நலம்" பாடல் மட்டும் தான் படத்தில் தேவையான பாடல். மற்றவை எல்லாம் தேவையற்றவை. திரில்லர் படத்திற்கு பாட்டு போடவேண்டும் என்று எந்த அறிவாளி ஆரம்பித்துவைத்தான் ?

நல்லவேளையாக ஐட்டம் நம்பர் பாடல் ஒன்றை கடைசி டைடில் கிரடிட் ஓடும் போது போட்டு விடுகிறார்கள். படத்தின் முக்கியமான கட்டங்களில் போட்டு தம்மடிக்க டைம் கொடுக்கவில்லை.

படத்தில் வரும் சில லாஜிக் சொதப்பல்கள்.

1. 1977-78 ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பைத் துவங்கவில்லை. ஆகவே தமிழில் செய்தி வாசிப்பது தவறு.

2. அந்த நாயுடன் வரும் குருடர் ஃபேலிமிலி ஆல்பம் மாதவனுக்குக் கிடைக்கப்பெற்றவுடன் காணாமல் போய்விடுகிறார். ஏன்? மேலும் அவர் டி.வி சீரியலில் வருவதேயில்லை. மாதவனின் மற்ற குடும்பத்தாருடன் அவர் interact செய்வதேயில்லை. பொதுவாக பார்வையற்றவர்கள் சக ஃப்ளாட் உரிமையாளர்களை நன்கு பரிச்சயம் செய்துவைத்திருப்பார்கள்.

13 என்ற எண்ணிற்கு இந்தியக்கலாச்சாரத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அமேரிக்க/மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் அது முக்கியம். ஆகவே, ஆவியை 13 ஆம் எண்ணுடன் சேர்ப்பது இங்கு பலருக்குப் புரியாது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16069937036859353142009-03-07T22:45:00.000+05:302009-03-07T22:45:00.000+05:30படம் நல்லா இருக்கு போல. கட்டாயம் பார்க்க வேண்டும்...படம் நல்லா இருக்கு போல. கட்டாயம் பார்க்க வேண்டும்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23155637775456245512009-03-07T22:26:00.000+05:302009-03-07T22:26:00.000+05:30ok..Let me See..After i will Come Back to this iss...ok..Let me See..After i will Come Back to this issue
TaklassuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72140183997288511472009-03-07T18:11:00.000+05:302009-03-07T18:11:00.000+05:30//கண் தெரியாத தாத்தா-நாய்-லிஃப்ட் மேட்டர் ஏற்கனவே ...//
கண் தெரியாத தாத்தா-நாய்-லிஃப்ட் மேட்டர் ஏற்கனவே ஒரு ஆங்கிலப்படத்தில் வந்திருக்கு.

நிறைய தமிழ் படத்திலேயே வந்திருச்சு பாலா.. ஆப்பம் யார் வீட்டிலேர்ந்து வந்தா என்ன..? நல்லாருக்கா.. இல்லையான்னுதான் பாக்கணும்னு எங்க அப்பத்தா சொல்லியிருக்கு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66481031106817067792009-03-07T18:03:00.000+05:302009-03-07T18:03:00.000+05:30//நீங்களும் படம் எடுக்கப் போறதா கேள்விப் பட்டேன்.....//நீங்களும் படம் எடுக்கப் போறதா கேள்விப் பட்டேன்...உண்மையெனில் வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே...
இப்ப பண்ற தப்பு எல்லாம் அப்போ Weapon மாதிரி வந்து தாக்கும் பாசு....//

நிஜமாவேண்ணே.. நீங்களே படம் பாருங்க.. ஹிந்தியில கலக்குற ஆள் ஏன் தமிழ்ல எடுபடமாட்டேங்குறாரு..தெரியல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88315655665072960492009-03-07T14:05:00.000+05:302009-03-07T14:05:00.000+05:30\\சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்..\\இது போன்...\\சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்..\\

இது போன்ற விமர்சனத்தை தவிர்க்கலாமே.....
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் "இசை எனக்கு பிடிக்கவில்லை" என்று குறிப்பிடலாமே.....?
எல்லாருக்கும் எல்லாமும் தெரியாது..என்பதுதானே நிதர்சனம்.....
நீங்களும் படம் எடுக்கப் போறதா கேள்விப் பட்டேன்...உண்மையெனில் வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே...
இப்ப பண்ற தப்பு எல்லாம் அப்போ Weapon மாதிரி வந்து தாக்கும் பாசு....Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14894507894428928872009-03-07T13:14:00.000+05:302009-03-07T13:14:00.000+05:30இப்படி ஒரு படம் தயாரிப்புல இருந்ததே இன்னைக்குதான் ...இப்படி ஒரு படம் தயாரிப்புல இருந்ததே இன்னைக்குதான் தெரியுது..!!

கண் தெரியாத தாத்தா-நாய்-லிஃப்ட் மேட்டர் ஏற்கனவே ஒரு ஆங்கிலப்படத்தில் வந்திருக்கு.

ஒரு காட்சியாவது சுடாம... படம் எடுக்க மாட்டேங்கறாங்களே...!!!! இருந்தாலும்.. நலமாக இருக்கட்டும்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29252638627403813972009-03-07T13:07:00.000+05:302009-03-07T13:07:00.000+05:30ம்ம்ம் பார்க்கனும்:)ம்ம்ம் பார்க்கனும்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8785540696113895232009-03-07T10:19:00.000+05:302009-03-07T10:19:00.000+05:30\\\சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் ...\\\சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் படங்களை பார்த்து ஹாரர் ஆகியிருக்கும் நேரத்தில் நிஜ ஹாரர் படம.\\\

அப்ப படம் நல்லா இருக்கு சொல்லுங்கAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69577540817248851302009-03-07T09:50:00.001+05:302009-03-07T09:50:00.001+05:30//அதெல்லாம் Horrible இது Horror..//அட இது நல்லாருக...//அதெல்லாம் Horrible இது Horror..//

அட இது நல்லாருக்கே. நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24961126878822446942009-03-07T09:50:00.000+05:302009-03-07T09:50:00.000+05:30///நலம்//நன்றி ராதாகிருஷ்ணன் சார்.///நலம்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28557664830625949992009-03-07T09:33:00.000+05:302009-03-07T09:33:00.000+05:30நலம்நலம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39308266163908102412009-03-07T09:19:00.000+05:302009-03-07T09:19:00.000+05:30//படத்துல உள்ள கதாநாயகி உங்கள் மனம் கவரவில்லையா அண...//படத்துல உள்ள கதாநாயகி உங்கள் மனம் கவரவில்லையா அண்ணே//

ஒரு சீன் நல்லாருக்கு. ஆனால் அதைமீறி படத்தின் திரைக்கதை.. என்னை கவர்ந்துவிட்டது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com