Pages

Aug 18, 2010

புத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..

cinema invitation சினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் …

கேபிள் சங்கர்

58 comments:

  1. வாழ்த்துகள் சங்கர்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. MY BEST WISHES CABLE SIR

    ReplyDelete
  5. வாழ்த்துகள் கேபிள்...

    வெளியூர் பயணம்.. ஊரில் இருந்தால் அவசியம் வருகிறேன்..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தலைவா.. கண்டிப்பா கலந்துகிட்டு கலக்கிடுவோம்....

    ReplyDelete
  7. வாழ்த்துகள்.... ! வந்துடுறேன்..!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் அண்ணா..

    ReplyDelete
  9. தலைவரே,

    நண்பன் திருமணத்துக்காகக் கும்பகோணம் செல்வதால் விழாவில் கலந்துகொள்ள இயலாது. புத்தக வெளியீட்டு விழாவும், பதிவர் சந்திப்பும் வெகு சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்! (சந்திப்பு குறித்த புகைப்படங்களும், தகவல்களும் தாராளமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்!)

    ஸ்ரீ....

    ReplyDelete
  10. wishes to you, Badhri and the whole team.

    ReplyDelete
  11. அண்ணே பதிவர் சந்திப்பையும் சேர்த்து நடத்தலாம்.. பதிவர் சந்திப்புக்கான எனது பதிவை நாளை போடுகிறேன்...

    ReplyDelete
  12. வாழ்த்துகள் தலைவரே.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் பாஸ்.

    மனோ

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. புத்தக வெளியீடு விழா சிறப்புற வாழ்த்துக்கள் கேபிள்ஜி...

    ReplyDelete
  16. வாழ்த்துகள் தலைவரே

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. தொடர்ந்து நிரைய எழுத வேண்டும் சார் ...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க...

    வாழ்த்துக்களும்,பாராட்டுகளுடனும்...

    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தலைவரே!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  22. வாழ்த்துகள் தல!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்.. கேபிள்..

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள். நான் சென்னையில் இல்லாததது குறித்து வருந்தும் தருணங்களில் இது போன்றதும் ஒன்று.

    விழா பற்றிய செய்திகள் புகைப்படங்களை அவசியம் பகிர்ந்துகொள்ளவும்.

    ReplyDelete
  25. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷங்கர் ஜி...

    சென்னை வரும் போது, நிச்சயம் உங்களை சந்திக்க வேண்டும்.... சந்திப்பேன்...

    ReplyDelete
  26. வாழ்த்த வயது இல்லாத காரணத்தால்
    வணக்கங்கள்...

    பாசத்துடன்...

    சிவா

    ReplyDelete
  27. எழுத்து சித்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
    பதிவர்கள் அனைவரும் புத்தகம் வாங்குமாறு கேட்டுகொள்கிறேன்...

    கேபிள்.. ஆதி யிடம் உஷாராக இருங்கள்... முகத்தில் குத்திவிட போகிறார்...

    ReplyDelete
  28. வாழ்த்துகள்

    ReplyDelete
  29. Thala,

    Vazthukkal. Ennoda Full Support ongalukkuthan.

    Cheers...

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  31. வாழ்த்துகள் சங்கர் :)

    ReplyDelete
  32. வாழ்த்துகள் கேபிள் :)

    ReplyDelete
  33. வாழ்த்துக்க‌ள் கேபிள்ஜி.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்!
    எனக்கும் வர ஆசையா இருக்கு..

    ReplyDelete
  35. வாழ்த்துகள் கேபிள் சங்கர்

    ReplyDelete
  36. அபீசியல் வாழ்த்துக்கள் யூத்..

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள்.. கேபிள்ஜி
    அவசியம் கலந்து கொள்வோம்..

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் சார்

    ஆறுமுகம்
    ஹைதராபாத்

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் சார்

    ஆறுமுகம்
    ஹைதராபாத்

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் கேபிள்...வெளியிட்டு விற்க புதுசா print பண்ணி இருக்காங்களா? உலக வரலாற்றில் முதல் முறையாக அபீசியலாக வெளியிடுவதற்கு விற்று தீர்ந்த தமிழ் புத்தகம் உங்களுடையதாக தான் இருக்கும் கேபிளாரே...

    ReplyDelete
  41. வாழ்த்துகள் தலைவரே.

    ReplyDelete
  42. வாழ்த்துகள் கேபிள்

    ReplyDelete
  43. வாழ்த்துகள் கேபிள். மகிழ்ச்சி

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  45. வாழ்த்துகள் கேபிள். மகிழ்ச்சி

    ReplyDelete
  46. Hi,

    I have the following doubt. Can you please clarify?

    Is the film producer paid, when the movie is telecasted in TV Channels? What happens when the movie is re-telecasted?

    Thanks
    Kalai

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் நண்பரே. வந்தர்ரேன்.

    பி.கு : விழா நடக்கும் இடம் ஒரு நகைமுரண். நல்ல வேளையாக உங்க “ஒரு ஷாட் டகீலா’ புத்தகத்தை இந்த காந்தி அரங்கில் வைத்து வெளியிடவில்லை.
    உங்களுக்கு குசும்பு அதிகம் தான் என்று எங்களுக்கு தெரியுமே.

    சரி, பார்ட்டி உண்டா ? எதிரிலேயே, ஜி.எல்.எம் மெரிடியன் பார் உள்ளதே.
    (காந்தி நாமம் வாழ்க)

    ReplyDelete
  48. ஐயா! ஜாலி! ஜாலி!! புத்தக வெளியீட்டு விழா, பதிவர் சந்திப்பு, ரெண்டும் ஒண்ணாவா! புதுசா எழுத வந்திருக்கேன். எமாம்பெரிய வாய்ப்பு இது மிஸ் பண்ணுவோமா இத! முதல் ஆளா இருப்போமில்ல.

    அங்க, அண்ணமாலை சார், பிரேமா அக்கா எல்லோரையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு!

    புத்தகம் வாங்குறதுக்காக வெச்சிருப்பீங்க இல்ல அங்க? வாங்கி படிக்கணும்னு ஆவலுங்க

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் தலை

    ReplyDelete
  51. //உலக வரலாற்றில் முதல் முறையாக அபீசியலாக வெளியிடுவதற்கு விற்று தீர்ந்த தமிழ் புத்தகம்
    //

    பிரிண்ட் செய்யும் முன்னரே இணையத்தில் வெளியான புத்தகமும் இதுதான்

    ReplyDelete
  52. //Is the film producer paid, when the movie is telecasted in TV Channels? What happens when the movie is re-telecasted?
    //


    Doubt on English Movie or தமிழ் மூவி?

    ReplyDelete
  53. //Sukumar Swaminathan said...
    வாழ்த்துக்கள் தலைவா.. கண்டிப்பா கலந்துகிட்டு கலக்கிடுவோம்....
    ///

    திங்கட் கிழமை ஃபோட்டோ கமெண்ட்ஸ் வருமா??

    ReplyDelete
  54. வாழ்த்துக்களை வாழ்த்துகள் என்று எழுதும் வாத்துகளை என்ன செய்வது???

    ReplyDelete
  55. வாழ்த்து சொன்ன அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றிகள். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

    ReplyDelete
  56. தல

    வாழ்த்துக்கள்.

    கலக்குங்க :)

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள் கேபிள்ஜி...

    ReplyDelete