தொடர் ஹாரன் சத்தம் கேட்கும்
டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்
டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்
புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது
முட்டை தோசை
குஷ்பூ இட்லி
இட்லி போடும் குண்டு பெண்
பேக்கிரி உனக்கு
உங்கக்கா எனக்கு
அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?
உள்ளே போனது நெப்போலியன்
வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர்
பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு
வேறொருவனோடு ஓடிப் போன காதலி
போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா?
புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன்
அடுத்த நாள் காலை தயாராய் இருந்தது
சலவை செய்த முகமூடியோடு.
Comments
சலவை செய்த முகமூடியோடு.////
அடடா இது தான் மனிதனின் மறுபக்கமா..???
endhiran kathaiya pathi controversy start aagiyirukku kettingala... ?
கரையும் நாட்களெல்லாம் இப்படித்தான் செல்கின்றன... கழட்டாத முகமூடியுடன்.
உங்கக்கா எனக்கு
அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?
Antha nilayilum ஆணாதிக்கவாதி valara vidamal parthukkolum thanmai superb...
அவ என்ன பெரிய பு...யா?
புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன் //
இன்னொரு.. தரம்.. சொல்லுங்கா.....
ரொம்ப நல்ல இருக்கு.
by mtvenkateshwar.blogspot.com