tag:blogger.com,1999:blog-35738214.post8754863349029758526..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-08/06/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-35738214.post-32543201670106426732010-06-09T14:36:03.124+05:302010-06-09T14:36:03.124+05:30வேண்டுமானால் நானும் ஸ்மைலி போட்டுவிடுகிறேன்..
ஓகே...வேண்டுமானால் நானும் ஸ்மைலி போட்டுவிடுகிறேன்..
ஓகே வா..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55027220783459964392010-06-09T11:38:16.405+05:302010-06-09T11:38:16.405+05:30//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே -...//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??//

இதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.

அந்த பதிலை நாங்கள் யாரும் ஏற்கவில்லை.. அதே சமயம் உங்கள் மேல் இருக்கும் அபிமாநமும் குறையவில்லை.
ஒருவரின் நண்பரை வைத்து அவரை மதிப்பிட்டு விடலாம் என்பார்கள்.. உங்கள் விஷயத்தில் அப்படி மதிப்பிடுவது, உங்களுக்கு நிகழ்த்தும் அநீதி ஆகி விடும்.

உங்களை போன்ற நல்ல ரசனையும் , நல்ல இதயமும் கொண்ட ஒருவரின் நட்பை பெற்று இருக்கும்போதே இவ்வவளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே.. இந்த நட்பு இல்லை என்றால் இன்னும் எந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கவே அச்சமாக இருக்கிறது...

உங்கள் நட்பை தொடருங்கள். அனால் அவர்களின் நெடி உங்கள் மேல் பட்டு விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31565980865663149722010-06-09T08:52:12.105+05:302010-06-09T08:52:12.105+05:30//ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..//
அவ...//ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..//

அவரே தான் என்னிடம் சொன்னார்.. நானும் சும்மா கலாய்ப்பதற்காகத்தான் போட்டேன் என்று.. அதனால் தான் சொல்கிறேன்.. ஹி..டுக் இட் இன் எ ரைட் சென்ஸ் என்று..:)shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72389138727187868952010-06-09T08:22:49.051+05:302010-06-09T08:22:49.051+05:30எனக்கு உங்க அளவுக்கு தமிழில் எழுதத் தெரியாது, ஆனா ...எனக்கு உங்க அளவுக்கு தமிழில் எழுதத் தெரியாது, ஆனா படிச்சா தமிழ் புரியும்னு நெனைக்கிறேன் கேபிள்..

//புதுசா சர்ச்சை எதுவும் ஆரம்பிக்க வேணாம்னு பார்க்கிறேன்//

//ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்..//

ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28278546824779767042010-06-09T08:00:36.095+05:302010-06-09T08:00:36.095+05:30@ட்ரீமர்
எதுக்கு நன்றியெல்லாம் தலைவரே.. உங்க படம் ...@ட்ரீமர்
எதுக்கு நன்றியெல்லாம் தலைவரே.. உங்க படம் வெற்றிபெறட்டும்.. வாழ்த்துக்கள்.

@ஹாலிவுட் பாலா
அஹா.. இவ்வள்வு ஷார்ப்பாவா..?

@shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44371036974681239642010-06-09T07:59:15.481+05:302010-06-09T07:59:15.481+05:30//நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமல...//நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்?!//

உங்களுக்கான பதிலை ஹாலிவுட் பாலா கொடுத்திருக்கிறார் :)shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39718564434924208172010-06-09T07:57:10.232+05:302010-06-09T07:57:10.232+05:30//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே -...//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??//

இதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78977906989905205262010-06-09T07:56:02.720+05:302010-06-09T07:56:02.720+05:30@ரோஸ்விக்
நன்றி தலைவரே..
@ரோஸ்விக்
நல்லாருக்காரு
...@ரோஸ்விக்
நன்றி தலைவரே..

@ரோஸ்விக்
நல்லாருக்காரு

@ஸ்ரீராம்
எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நானே அதை நகைச்சுவை என்றுதான் ஸ்மைலி போட்டிருக்கேன். அதை புரிந்து கொண்டு, டி.வி.ஆரும் வேண்டுமென்றே தான் அம்மாதிரி பின்னூட்டத்தை போட்டிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் கேட்டுபாருங்க.. ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்...shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19724614069424828472010-06-09T07:55:20.762+05:302010-06-09T07:55:20.762+05:30கேபிள்ஜி,
சைவ ஜோக் சூப்பர்.... நினைத்து நினைத்து...கேபிள்ஜி,

சைவ ஜோக் சூப்பர்.... நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கிறேன்....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67622166895871422502010-06-09T07:52:48.358+05:302010-06-09T07:52:48.358+05:30@பார்வையாளன்
இல்லை தலைவரே... நல்ல படமே
@ஜனா
எங்க ...@பார்வையாளன்
இல்லை தலைவரே... நல்ல படமே

@ஜனா
எங்க போனா என்னணே.. நலலருந்தாசரி..

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

@செல்வமணி
நிச்சயம் உங்கள் நம்பிக்கையும் வாழ்த்தும் பலிக்கட்டும்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17072679362137307472010-06-09T07:49:44.521+05:302010-06-09T07:49:44.521+05:30@டி.வி.ராதாகிருஷ்ணன்

@குசும்பன்
அப்படியா..
@...@டி.வி.ராதாகிருஷ்ணன்

@குசும்பன்
அப்படியா..

@குசும்பன்
ரைட்டு புதுசா எதோ ஆரம்பிக்கிறீங்க..போலருக்கு

@க்சும்பன்
இல்லை தலைவரே தமிழ் ப்டம் தான்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85941841829776079842010-06-09T05:12:07.401+05:302010-06-09T05:12:07.401+05:30டிவிஆர் சார் அப்படி பதிவு போட்டப்ப, நானும் போய் மெ...டிவிஆர் சார் அப்படி பதிவு போட்டப்ப, நானும் போய் மெஸெஜ் போட்டிருந்தேன் ஸ்ரீராம்.

அப்புறம்.. அடுத்த 2-3 நாள்ல எனக்கும் கடுப்பாய்டுச்சி. நான் பதிவு எழுதலை. ஆனா ஒரு 10 நாள்ல ப்லாகை டெலிட் பண்ணுறேன். யாருக்காவது எந்தப் பதிவாவது வேணும்னா காப்பி பண்ணிக்கங்கன்னு மெஸேஜ் போட்டேன்.

அது ஒரு 10 மணி நேரத்தில் திரும்ப எடுக்க வேண்டியதா போச்சி. அப்ப கேபிள் சொன்னது எனக்கும்தானே! :)

இதெல்லாம் ஒரு மேட்டரா? ஸார் இப்ப கொஞ்சம் டென்ஷனா இருக்காரு. அதான்.

இப்ப நான் “போன வாரத்தின் திடீர் உடன்பிறப்புக்கள்”-ன்னு பொதுவா எழுதினேன்னு வச்சிக்கங்க. அது குறைஞ்சது ஒரு 500 பேரையாவது குறிக்காது??? :) :)

மேட்டர் ஆரம்பிக்கும் போது, நீங்க ஊரில் இல்லை. நல்லவேளை ஊரில் இல்லை. :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52135727187411272862010-06-09T01:36:56.886+05:302010-06-09T01:36:56.886+05:30என் வாயை அடைச்சிடலாம் பாலா, டிவிஆர் ஐயா கேட்டிருக்...என் வாயை அடைச்சிடலாம் பாலா, டிவிஆர் ஐயா கேட்டிருக்கிறாரே, அதுக்கு பதில் சொல்வீங்களா யாராவது??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49979969052261530962010-06-09T01:15:26.786+05:302010-06-09T01:15:26.786+05:30இந்த மேட்டரை சாக்கா வச்சி.. மொத்த ப்லாகையும் அழிச்...இந்த மேட்டரை சாக்கா வச்சி.. மொத்த ப்லாகையும் அழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு ஒரு விட்ஜட்டை ஆட் பண்ணிப் பார்த்தா...

அது 10 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கலை. அதுக்குள்ள... ப்லாக் ஹேக்-ன்னு புரளியை கிளப்பிட்டாங்க பய புள்ளைக.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40773494452624745952010-06-09T01:13:48.133+05:302010-06-09T01:13:48.133+05:30கேபிள்..
இந்த டகீலா மேட்டரை.. நீங்க ஏற்கனவே.. இதே...கேபிள்..

இந்த டகீலா மேட்டரை.. நீங்க ஏற்கனவே.. இதே வார்த்தைகளோடு இன்னொரு கொத்துவில் கொத்தினதா நியாபகம் இருக்கு.

நேரமில்லைன்னா.. இப்படியா காப்பி-பேஸ்ட் பண்ணுறது?பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52149573860796123002010-06-09T01:12:30.750+05:302010-06-09T01:12:30.750+05:30ஆஹா..
அது TVR சார் மட்டும்தானா? :) :)

எலேய் ...ஆஹா..

அது TVR சார் மட்டும்தானா? :) :)

எலேய் ஸ்ரீராமு! கொஞ்சக்க ச்சும்மா இருலே. இப்பத்தான் ஒருவழியா எல்லாரும் ஓஞ்சி போய்க் கெடக்காக. திரும்ப மொதேல்ல்ல இருந்தா???பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42789998723806791002010-06-09T00:08:36.274+05:302010-06-09T00:08:36.274+05:30@மங்குனி சிவா
அஹா.. மறந்தே போயிட்டேனே
@ஜெய்
ஹி..ஹ...@மங்குனி சிவா
அஹா.. மறந்தே போயிட்டேனே

@ஜெய்
ஹி..ஹி.. நன்றிண்ணே..

@கேவிஆர்
இதுக்குத்தான் மிஸ் பண்னப்படாதுன்னேண்

@ஜெய்
சில விஷயங்களை பேசாமல் இருப்பதே உண்மை

@சரண்
நிச்சயம் நல்லதொரு படமாய் இருக்கும் என்று நம்புவொமாக..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2089402372765989552010-06-09T00:06:47.996+05:302010-06-09T00:06:47.996+05:30@lk
உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் தரும் என்று ...@lk
உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்

@விஜயசங்கர்
நிச்சயமிருக்கும் என்று நம்புவோமாக..

@பார்வையாளன்
நன்றிஉ

@பொன்சிவா
அனுபவத்தை அப்பப்போதான் எழுதனூம்னு கிடையாது பொன்சிவா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39014574771069637502010-06-09T00:05:29.893+05:302010-06-09T00:05:29.893+05:30@அன்பு
நன்றி
@தராசு..
இப்பத்தான் ட்ரைனிங்க் எடுத்...@அன்பு
நன்றி

@தராசு..
இப்பத்தான் ட்ரைனிங்க் எடுத்துட்டிருக்கரு..

2கே.ஆர்.பிசெந்தில்
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53901457671904666182010-06-08T19:45:43.168+05:302010-06-08T19:45:43.168+05:30கேபிள்ஜி,
படத்தின் ட்ரெய்லரை கொத்துபரோட்டாவில் ஒளி...கேபிள்ஜி,
படத்தின் ட்ரெய்லரை கொத்துபரோட்டாவில் ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53169588227921501662010-06-08T19:17:38.552+05:302010-06-08T19:17:38.552+05:30கேபிள் சார்,
"Ekla Chalo Re!' (யாரும் கூ...கேபிள் சார்,

"Ekla Chalo Re!' (யாரும் கூட வரா விட்டால் நீ) 'தனியே நடந்து செல்! ' என்ற பிரபலமான ரவீந்திர நாத் தாகூர் பாடல் ஒன்று உண்டு. Wikipedia தரும் மொழியாக்கம் கீழே:

Tagore's English translation

If they answer not to thy call, walk alone,
If they are afraid and cower mutely facing the wall,
O thou of evil luck,
open thy mind and speak out alone.

If they turn away, and desert you when crossing the wilderness,
O thou of evil luck,
trample the thorns under thy tread,
and along the blood-lined track travel alone.

If they do not hold up the light when the night is troubled with storm,
O thou of evil luck,
with the thunder flame of pain ignite thy own heart
and let it burn alone.

நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்?!

நன்றி!

சினிமா விரும்பிCinema Virumbihttps://www.blogger.com/profile/17626909670104405613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74013874884219873282010-06-08T18:42:57.277+05:302010-06-08T18:42:57.277+05:30You too சங்கர்???
TVR ஐயாவைப் போன்ற மூத்த பதிவரை த...You too சங்கர்???
TVR ஐயாவைப் போன்ற மூத்த பதிவரை தேவையின்றி கிண்டல் செய்தது ஏன்?? எழுத்தின் மூலம் ஒருவரை மனம் நோகச் செய்யப் பலர் இருக்கிறார்கள், நீங்க அதைச் செய்திருக்க வேண்டாம்...

(அவரைச் சொல்லவில்லையென்று நீங்க சொல்லலாம், ஆனால் அவர் தன்னைச் சொன்னதாகவே நினைத்ததற்கு அவரின் பின்னூட்டமே சாட்சி)

//கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலகில் இருக்கும் அந்தயிசம், இந்தயிசம், அவன், இவன், ச்சீய்.. த்தூ, மன்னிப்பு, அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம், என்று ஆளாளுக்கு கிடைச்சுதுடா மேட்டர்ன்னு எழுதி, எழுதி மாய்ந்ததை பார்த்து//

இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8203627019881754012010-06-08T18:34:49.969+05:302010-06-08T18:34:49.969+05:30பாடகர் அப்துல்லா அண்ணன் எப்படி இருக்கார்??பாடகர் அப்துல்லா அண்ணன் எப்படி இருக்கார்??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69472453044915551192010-06-08T18:33:47.271+05:302010-06-08T18:33:47.271+05:30கொத்துப்பரோட்டா நல்லா இருக்கு...
சொல்லிட்டு போனால...கொத்துப்பரோட்டா நல்லா இருக்கு...

சொல்லிட்டு போனாலும், சொல்லாம போனாலும்... அனைத்து நண்பர்களும் திரும்ப வந்து எழுதட்டும் தலைவரே! அது நம்ம விருப்பமாகவும் இருக்கட்டும்.

TVR ஐயா நீங்கள்(ளும்) திரும்ப எழுதுங்க. எந்த மனத்தடையும் வேண்டாம்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40620349598786044072010-06-08T18:33:20.636+05:302010-06-08T18:33:20.636+05:30I am happy to say that i am waiting for that movie...I am happy to say that i am waiting for that movie for a long time since i heard about the movie [may be from a year ago].
And i am confident about Mr.Harish.
He and his friends made this as a good thriller genre film..

Thanks,
S.SelvmanikandanSelvamanihttps://www.blogger.com/profile/16419141830202111082noreply@blogger.com