tag:blogger.com,1999:blog-35738214.post956693672621200354..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-35738214.post-21148650139325729132009-05-30T12:45:18.578+05:302009-05-30T12:45:18.578+05:30Sir, Good article , expect more from youSir, Good article , expect more from youK.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1189934476105019582009-05-30T10:29:09.297+05:302009-05-30T10:29:09.297+05:30இப்படியெல்லாம் பதிவு போடாதீங்கண்ணா.. அப்புறம் நம்ம...இப்படியெல்லாம் பதிவு போடாதீங்கண்ணா.. அப்புறம் நம்ம ஊரு படங்களைப் பார்க்க விருப்பம் இல்லாம போகும்.. பாவம் நமீதா நயன் லாம் எங்க போவாங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81849490088188663362009-05-29T23:27:04.158+05:302009-05-29T23:27:04.158+05:30//கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ...//கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ரசிக்க நேர்ந்தது. முதல் சில நிமிடங்கள் ரசிக்க முடியவில்லை.. இவரைத் தானா இப்படி மெச்சுகிறார்கள் எனத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணம் மறைவதற்குள் என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். 4 மணி நேரங்கள் அமர்ந்து பார்த்துவிட்டு தான் சென்றேன். நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்.

ரெட்பியர்ட் என்று ஒரு படம் இருக்கிறது.. அதுவும் மிக அருமையான படம்.. சஞ்செய்.. செவன் சமூராய்ஸை இதுவரை நான் நான்கு முறை தொடர்ந்து பார்த்திருக்கிறேன். அலுக்கவேயில்லை.. அதே கதை அமெரிக்க வர்ஷன் த மெக்னிபீஷியண்ட் செவன் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை.. அதுகூட யூல் பர்னருக்காக..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24460867569324893272009-05-29T23:25:09.186+05:302009-05-29T23:25:09.186+05:30நன்றி பிரபாகர், அத்திரி..நன்றி பிரபாகர், அத்திரி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17935030382928677512009-05-29T23:24:30.635+05:302009-05-29T23:24:30.635+05:30மிக்க நன்றி கோபிநாத், பாலராஜன்.. உங்கள் வருகைக்கும...மிக்க நன்றி கோபிநாத், பாலராஜன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82765956673051540622009-05-29T23:23:44.358+05:302009-05-29T23:23:44.358+05:30//நிறைய எழுதுங்கள்.
இந்த புழு பூச்சியையும் கொஞ்ச...//நிறைய எழுதுங்கள்.

இந்த புழு பூச்சியையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வளர்த்து விடுங்கள்.

பெட்ரோ அலமதோவரின் பதிவு.

முடிந்தால் டிஸ்கிக்கும் கீழே லிங்க் கொடுங்கள்.

http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.html

உங்கள் பதிவை படித்திருக்கிறேன். வண்ணத்துபூச்சியாரே.. புழு பூச்சியையும் வளர்த்துவிடுங்கள் என்பதெல்லாம் ரொம்ப தன்னடக்கமான வார்த்தை தலைவரே.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48146546267360022102009-05-29T23:22:06.871+05:302009-05-29T23:22:06.871+05:30//நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வ...//நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வண்ணம் பெரும்பாலான உலக இயக்குனர்களை அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாததில்லை, எஸ்.ரா தீராநதியில இப்புடி ஒரு தொடர் எழுதினாரு.. அயல் சினிமா. அண்ணே... நான் இவரின் படங்களில் அதிகம் பார்த்ததில்லை. இருந்தாலும் த்ராணியை வரவழைத்து கேட்கிறேன்... குரசாவா வெர்சஸ் செர்ஜியோ லியோனி? மின்னஞ்சலில் தொடவதென்றாலும் சரி... venkateshkumarvel@gmail.com

அவரை பற்றிய கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன் வெங்கி ராஜா.. இருவரும் வேறு வேறு தளஙக்ளில் இயங்கியவர்கள்.. இருவரும்க்கு ஒர் ஒற்றுமையும் உண்டு, பிரச்சனையும் உண்டு என படித்திருக்கிறேன். அதை பற்றி அவருடய பதிவில் சொல்கிறேன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44521459780855746642009-05-29T12:46:15.964+05:302009-05-29T12:46:15.964+05:30கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ரச...கோணங்கள் அமைப்பின் தயவில் அகிராவின் சில படங்களை ரசிக்க நேர்ந்தது. முதல் சில நிமிடங்கள் ரசிக்க முடியவில்லை.. இவரைத் தானா இப்படி மெச்சுகிறார்கள் எனத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணம் மறைவதற்குள் என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். 4 மணி நேரங்கள் அமர்ந்து பார்த்துவிட்டு தான் சென்றேன். நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறார்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57887913095764458582009-05-29T09:20:51.425+05:302009-05-29T09:20:51.425+05:30டியர் சங்கர்,
அகிரா குரஸேவவை பற்றி பல ஊடகங்களின் ...டியர் சங்கர்,

அகிரா குரஸேவவை பற்றி பல ஊடகங்களின் வாயிலாகவும், சினிமா நண்பர்களின் வாயிலாகவும் தெரிந்திருந்தாலும், உங்களது பதிவில் பல புது விஷயங்கள்...

தெரிந்த விஷயத்தை பற்றி படிக்கும் போது ஆர்வத்தோடு அலட்சியமும் இருக்கும். ஆனால், மிகவும் அருமையாக பதித்திருக்கிறீர்கள், ஈர்ப்போடு.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5829419291283340932009-05-29T06:55:37.118+05:302009-05-29T06:55:37.118+05:30நல்ல தொகுப்பு அண்ணே...............நல்ல தொகுப்பு அண்ணே...............அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20820324039414016102009-05-29T04:17:17.939+05:302009-05-29T04:17:17.939+05:30இதுபோன்ற இடுகைகளை வரவேற்கிறோம்.இதுபோன்ற இடுகைகளை வரவேற்கிறோம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69598757403309828672009-05-29T03:02:00.669+05:302009-05-29T03:02:00.669+05:30ஆகா!! தல தெரிஞ்சிக்க வேண்டிய பகுதி (உலக இயக்குனர்க...ஆகா!! தல தெரிஞ்சிக்க வேண்டிய பகுதி (உலக இயக்குனர்கள்)

தொடருங்கள்...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11818853352208013762009-05-29T01:12:49.285+05:302009-05-29T01:12:49.285+05:30நிறைய எழுதுங்கள்.
இந்த புழு பூச்சியையும் கொஞ்சம்...நிறைய எழுதுங்கள்.

இந்த புழு பூச்சியையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி வளர்த்து விடுங்கள்.

பெட்ரோ அலமதோவரின் பதிவு.

முடிந்தால் டிஸ்கிக்கும் கீழே லிங்க் கொடுங்கள்.

http://butterflysurya.blogspot.com/2009/03/pedro-almodovar.htmlbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66757527991411591702009-05-29T00:50:32.014+05:302009-05-29T00:50:32.014+05:30நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வண்...நல்ல முயற்சி.. ஆங்கில இயக்குனர்கள் அதிகம் வராத வண்ணம் பெரும்பாலான உலக இயக்குனர்களை அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்... உங்களுக்கு தெரியாததில்லை, எஸ்.ரா தீராநதியில இப்புடி ஒரு தொடர் எழுதினாரு.. அயல் சினிமா. அண்ணே... நான் இவரின் படங்களில் அதிகம் பார்த்ததில்லை. இருந்தாலும் த்ராணியை வரவழைத்து கேட்கிறேன்... குரசாவா வெர்சஸ் செர்ஜியோ லியோனி? மின்னஞ்சலில் தொடவதென்றாலும் சரி... venkateshkumarvel@gmail.comVenkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15726281263588462132009-05-29T00:16:06.404+05:302009-05-29T00:16:06.404+05:30//சங்கர நாராயணன்
நல்ல தொகுப்பு.. ஆனால் இன்னும் ந...//சங்கர நாராயணன்

நல்ல தொகுப்பு.. ஆனால் இன்னும் நிறைய எழுதலாம்.

சோகமான நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு..

1923ல் ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம்

1928 உலகை உலக்க்கிய Great Depression.

1933ல் அவர் சகோதரரின் தற்கொலை..

1935-36 Photochemical Laborotary Film Studio { PCL } வேலைதான் இவர் வாழ்க்கையே மாற்றி அமைத்தது.

1950ல் ரோஷமான் படம் திரைப்படவிழாவில் வென்றது அவர் மனைவி சொல்லியே அவருக்கு தெரிந்தது.. அது தான் சோகத்திலும் சோகம். விழாவில் பங்கு பெற்றது கூட அவருக்கு தெரியாது...

இப்படி சொல்லி கொண்டே போகலம். அதுவே பதிவாகி விடும்.

ஆமாம் வண்ணத்து பூச்சியாரே.. அவரது குடும்பம் பற்றி.. அவர் பிறப்பதற்கு முன்பே அவருடய சகோதரிகள் திருமணமாகி போனது.

பூகம்பத்தால் அவர்கள் அடைந்த டிப்ரஷன்.. ச்கோதரன் தற்கொலை.. ரோஷமான் படத்தை யாரோ ஒரு பெண் போட்டிக்கு அனுப்பி வைத்த்து, அவரின் பட தோல்விகள், பொருளாதார ரீதியாய் அவர் பெற்ற அவமானங்கள், அவரின் மெண்டர் டைரக்டர் பற்றி, ஒவ்வொரு படத்திலிரும், காற்று, மழை, புயல், பனி என்று பல விஷயஙக்ளை ஒரு கேரக்டராகவே உபயோகபடுத்தியது. அவரின் டெக்னிகல் உபாயங்கள், என்று எழுத பல விஷயங்கள் இருக்கிறது.. இப்படி எழுதி கொண்டேயிருந்தால் சுமார் ஐந்திலிருந்து ஆறு பதிவு வந்துவிடும்.. முடிந்த வரை சுருக்கமாய் கொடுக்க முயற்சித்துள்ளேன். இத் தொடருக்கு வரும் வரவேற்ப்பை வைத்து மேலும் எழுதலாம் என்று இருக்கிறேன். வண்ணத்துபூச்சியாரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87654360340965229802009-05-29T00:11:22.210+05:302009-05-29T00:11:22.210+05:30//கேபிள்ஜி தொடருங்கள், உங்களைத் தொடர காத்திருக்கிற...//கேபிள்ஜி தொடருங்கள், உங்களைத் தொடர காத்திருக்கிறோம்//
நன்றி.. முரளி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65399001998586140222009-05-29T00:10:40.994+05:302009-05-29T00:10:40.994+05:30//எங்கள் தலைவர் பேரரசுவிலிருந்து ஆரம்பித்திருக்கலா...//எங்கள் தலைவர் பேரரசுவிலிருந்து ஆரம்பித்திருக்கலாம் ஆனால் வரும் காலங்களில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.....

அகிரா ஒகே தான்//

என்னா ஒரு பேராசை.. அவர் எல்லாம் இந்த் ஜென்மத்தில இந்த லிஸ்டுல வரமுடியாது.. நீஙக்ள் சொன்னது போல் அகிரா ஓகேவாத்தான் இருக்கும் அதற்கான காரணத்தை சொல்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87213266071247785762009-05-29T00:09:30.678+05:302009-05-29T00:09:30.678+05:30நன்றி ராஜ்.. வித்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கு...நன்றி ராஜ்.. வித்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2169999518042345452009-05-29T00:08:57.489+05:302009-05-29T00:08:57.489+05:30//ஜன்னல்களை பட்டென மூடுவது, குதிரைகள் புழுதி பறக்க...//ஜன்னல்களை பட்டென மூடுவது, குதிரைகள் புழுதி பறக்க ஓடுவது, காற்றில் ஒற்றை ஜன்னல் கதவு அடித்துக்கொள்வது.... இப்படி நிறைய கற்றுக்கொடுத்தவர்... அகிராவை பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்//

அசோக்.. அகிராவை பற்றி எழுதவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து பதிவாவது போட வேண்டியிருக்கும். முடிந்த வரை சுருக்கமாய் சொல்ல முயன்றிருக்கிறேன்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19916864793322125872009-05-29T00:08:00.606+05:302009-05-29T00:08:00.606+05:30//நான் ’ரோஷமான்’ படத்தைப் பல பல வருடங்களுக்கு முன்...//நான் ’ரோஷமான்’ படத்தைப் பல பல வருடங்களுக்கு முன் கலைவாணர் அரங்கத்தில் பார்த்து விட்டு மிரண்டு போய் நின்றிருந்தது இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது,ஷங்கர்.
மகத்தான் அந்த இயக்குநருக்கு அந்த நாட்டில் மரியாதை இல்லை என்ற உங்கள் புதுக் கூற்று எனக்கு வியப்பாக இருந்தது.
சரி,நம் ஊரில் மட்டும் நாம் சத்யஜித் ரேயைக் கொண்டாடுகிறோமா,என்ன?

சார் அவருக்கு நான் மரியாதை இல்லை என்று சொல்லவில்லை.. நாம் அவரை தலையில் வைத்து கூத்தாடுகிறோமே அது போல அவர் அங்கு மதிக்கபடவில்லை என்பது உண்மைதான். நீஙக்ள் சொன்னது போல நாம் சத்யஜித்ரேவை கொண்டாடுகிறோமா என்ற கேள்வி சரியே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87366416288312186792009-05-29T00:06:22.232+05:302009-05-29T00:06:22.232+05:30//மார்டின் ஸ்கார்சசி, கபோலா, வொங்கர், வால்டர் செ...//மார்டின் ஸ்கார்சசி, கபோலா, வொங்கர், வால்டர் செலஸ்
அவர்களை பற்றியும் பதிவு எழுதுங்கணே!

வர்றாங்க..வர்றாங்க.. கலையரசன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30168065652718504082009-05-29T00:05:54.593+05:302009-05-29T00:05:54.593+05:30//தோரணை விமர்சனம் எங்க போடுங்க//
இன்னமும் பாக்கலை...//தோரணை விமர்சனம் எங்க போடுங்க//

இன்னமும் பாக்கலை.. பார்த்தவுடன் கண்டிப்பாய் போடுகிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5942165053595085952009-05-29T00:05:21.165+05:302009-05-29T00:05:21.165+05:30//மிகச் சிறந்த தொகுப்பு. இதுபோன்ற கட்டுரைகள் இன்னு...//மிகச் சிறந்த தொகுப்பு. இதுபோன்ற கட்டுரைகள் இன்னும் நிறைய எழுதுவீர்கள் என எதிபார்க்கிறேன்.

ஸ்ரீ....

நிச்சயம் ஸ்ரீ.. உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59886085192280947162009-05-29T00:04:45.596+05:302009-05-29T00:04:45.596+05:30//அற்புதமான தகவல்கள் ஷங்கர்//
நன்றி ராதாகிருஷ்ணன்...//அற்புதமான தகவல்கள் ஷங்கர்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31626216549391592412009-05-29T00:04:21.762+05:302009-05-29T00:04:21.762+05:30//அறியப்படாத இயக்குனர்களை பற்றி அனைத்தும் சொல்லுங்...//அறியப்படாத இயக்குனர்களை பற்றி அனைத்தும் சொல்லுங்க தலைவா!//

நிச்சயமாக வால்.. என்னால் முடிந்த வரை சொல்கிறேன். இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து எழுதலாம் என்றிருக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com