tag:blogger.com,1999:blog-35738214.post8946899323211715773..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: English VinglishCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-35738214.post-87716821663686745032012-10-09T10:30:43.919+05:302012-10-09T10:30:43.919+05:30முன்பொரு காலத்தில் (எழுபதின் கடைசிப்பகுதிகளில்) மை...முன்பொரு காலத்தில் (எழுபதின் கடைசிப்பகுதிகளில்) மைண்ட் யுவர் லேங்வேஜ் என்ற டிவி சீரியல் வந்துக்கிட்டு இருந்துச்சு. இங்லீஷ் சொல்லித்தரும் பள்ளிக்கூட கலாட்டாதான்.

அந்த நினைவு வருது.

போகட்டும். சிங்கை எப்படி இருக்கு உங்க பார்வையில்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29465304583319379872012-10-09T09:54:49.928+05:302012-10-09T09:54:49.928+05:30முன்கூட்டியே யூகிக்கும் வகையிலான டெம்ளேட் காட்சிகள...முன்கூட்டியே யூகிக்கும் வகையிலான டெம்ளேட் காட்சிகள் தான் இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழில் விளக்கம் தெரியாமல் ஆங்கிலத்திலேயே ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியுமா?Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9029737065907242762012-10-08T22:11:01.806+05:302012-10-08T22:11:01.806+05:30தெம்பனீஸ்.எங்க சொல்லுங்க பார்ப்போம்?தெம்பனீஸ்.எங்க சொல்லுங்க பார்ப்போம்?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82128213040910745362012-10-08T22:00:56.930+05:302012-10-08T22:00:56.930+05:30THERIYUM AJEEM. MIKUNDHA VARUTHAM ADAINTHEN.:((THERIYUM AJEEM. MIKUNDHA VARUTHAM ADAINTHEN.:((Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69532903309917174332012-10-08T19:02:46.762+05:302012-10-08T19:02:46.762+05:30கேபிள்ஜி நம்ம சென்னை பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி ...கேபிள்ஜி நம்ம சென்னை பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி மறைந்த செய்தி உங்களுக்கு தெரியுமா
.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46573194182391727652012-10-08T15:16:25.217+05:302012-10-08T15:16:25.217+05:30இந்த படம் தானே ரஜினியும், இளையராஜாவும் பாராட்டிய ப...இந்த படம் தானே ரஜினியும், இளையராஜாவும் பாராட்டிய படம் என்று ட்விட்டரில் நீங்கள் ஓடாது என்று மறைமுகமாக குறிப்பிட்டதாக நினைவு . நன்றாக எழுதும் நீங்கள் அப்படி செண்டிமெண்டாக எழுதியதில் எனக்கு சிறிது வருத்தம் கேபிள்ஜி படம் பார்க்கும் முன் அப்படி கமெண்ட் போடாதீர்கள் .நீங்களும் திரைத்துறையில் முன்னேறி வருபவர் என்ற வகையில் கூறுகிறேன் . தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்.மற்றபடி உங்கள் விமர்சனம் மிகவும் நடுநிலமையாக இருக்கிறது .மீண்டும் மேலே குறிப்பிட்டதற்கு தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.ARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49863625622096756182012-10-08T13:25:03.360+05:302012-10-08T13:25:03.360+05:30அடடா , தெம்பனீஸ் வரைக்கும் வந்த்ருகீங்க , நான் அங்...அடடா , தெம்பனீஸ் வரைக்கும் வந்த்ருகீங்க , நான் அங்க இருந்தும் கூட மிஸ் பண்ணிட்டேனே!

தமிழ் வெர்சன் பார்த்தேன், படம் நச்!IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61913785057504048712012-10-08T12:08:25.767+05:302012-10-08T12:08:25.767+05:30என்னுடைய பின்னூட்டம் எங்கே ?
நான் போட்ட போது தெரி...என்னுடைய பின்னூட்டம் எங்கே ?

நான் போட்ட போது தெரிந்ததேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64354056924205842012012-10-08T10:16:44.842+05:302012-10-08T10:16:44.842+05:30P.S.: I haven't seen the movie. So, I am not s...P.S.: I haven't seen the movie. So, I am not sure which place she came to. //

Newyorkரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24422657935105330432012-10-08T10:01:59.508+05:302012-10-08T10:01:59.508+05:30படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. ந...படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. நெட் ல டவுன்லோட் பன்னி பார்த்துடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74011577577692785172012-10-08T10:01:05.541+05:302012-10-08T10:01:05.541+05:30படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. ந...படம் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றிங்க. ஓகே. நெட் ல டவுன்லோட் பன்னி பார்த்துடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74201560191700676932012-10-08T09:35:08.600+05:302012-10-08T09:35:08.600+05:30sathriyan.. ப்ளீஸ் கால் மீ..sathriyan.. ப்ளீஸ் கால் மீ..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76667994128490341872012-10-08T09:28:30.326+05:302012-10-08T09:28:30.326+05:30 விமரிசனம் பாத்தா படம் பாக்கலாம்னு இருக்கு ம்ம்ம் ... விமரிசனம் பாத்தா படம் பாக்கலாம்னு இருக்கு ம்ம்ம் பசங்க எப்ப கூட்டி போராங்கன்னு பாக்கனும்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71994058660571924312012-10-08T09:26:14.549+05:302012-10-08T09:26:14.549+05:30குழலிக்கு என் கண்டனங்கள். என்னை அவர் அழைக்கவில்லை....குழலிக்கு என் கண்டனங்கள். என்னை அவர் அழைக்கவில்லை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44172759944077728992012-10-08T09:19:58.574+05:302012-10-08T09:19:58.574+05:30//ஒரே ஒரு குறை: ஒரு காட்சியில் ஸ்ரீதேவி US ல இருந்...//ஒரே ஒரு குறை: ஒரு காட்சியில் ஸ்ரீதேவி US ல இருந்து இந்தியாவுக்கு போன் பண்றார். அப்போ US லையும் பகல். இந்தியாவுலயும் பகல். அது எப்படின்னுதான் தெரியலை .//

There are four timezones in US. If it is 6 PM in New York, it will be 3 PM in San Francisco. Also, in summer, the day time will be longer and sun sets 9 PM.

In summer, the time difference between Chennai and San Francisco will be -12:30 hours. So, if someone calls around 7 PM from San Francisco, it will be 7:30 AM in India.

P.S.: I haven't seen the movie. So, I am not sure which place she came to.நாஞ்சில் மைந்தன்https://www.blogger.com/profile/16618249048813149637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23088745757847630422012-10-08T09:17:43.630+05:302012-10-08T09:17:43.630+05:30This comment has been removed by the author.நாஞ்சில் மைந்தன்https://www.blogger.com/profile/16618249048813149637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46311312180195690342012-10-08T09:03:17.663+05:302012-10-08T09:03:17.663+05:30English Vinglish சூப்பர் படம். தியேட்டருக்கு வயதான...English Vinglish சூப்பர் படம். தியேட்டருக்கு வயதானவர்கள் கூட்டம்தான் அதிகம். பாட்டிங்க நிறைய வந்திருந்தாங்க. எல்லாம் ஸ்ரீதேவிக்காக வந்த கூட்டம். படமும் போரடிக்காமல் போச்சு. ஸ்ரீதேவியின் மகனாக வரும் சுட்டிப்பையன் செம க்யூட்.

இங்கிலீஷ் டீச்சர் டேவிட், கேயாக வரும் நீக்ரோ, ஒரு குண்டுப்பெண், சைனாக்காரி, ஹிந்திக்காரன், த்ரீ இடியட்சில் வருபவன் ஸ்ரீதேவியை லவ் பண்ணும் ஹோடேலில் வேலை செய்பவன் எல்லோரும் செமையா நடிச்சிருக்காங்க.

அஜித் ஒரு சீன்ல வந்து ஸ்ரீதேவிக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறார்.

ஒரே ஒரு குறை: ஒரு காட்சியில் ஸ்ரீதேவி US ல இருந்து இந்தியாவுக்கு போன் பண்றார். அப்போ US லையும் பகல். இந்தியாவுலயும் பகல். அது எப்படின்னுதான் தெரியலை .ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com