tag:blogger.com,1999:blog-35738214.post9087899793875562586..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: 180 -நூற்றென்பதுCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738214.post-28931615991346675992011-07-04T13:43:20.544+05:302011-07-04T13:43:20.544+05:30neengal overa scene poduvathai konjam niruthunga...neengal overa scene poduvathai konjam niruthungal. unna than cable sankarsandyhttps://www.blogger.com/profile/12515153331046424460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42251149071646530052011-07-02T15:24:00.419+05:302011-07-02T15:24:00.419+05:30பெங்களூரில் தமிழ் படம் பார்க்க வரும் கூட்டம் கொஞ்ச...பெங்களூரில் தமிழ் படம் பார்க்க வரும் கூட்டம் கொஞ்சம் வித்யாசமானது..

ரெகுலர் தமிழ் கூட்டம் , தெலுங்கு டப்பிங் ஹிட் என்று கேள்வி பட்டு தமிழ் version பார்க்க வரும் தெலுங்கு ஆட்கள், அப்புறம் நிறைய கன்னடா ஆட்கள்.

முதல் குருப் எப்போதும் வரும். ரஜினி விஜய் படத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே வரும். பெங்களூரில் தமிழ் பட வெற்றியை தீர்மானிப்பது மூன்றாவது வரும் கன்னடா சினிமா ரசிகர்களே..இவர்களுக்கு அவன் இவன் ரொம்ப பிடித்து இருக்கு.படம் இன்று வரை பிவிஆர் மற்றும் இன்ன பிற தியேட்டர்களில் ஓடுகிறது. இத்தனைக்கும் இந்திபட போட்டிகளை சமாளித்து.

180’ படம் பெங்களூரில் இருந்து தூக்கிட்டாங்க..தமிழ் versionயை எடுத்து விட்டு தெலுங்கு versionயை அதிக காட்சிகளில் போட்டு இருக்காங்க.Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52993813491238464192011-07-02T15:19:24.749+05:302011-07-02T15:19:24.749+05:30கேபிள் சார், டெய்லி தியேட்டர் போன என்னால முடியாது,...கேபிள் சார், டெய்லி தியேட்டர் போன என்னால முடியாது, வினியோக உரிமை எடுத்த ஆட்கள் கொஞசம் பழக்கம் அவன்ங்க சொன்னது தான்.Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55286802850722453072011-06-27T10:04:39.325+05:302011-06-27T10:04:39.325+05:30180 முழுசா திரும்மவில்லை என்றாலும் திரும்பிய வரை ந...180 முழுசா திரும்மவில்லை என்றாலும் திரும்பிய வரை நல்லாவே இருக்கு சார்.. பார்க்க வேண்டிய படம்தான்.. என்ன சென்னையை தவிர மற்ற ஊர்களில் ஓடுவது கடினம்..Anonymoushttps://www.blogger.com/profile/10196202969936992990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61542689018553712802011-06-26T18:32:19.742+05:302011-06-26T18:32:19.742+05:30thanks arunkumar. டெய்லி தியேட்டர் போய் செக் பண்ணி...thanks arunkumar. டெய்லி தியேட்டர் போய் செக் பண்ணிட்டு வர்றீங்களா?shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86670405123694398742011-06-26T15:23:32.510+05:302011-06-26T15:23:32.510+05:30the movie is good ..not bad as you have mentioned....the movie is good ..not bad as you have mentioned..like not turning to 180'/ i think cable sankar is out of form giving bad reviews to good running movies. -:) ..i accept its your personal view..but i like this movie as well as avan ivan.

in bangalore avan ivan is doing well..almost packed shows on week days and housefull on weekend..Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26831431332599306632011-06-26T12:12:13.933+05:302011-06-26T12:12:13.933+05:30முழுக்கதையையும் சொல்லாமல் விமர்சித்து பார்க்கும் ஆ...முழுக்கதையையும் சொல்லாமல் விமர்சித்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருப்பதற்கு பாராட்டு.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24897924222650566922011-06-26T10:49:46.452+05:302011-06-26T10:49:46.452+05:30Vimarsanam arumai...Vimarsanam arumai...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49902618106584471222011-06-26T10:05:18.663+05:302011-06-26T10:05:18.663+05:30ஹி..ஹி.. நடுவில ஒரு வார்த்தை மிஸ்ஸிங்.. நோ. ப்ராப்...ஹி..ஹி.. நடுவில ஒரு வார்த்தை மிஸ்ஸிங்.. நோ. ப்ராப்ளம். ராத்திரி ஒன்னரை மணிக்கு எழுதினா இப்படித்தான்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28533055316351765862011-06-26T09:48:37.070+05:302011-06-26T09:48:37.070+05:30சித்தார்த்தின் மீது காதல் கொள்கிறாள். இதன் நடுவில்...சித்தார்த்தின் மீது காதல் கொள்கிறாள். இதன் நடுவில் சித்தார்த்தின் இன்னொரு பக்கமான அமெரிக்க எம்.டி டாக்டரான அஜய்க்கும் பிரியாவுக்குமான காதல் கல்யாணமாகியிருக்க, நித்யா தன் காதலை சொல்ல, அவளை அவாய்ட் செய்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு கிளம்புகிறான். அவனை துரத்தி வரும் நித்யா மேன்ன் விபத்துக்குள்ளாக.. அவளை காப்பாற்ற மீண்டும் அமெரிக்காவுக்கு போகிறார்.. சித்தார்த்.//

என்னைய்யா எழுதியிருக்கீரு.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81794755245456548712011-06-26T08:20:30.719+05:302011-06-26T08:20:30.719+05:30>>180- முழுசா திரும்பல..
- 180 அரை வட்டமில்ல...>>180- முழுசா திரும்பல..
- 180 அரை வட்டமில்லையோ? முழுசா திரும்பினா பிரச்னையாகிடுமே?! :)Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52562353426613841002011-06-26T07:48:42.070+05:302011-06-26T07:48:42.070+05:30ஒளிப்பதிவுக்காக நிச்சயம் படம் பார்க்க வேண்டும். டி...ஒளிப்பதிவுக்காக நிச்சயம் படம் பார்க்க வேண்டும். டிரைலரிலேயே நீங்கள் சொன்னதுபோல நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்கள்.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63805394176377773352011-06-26T05:21:46.390+05:302011-06-26T05:21:46.390+05:30// படத்தின் கதாநாயகன் யார் என்றால் அது ஒளிப்பதிவாள...// படத்தின் கதாநாயகன் யார் என்றால் அது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் தான். //
நீங்கள் பாராட்டிய பாலசுப்பிரமணியெம்
எனது நண்பர்.என்னுடைய விளம்பரப்படங்களில் அவர் ஒளிப்பதிவு பணி மிகச்சிறப்பாக இருக்கும்.இன்று கற்ப்பக விநாயகர் தங்கக்கவசத்துடன் வழிபடும் படம் அவர் எடுத்ததுதான்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37314340179502916422011-06-26T01:29:23.793+05:302011-06-26T01:29:23.793+05:30saavadichchuttaanunga thalai....
ippathaan retur...saavadichchuttaanunga thalai....

ippathaan return from sangam theater.......vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76199471718839620302011-06-26T01:28:20.370+05:302011-06-26T01:28:20.370+05:30ஃஃஃஃபடத்தின் திரைக்கதை சறுக்கும் இடத்தில் இவரது நட...ஃஃஃஃபடத்தின் திரைக்கதை சறுக்கும் இடத்தில் இவரது நடிப்பால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்ஃஃஃஃ

அடுத்த ஞாயிறு பார்த்திட்டால் போச்சு...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41796067512466728582011-06-26T01:27:13.647+05:302011-06-26T01:27:13.647+05:30ஐ சுடு சோறு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்...ஐ சுடு சோறு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com