tag:blogger.com,1999:blog-35738214.post8940422408235986917..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா 02/07/12Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-35738214.post-55296944785365650682012-07-03T15:05:49.888+05:302012-07-03T15:05:49.888+05:30Driver was kept in station for more than 4 hours w...Driver was kept in station for more than 4 hours with out any medical assistance . Even if he committed mistake is it humane to keep him in station for enquiry w/o any medical assistance . I have seen many city buses w/o proper seat for driver .kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30188919555120177702012-07-02T23:56:06.487+05:302012-07-02T23:56:06.487+05:30thankyou jaggannathan sir..thankyou jaggannathan sir..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65548636507192538922012-07-02T22:32:12.165+05:302012-07-02T22:32:12.165+05:30As a follower of your blog site for quite some tim...As a follower of your blog site for quite some time, I am an admirer of your wide knowledge in different fields. I have been commenting on your blogs now and then and met you also at the last Book Fair! My very best wishes to you for the film to take off and be completed soon and bring you lot of critical accolades and commercial success. May God be with you! - R. JagannathanR. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44963004045009262462012-07-02T22:32:11.827+05:302012-07-02T22:32:11.827+05:30As a follower of your blog site for quite some tim...As a follower of your blog site for quite some time, I am an admirer of your wide knowledge in different fields. I have been commenting on your blogs now and then and met you also at the last Book Fair! My very best wishes to you for the film to take off and be completed soon and bring you lot of critical accolades and commercial success. May God be with you! - R. JagannathanR. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58940138492048119282012-07-02T13:37:38.915+05:302012-07-02T13:37:38.915+05:30// சுரேகா said...
அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக...// சுரேகா said...
அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவரே!//

‘தலைவா வா’....தலைப்பின் அர்த்தம் புரிந்து விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58602919318401645942012-07-02T13:11:27.135+05:302012-07-02T13:11:27.135+05:30சுவையான பதிவு! வாழ்த்துக்கள்!சுவையான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7870962979694465072012-07-02T12:40:55.161+05:302012-07-02T12:40:55.161+05:30gandhiyamakkaliyakkam nice link nice sharinggandhiyamakkaliyakkam nice link nice sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32005607135396058872012-07-02T11:08:08.790+05:302012-07-02T11:08:08.790+05:30வாழ்த்துகள் நண்பா....என்று உரிமையோடு அழைக்கிறேன்.....வாழ்த்துகள் நண்பா....என்று உரிமையோடு அழைக்கிறேன்...புது படம்ல செம கலக்கு கலக்குங்க....Nondavanhttps://www.blogger.com/profile/09651544471156529211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25348746313558295622012-07-02T09:51:05.970+05:302012-07-02T09:51:05.970+05:30கேபிள்ஜி,
ஹி...ஹி அரைகுறையா எழுதினால் அரைகுறையாய்...கேபிள்ஜி,

ஹி...ஹி அரைகுறையா எழுதினால் அரைகுறையாய் தான் கமெண்ட முடியும்,சட்டியில இருக்கிறத பார்த்து தான் சொல்ல முடியும், இல்லாததை எப்படி சொல்ல முடியும்?

over powerd ஆ ஸ்டேண்ட்மெண்ட் விடுவதற்கு ,ஆர்வக்குட்டி கமெண்டுகள் மோசமில்லை :-))

கம்பி வடத்தை கழுத்தில் போட்டு முறுக்கினாலும் பயப்பட மாட்டான் வவ்வால் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39870731484786653392012-07-02T08:40:07.299+05:302012-07-02T08:40:07.299+05:30மன்னிச்சூ கோவிந்தன் நன்றி மாத்திட்டேன்.மன்னிச்சூ கோவிந்தன் நன்றி மாத்திட்டேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16686998784845504112012-07-02T08:22:19.652+05:302012-07-02T08:22:19.652+05:30@வவ்வால்
நீங்க மீண்டும் மீண்டும் ஒரு அரைகுறை, ஆர்...@வவ்வால்

நீங்க மீண்டும் மீண்டும் ஒரு அரைகுறை, ஆர்வக்குட்டி, என்பதை நிருபித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். என் தளத்த்தில் வெளியிட்டதால் விருது கிடைத்தது என்று சொல்லவேயில்லை. சில ”வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து” என்று தான் சொல்லியிருக்கிறேன். வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து என்றால் அதை பற்றிய ட்ரெம்ஸ் அண்ட் கண்டீஷன் தெரியாதவன் அல்ல நான்.

ஒவ்வொரு போட்டியைப் பற்றி இம்மாதிரி சிறப்பான படங்களை தயாரித்தவர்களுக்கு தெரியப்படுத்தி, ஏன் சில படங்களை பற்றிய ப்ரோமோவை எடிட் செய்து அந்த விழா நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பி, அதற்கான எண்ட்ரி பீஸ் கட்டித்தான் அனுப்பினோம். இம்மாதிரி விழாக்கள் எங்கு எப்போது நடக்கிறது என்பது அன்றைய காலத்தில் இம்மாதிரி குறும்படம் எடுப்பவர்களுக்கு தெரியாது. ஏன் இன்றைக்குமே பல பேருக்கு தெரியாது. அதை அவர்களுக்கு சொல்லி கலந்து கொள்ள்ச் சொல்லி அவர்களை மோட்டிவேட் செய்து சில சமயம் நானே கூட பணம் கட்டியிருக்கிறேன். இதெல்லாம் சொல்லி பிரஸ்தாபிக்க வேண்டாம் என்பதுதான் என் எண்ணம்.

எல்லா தளங்களிலும் தாங்கள் ஸ்மார்ட் எனப்தை காட்டிக் கொள்ள அரைகுறையாய் படித்துவிட்டு, பின்னூட்டம் இடுவதை விட்டுவிட்டு, கொஞ்சம் நிதானமாய் யோசித்து பின்னூட்டமிட்டால் தன்யநாவேன்.

இந்த கொசுத் தொல்லைக்கெல்லாம் பயப்பட மாட்டான் இந்த கேபிள்.:))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49143975601561913982012-07-02T07:04:48.413+05:302012-07-02T07:04:48.413+05:30அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவரே...அறிமுகத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தலைவரே!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85323002756887693732012-07-02T02:19:41.505+05:302012-07-02T02:19:41.505+05:30sanjeev kumar thalaivasanjeev kumar thalaivagovinthanhttps://www.blogger.com/profile/03256015238406503296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77814549504352313732012-07-02T01:50:00.905+05:302012-07-02T01:50:00.905+05:30கேபிள்ஜி,
//எல்லருக்கும் பாக்கிஅரசு வக்கீல்களுக்க...கேபிள்ஜி,

//எல்லருக்கும் பாக்கிஅரசு வக்கீல்களுக்கு சம்பளம் கொடுத்தே வருடம் ஆகிறதாம். சென்ற ஆட்சியில் வேலை செய்ததற்கே சமீபத்தில் தான் வந்ததாம். பாண்டிச்சேரியிலும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியாம். பாவம் அரசு ஊழியர்கள். காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி இந்த வருடம் அதிகமாயிருக்கிறதாகவும் இதனால் அரசுக்கு 350 கோடி ரூபாய் வரை லாபம் வரும் என்று சொல்லியிருக்கிறார் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் தலைவர். ஆனால் அவர்களிடமிருந்து வாங்கிய மின்சாரத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லையாம். இது வரை சுமார் 3000 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். அதே போல அரசு கேபிளில் இருக்கும் கட்ட்ண சேனல்களுக்கு எல்லாம் கடந்த பல மாதங்களாய் அவர்களுக்கு கொடுப்பதாய் ஒத்துக் கொண்ட தொகையை இன்று வரை கொடுக்கவேயில்லையாம். இப்படித்தான் இருக்கிறது இன்றைய ஆட்சியின் கஜானா. சென்ற ஆட்சியிலிருந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லாம் இலவச, மற்றும் விலையில்லா திட்டங்களினால் தான் என்றால் ஒத்துக் கொள்ளவாப் போகிறார்கள்.//

நான் எதாவது சொன்னால், நீங்களும் அப்துல்லாவும்ஆதாரம் இருக்கான்னு துறுவி துறுவி கேட்டீங்க , இப்போ இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கான்னு நான் கேட்கிறேன் :-))

இதனால் உணரப்படும் நீதி என்னவென்றால் அடுத்தவரை ஆதாரம் கேட்டால் அவரும் திருப்பி கேட்பார் என்பதே :-))

// சில வெளிநாட்டு விழாக்களில் பங்கெடுக்க வைத்து பரிசு வாங்க ஒரு கேட்டலிஸ்டாய் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் இன்னமும் இப்படத்தைப் பார்க்கும் போது கிடைக்கிறது. பளிச்சென முகத்தில் அடிக்கும் ஆவணப்படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.//

உங்கள் தளத்தில் இலவசமாக கிடைத்த "கண்டென்ட்" ஆன குறும்படத்தை பகிர்ந்தீங்க சரி,ஆனால் அதை வைத்தா விழாக்களுக்கு தேர்வு ஆகுது, உண்மைல நீங்க சினிமாவில இருக்கும் அப்ரண்டிஸ் என்றே நினைக்க தோன்றுகிறது :-))

ஒன்றும் வேண்டாம் தென் மேற்கு பருவக்காற்று என்ற தேசிய விருது (சிறந்த மாநில மொழிப்படம்)பெற்ற படத்துக்கே சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நீங்க முறைப்படி மனு போடவில்லைனு சொல்லி தட்டிக்கழிச்சாங்க.

தமிழ் படத்துக்கு , தமிழ் நாட்டிலவே இதான் நிலைமை, காரணம் என்ன வென்றால் திரைப்பட விழாவுக்கு எல்லாம் நுழைவு கட்டணம் கட்டி விண்ணபித்தால் மட்டுமே பரிசீலிப்பார்கள். பெரும்பாலும் மிக பிரபலம் என்றால் கூட நான் காம்பெட்டிவ் செக்ஷன் ல தான் கூப்பிடுவாங்க(அதுக்கான டெர்ம்ஸ்& கண்டிஷன் என்னிக்காவது படிச்சு இருக்கிங்களா?)

காரணம் மேற்கத்தைய தயாரிப்பாளர்,இயக்குனர் இல்லாத படம் ,எல்லாமே குப்பைனு உலக விருது வழங்குவோர் நினைக்கிறாங்க :-))

இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே அலப்பறை பண்ணீட்டு இருக்க போறிங்க :--))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71095015598372601072012-07-02T01:48:01.684+05:302012-07-02T01:48:01.684+05:30Hi Shyam, Don't try to be smart...
So you ar...Hi Shyam, Don't try to be smart...

So you are not watching any movies (tamil or hollywood movies) ... Is it ???Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10699932828195718952012-07-02T01:03:45.115+05:302012-07-02T01:03:45.115+05:30கொத்து பரோட்டாவிற்கு அடல்ட் கார்னர் அவசியமா? கொஞ்ச...கொத்து பரோட்டாவிற்கு அடல்ட் கார்னர் அவசியமா? கொஞ்சம் யோசிங்க தலைவரே. நல்லது எல்லாம் பேசிபுட்டு கடைசியில ஏன் கரும்புள்ளி? ஜனரஞ்சகமான பதிவுகள். சில நேரம் உரத்த சிந்தனைகள்..இந்த அடல்ட் கார்னர் தவிர. ஒரு வாசகனின் வேண்டுகோள்.Shyam Sundarhttps://www.blogger.com/profile/15964209261592522638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73791528628346835532012-07-02T00:37:36.621+05:302012-07-02T00:37:36.621+05:30kovai neram சில விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதைப் ...kovai neram சில விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதைப் போல தமிழில் அவ்வளவு அழகாய் வராது. அதிலும் சில வார்த்தைகள் கொச்சையாய் ஆகிவிடும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6294764490900806982012-07-02T00:35:52.923+05:302012-07-02T00:35:52.923+05:30வணக்கமுங்க...அடல்ட் கார்னர் அப்படின்னு தலைப்ப தமிழ...வணக்கமுங்க...அடல்ட் கார்னர் அப்படின்னு தலைப்ப தமிழ்ல (..?) வச்சிட்டு ஜோக் ஆங்கிலத்துல இருக்கே,,,நமக்கு படிச்சு புரிஞ்சுக்கிற அளவுக்கு இல்லீங்களே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5287840061120226172012-07-02T00:24:06.588+05:302012-07-02T00:24:06.588+05:30என்க்கு கற்பனையாய் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்...என்க்கு கற்பனையாய் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எழுதினால் அதை புனைவாக ஆக்கும் திறமை எனக்கிருக்கிறது பிரபா.. சில வேளைகளில் வாழ்க்கையை சுற்றி நீ பார்க்கும் பார்வையும் நான் பார்க்கும்பார்வையும் வேறாக இருக்கும்போது.. இன்று புனைவாக தெரிவது பின்னாளில் நிஜமாகத் தெரியும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18748382640312008962012-07-02T00:21:00.568+05:302012-07-02T00:21:00.568+05:30நீ கூடத்தான் பிரபா.. ஏதாவது எழுதணும்னு பின்னூட்டம்...நீ கூடத்தான் பிரபா.. ஏதாவது எழுதணும்னு பின்னூட்டம் போடுறயோன்னு தோணுது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90557117680321821362012-07-02T00:19:54.458+05:302012-07-02T00:19:54.458+05:30// சிக்னல் கிடைத்து நான் அவரை க்ராஸ் செய்யும் போது...// சிக்னல் கிடைத்து நான் அவரை க்ராஸ் செய்யும் போது, ”சொல்லியிருக்கலாமில்லை” என்றார். என்ன கொடுமைடா சரவணா? //

ஏதாவது எழுதனுமேன்னு கற்பனையா சம்பவங்கள புனையுறீங்களே... செம சிரிப்பு தல நீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85336609019015612662012-07-02T00:15:46.870+05:302012-07-02T00:15:46.870+05:30// சீட்டுக்கள் நார்த் மெட்ராஸ் ஆட்களுக்காக கொஞ்சம்...// சீட்டுக்கள் நார்த் மெட்ராஸ் ஆட்களுக்காக கொஞ்சம் யோசித்தே போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். //

இதனால் தாங்கள் கூற வருவது...???Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com