Pages

May 14, 2011

குறும்படம்- கானல் நீர்

ஏற்கனவே நான் கொத்து பரோட்டாவில் போட்டதுதான். சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டப் படம்.  ரொம்ப சிம்பிளான நேரேஷன். பிரிட்டோவின் மனதை வருடும் பின்னணியிசை. சாய்குமாரின் மிகையில்லாத நச் ஒளிப்பதிவு. ரெஜினா, அதித்யாவின் நல்ல நடிப்பு. இயல்பான வசனங்கள் என்று மனதை கொள்ளை கொள்ளும் இந்த சிம்பிள் லவ் ஸ்டோரியை ரம்யா இயக்கியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

5 comments:

  1. இதை ஏற்கனவே பார்த்து இருக்கிறேன்.உண்மைதான் தலைவரே. மிக அருமையான படம். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதிலும் அந்த 'முதல் காதல்' பாடல், கேட்டு கொண்டே இருக்கிறேன். என் வாழ்க்கையிலும் இதே போல நாயகனுக்கு நேர்ந்த நிலைமை நடந்து விட்டது. இதில் என்னையே பார்கிறேன். இதன் இயக்குனர் பாலாஜிக்கு நான் பரம ரசிகன்.

    ReplyDelete
  2. இதன் இயக்குனர் பாலாஜியல்ல.. ரம்யா..

    ReplyDelete
  3. என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே ஒரு 15 வருடங்கள் பின்னால் போய் பார்த்தது போல் இருந்தது. படத்தைப் பார்த்துப்பித்துப் பிடித்த மாதிரி கொஞ்ச நேரத்திற்கு வெறித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னுமொரு ஜென்மம் அல்லவா காத்திருக்க வேண்டும் என்று பெருமூச்சு வருகிறது.

    ReplyDelete
  4. நல்ல படம். தொடர்ந்து குறும்படங்களை அறிமுகப்படுத்துங்கள்

    ReplyDelete
  5. நல்ல படம். தொடர்ந்து குறும்படங்களை அறிமுகப்படுத்துங்கள்

    ReplyDelete