Box Office Report -Nov7
இந்த வார ரிலிஸுகள் பெரிய படங்கள் இல்லை ஆதலால் ஓப்பனிங் குறைவாகவே இருந்தது. குறிப்பாய் ஆரோமலே இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. மல்ட்டி ப்ளெக்ஸுகளில் இளைஞர்கள் கூட்டம் தான் அதற்கு சாட்சி. அதர்ஸ் திரில்லர் ரசிகர்களின் கவனம் மட்டுமில்லாமல் கெளரி- பத்திரிக்கையாளர் சர்ச்சை நல்ல கவனத்தை அப்படத்திற்கு பெற்று தந்திருக்கிறது. லெட்ஸ் சீ இன்று என்ன செய்கிறது என்பதை வைத்துத்தான் வசூலை சொல்ல முடியும்.
அது மட்டுமில்லாமல் இந்த வாரம் ரெண்டு கிஷன்களின் வாரம். ஒருவர் கெளரி கிஷன். இன்னொருவர் கிஷன் தாஸ்.
🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃
Day-1- Aaromaley- 24Lakhs (Approx) Gross
Day-2- Others- 9Lakhs (Approx) Gross
Day- 8-Aan Paavam Pollathathu-7Cr (Approx)Nett
Day-8- Aaryan- 5.74Cr (Approx) Net
Comments