tag:blogger.com,1999:blog-35738214.post8665072571991812700..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கோணங்கள் -24Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-35738214.post-54605389588485947172015-04-20T11:58:46.852+05:302015-04-20T11:58:46.852+05:30ஏன் சார்... ஒரு தடவை பாட்டு ஒலிபரப்பாக்குவதற்கு 10...ஏன் சார்... ஒரு தடவை பாட்டு ஒலிபரப்பாக்குவதற்கு 10,000 ரூ என்று, தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயக்க முடியாதா? (படத்தின் தகுதியைப் பொறுத்து. உதாரணம் ஷங்கர் சார் ஃபிலிமுக்கு மிக அதிகம் என்பதாக). இதே போன்று காமெடிக்கும் நிர்ணயத்தால், தயாரிப்பாளர்களுக்கு காசு வரும் அல்லவா? அதே போன்று படம் வாங்கிக்கொண்டால், அது பாடல் தனியா, காமெடி தனியா என்று உபயோகப்படுத்தக் கூடாது என்று சொன்னாலும் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதானே. கோடம்பாக்கத்தில் 100 தயாரிப்பாளர்களில் 10 பேர்தானே நன்றாக இருக்கிறார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81385671098263371502015-04-14T19:15:09.766+05:302015-04-14T19:15:09.766+05:30நியாயமான ஏக்கம்தான்
புக் போட்டு விக்கிற மாதிரி ஆக...நியாயமான ஏக்கம்தான்

புக் போட்டு விக்கிற மாதிரி ஆகிப்போச்சா சினிமா நிலைமையும் ஹ்ம்ம்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com