tag:blogger.com,1999:blog-35738214.post8543857213388420192..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ஒஸ்திCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738214.post-33043261545541533222011-12-10T12:37:01.628+05:302011-12-10T12:37:01.628+05:30Jackie and cable mukkiya padhivarnnaa yuvakrishna ...Jackie and cable mukkiya padhivarnnaa yuvakrishna enna mukkaadha padhivaraa avarum mukkiya padhivar dhaan avarum padam nalla irukkunnu thaan sollirukkaaru......கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30974985351900019162011-12-10T10:54:15.377+05:302011-12-10T10:54:15.377+05:30பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள்...பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்றுsweethttps://www.blogger.com/profile/14883262940977094991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23208902163892717482011-12-10T03:28:41.998+05:302011-12-10T03:28:41.998+05:30இதைப் பார்க்கிற பொறுமை எனக்கில்லைப்பா... பதிவுக்கு...இதைப் பார்க்கிற பொறுமை எனக்கில்லைப்பா... பதிவுக்கு நன்றி யூத்!Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52063411356956672482011-12-10T02:18:56.721+05:302011-12-10T02:18:56.721+05:30//ஒஸ்தி – மசாலா பட விரும்பிகளுக்கு மட்டும்
அதே.. ...//ஒஸ்தி – மசாலா பட விரும்பிகளுக்கு மட்டும்

அதே.. அதே.. :-)

- சாம்ராஜ்ய ப்ரியன்.இது தமிழ்https://www.blogger.com/profile/04735255650237199652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78972594308005680402011-12-09T19:40:15.408+05:302011-12-09T19:40:15.408+05:30ஏற்கனவே உங்கள் டபாங் விமர்சனம் படிச்சிட்டு அந்த பட...ஏற்கனவே உங்கள் டபாங் விமர்சனம் படிச்சிட்டு அந்த படத்த பார்த்தேன்.. செம பக்கா மாஸ், சல்மான் கலக்கி இருக்காரு... அது உள்ள லாஜிக் மீறல்களுக்கு எல்லாம் சரியான விளக்கம் கொடுத்துருந்தீங்க... அப்ப கடைசியா //தமிழில் எடுத்தால் பாராட்டுவீர்களா?///னு ஒரு கேள்வியும் கேட்டு அதுக்கு சரியான பதிலாக இந்த விமர்சனத்த எழுதி இருக்கீங்க....
மேலும் காமெடி என்னன்னா சில விமர்சகர்கள் இதுல வரும் சில/பல சீன்களுக்கு டைரக்டர் தரணியிடம் விளக்கம் சந்தேகம் கேக்குறாங்க.(உதாரணத்துக்கு அந்த கண்ணாடிய பின்னாடி போடுற ஸ்டைல்,) அது எல்லாம் அங்க டபாங்கில் பண்ணதுன்னு தெரியாமலே.....
ஆகா மொத்ததுல என்னை உங்களை போன்ற மசாலா விரும்பிகளுக்கு ஏற்ற படம் ஒஸ்தி.....

///வர வர பல படங்களை சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார். அதில் இதுவும் ஒன்று.////
நன்றி... சந்தானம் ரசிகரா இருக்குறதுல நாங்க பெருமை படுறோம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62733581543655216692011-12-09T16:32:47.299+05:302011-12-09T16:32:47.299+05:30விமர்சனம் சூப்பர். படம் மசாலா பிரியர்களுக்கு என்ற ...விமர்சனம் சூப்பர். படம் மசாலா பிரியர்களுக்கு என்ற உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49149767471767767592011-12-09T16:07:18.675+05:302011-12-09T16:07:18.675+05:30ஆன்லைனில் வாங்க!sari on linela varrom!ஆன்லைனில் வாங்க!sari on linela varrom!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66612687760394417242011-12-09T16:05:18.039+05:302011-12-09T16:05:18.039+05:30Osthi - waste of timeOsthi - waste of timepradeephttps://www.blogger.com/profile/13837547377062203022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-230588152011255172011-12-09T14:42:13.398+05:302011-12-09T14:42:13.398+05:30படம் இன்னும் பாக்கல அண்ணே..வேணாமுன்னு தோணுது இப்ப...படம் இன்னும் பாக்கல அண்ணே..வேணாமுன்னு தோணுது இப்போ...

என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36300352331653534022011-12-09T13:07:15.206+05:302011-12-09T13:07:15.206+05:30simple and good post
www.astrologicalscience.blog...simple and good post

www.astrologicalscience.blogspot.comarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34254667382690488452011-12-09T12:13:03.649+05:302011-12-09T12:13:03.649+05:30ஒசத்தியான மசாலாவோ ?ஒசத்தியான மசாலாவோ ?Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40729164441019252062011-12-09T12:00:34.894+05:302011-12-09T12:00:34.894+05:30i am escape...i am escape...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77048161474435506112011-12-09T11:56:06.446+05:302011-12-09T11:56:06.446+05:30Mm!!!!
Osthi Maame!!
Pathuduvomilla
Regards
M.Ga...Mm!!!!
Osthi Maame!!
Pathuduvomilla

Regards
M.Gazzaly
(http://greenhathacker.blogspot.com)Anonymoushttps://www.blogger.com/profile/13380664755561397326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8717359664130259332011-12-09T11:42:55.470+05:302011-12-09T11:42:55.470+05:30///மல்லிகா ஷெராவத்தின் பாடல் ஒண்ணும் எடுபடவில்லை//...///மல்லிகா ஷெராவத்தின் பாடல் ஒண்ணும் எடுபடவில்லை///
வழக்கம் போல பாடல் காட்சிக்கு வெளியே போய்டீங்களா ..?(ஹி..ஹி ..ஹி ..தம் அடிக்கதானே ..) ஹிட் ஆன பாடல் அது...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57590558040748085072011-12-09T11:14:17.974+05:302011-12-09T11:14:17.974+05:30மறுபடி மறுபடி உங்க விமர்சன அரசியல புகுத்துரிங்க......மறுபடி மறுபடி உங்க விமர்சன அரசியல புகுத்துரிங்க...

மொக்கை விமர்சகர் ஆனா பரவால்ல
மொக்கை பதிவர் ஆகாம பாத்துக்குங்க
பிரபல பதிவர் எனும் இமேஜ் டேமேஜ் ஆயிட போகுது.பிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1935407079412981642011-12-09T11:00:54.730+05:302011-12-09T11:00:54.730+05:30கொடுமையான மொக்க படம்..கொடுமையான மொக்க படம்..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40934062605346853652011-12-09T10:36:57.614+05:302011-12-09T10:36:57.614+05:30thala..Simbu ku kadhai soli irukeenga poola ..all ...thala..Simbu ku kadhai soli irukeenga poola ..all the best ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36871090953649717372011-12-09T10:33:15.652+05:302011-12-09T10:33:15.652+05:30கேபிள்,
ஹி..ஹி அப்போ இந்த படத்திற்கு விமர்சனம் கூ...கேபிள்,

ஹி..ஹி அப்போ இந்த படத்திற்கு விமர்சனம் கூட தேவை இல்லை தானே! படத்தை குறை சொன்னா பாயுறாங்கனு பம்மிட்டிங்களோ? :-))

தமிழ் படங்களை வாங்கி இந்தில ரீமேக்குறாங்க, இவர் என்னடான அங்கே போய் கதைப்பிடிக்கிறார்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61938446009315296772011-12-09T10:33:07.423+05:302011-12-09T10:33:07.423+05:30ஓகே தல... பார்த்துடுறோம் :)ஓகே தல... பார்த்துடுறோம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70338215281938099842011-12-09T10:20:31.750+05:302011-12-09T10:20:31.750+05:30நான் அல்றேஅடி "டபாங்" ஹிந்தி ல பார்த்து ...நான் அல்றேஅடி "டபாங்" ஹிந்தி ல பார்த்து அச்சு! சோ தமிழ் ல பார்க்கலாம் நு நெனச்சேன் அது முன்னாடி வுங்க விமர்சனம் படிச்சிட்டேன்!

"வர வர பல படங்களை சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார்."

நச்சுன்னு சொன்னேங்க சார்!Jayaprakashhttps://www.blogger.com/profile/00176354879499770861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68780723902417689822011-12-09T10:08:27.381+05:302011-12-09T10:08:27.381+05:30Yen boss...Mark Podalai...Preview showla paarthaac...Yen boss...Mark Podalai...Preview showla paarthaachaa??அவனே தான்...https://www.blogger.com/profile/02414858942625560549noreply@blogger.com