Pages

Jan 23, 2007

டி.ஆருக்கு பயந்த விஜய்

டி.ஆருக்கு பயந்த விஜய்
இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று விளம்பரபடுத்தப்பட்ட, டி.ஆரின் "வீராசாமி" பொங்கலுக்கு வரவில்லை .ஏன் என்று விசாரித்தபோது, வெளிப்பட்ட ரகசியம் இதுதான். அதாகப்பட்டது. டி.ஆரின் வீராசாமி... தன்னுடய போக்கிரி படத்துடன் வெளியானால் தன்னுடய படத்தின் வசூல் பாதிக்குமென்று கருதி தனிப்பட்ட முறையில் டி.ஆரிடம் கோரிக்கை வைத்து படத்தை தள்ளிப்போட வைத்துள்ளதாக தகவல்.
ஜோக்.. ஆப் த டவுன்

No comments:

Post a Comment