"தனம்” -விமர்சனம்
ஹைதராபாத்தில் தெலுங்கே பேசாத ஓரு ஏரியாவில் 500 ரூபாய்க்கு மேலாகவோ, அதற்கு கீழாகவோ, வாங்காத ஓரு தமிழ் விபசாரி கும்பகோணத்து அக்ரஹாரத்தின் வீட்டில் மருமகளாக வாழ்கைபடுகிறாள். அவளுடய வாழ்கை எப்படி அமைந்தது? என்ற ஓரு நல்ல லைனை , சங்கீதா தன்னுடய இடுப்பை சுழற்றி, சுழற்றி நடப்பதை போல் சும்மா, சுத்தி, சுத்தி குழப்பி, நம்பமுடியாத திரைக்கதையால் சொதப்பி,சங்கீதாவை ஏதோ ரஜினியை போல நினைத்து பில்டப் செய்வதும், அவரும் அதற்கு ஏற்றார் போல் ரஜினி பாஷா போல க்ளைமாக்ஸில் செய்வதும் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். ஓரு ஆச்சாரமான இளைஞன் எப்படி ஓருவிபசாரியிடம் தன்னை இழக்கிறான் என்பதற்கே சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் மனதில் ஓட்டவில்லை. அப்படி ஓட்டாததால் அவர்களூக்குள் என்ன நடந்தால் நம்கென்ன என்ற மன நிலையிலேயே நம்க்கு தோன்றுகிறது. அதிலும் ஹீரோவின் மாமாவாக வரும் கருணாஸ் ஹைதராபாத்தில் சங்கீதாவை விபசாரத்துக்கு அழைக்க அவருக்கு இஷ்டமில்லாமல் இருக்க, அதை வைத்து ஓரு காமெடி சீன் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் ஓன்றும் எடுபடவில்லை. தினம் 500ரூபாய் ஓருவருக்கு என்று வாங்கி அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் அதை வாரி இறைத்து அ...

Comments
உங்களை அமுக்க சதி நடக்கிறது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் -:)
நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்
வாழ்த்துகள், டிவிடி அல்லது டி.வி எதில் முதலில் வருகிறதோ பார்த்து விட்டு "பாராட்டி விடுகிறேன்" :-))
//என்ன பாஸ், போஸ்டரில் உங்க பெயரையே காணோம்.//
போஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-))
அவர் தான் வசன உதவினு அப்போவே சொன்னாரே ..உதவின்னா என்னனு தெரியாமா கேட்டா :-))
படம் முடியும் போது வரிசையா பேரு ஓடும் அப்போ வரும் வாய்ப்பு இருக்கு.இல்லைனா அடுத்த படத்துல பெருசா வரும் ,சும்மா வீம்புக்கு முரட்டு தனமா கேள்விக்கேட்டால் பதில் சொல்ல அவர் என்ன சொம்பையா... அண்ணன் ரொம்ப பிசி தெரியும்ல!
Sundar C - all his films are very good humourous movies.
போஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-)
வவ்வால் அண்ணே . .
செம காமடி . . .
படத்துலேயும் இந்த அளவு காமடி
இருக்கும்னே . . .
நாராயணா சார் . .
வாழ்த்துக்கள்
அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1
-R. J.
அப்போ இருந்து.... எதாவது தமிழ்ப்பட வசனங்களுக்கு அர்த்தம் புரியலைன்னா.....
கேபிளைக்கேட்டுச் சொல்லுன்னு இவர் பினாத்திக்கிட்டு இருக்கார்:-)