Thottal Thodarum

May 10, 2012

கலகலப்பு @ மசாலாகஃபே


நாளை முதல் வெள்ளித்திரையில் உங்கள் பார்வைக்காக.. கலகலப்பு.. @ மசாலா கஃபே. 
கேபிள் சங்கர்

Post a Comment

35 comments:

sarav said...

cable ji posterla unga peru enga ?

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பா பாத்துருவோம் அண்ணே....

naren said...

என்ன பாஸ், போஸ்டரில் உங்க பெயரையே காணோம்.

உங்களை அமுக்க சதி நடக்கிறது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் -:)

நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்

பால கணேஷ் said...

எங்களின் எதிர்பார்ப்பு பெயரில் இருககும் கலகலப்பு படத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் நண்பா. நிச்சயம் (தியேட்டர்லேயே) பாக்கறேன்.

Sivakumar said...

Congrats.

Dwarak R said...

From Shankar the movie critic perspective, how is the movie? I hope you will be honest.

Hemanth said...

மொக்க படமா இருக்காதெ

வவ்வால் said...

கேபிள்ஜி,

வாழ்த்துகள், டிவிடி அல்லது டி.வி எதில் முதலில் வருகிறதோ பார்த்து விட்டு "பாராட்டி விடுகிறேன்" :-))

கேரளாக்காரன் said...

Gonna watch tomorrow :)

வவ்வால் said...

ஓய் நரேன்,

//என்ன பாஸ், போஸ்டரில் உங்க பெயரையே காணோம்.//

போஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-))

அவர் தான் வசன உதவினு அப்போவே சொன்னாரே ..உதவின்னா என்னனு தெரியாமா கேட்டா :-))

படம் முடியும் போது வரிசையா பேரு ஓடும் அப்போ வரும் வாய்ப்பு இருக்கு.இல்லைனா அடுத்த படத்துல பெருசா வரும் ,சும்மா வீம்புக்கு முரட்டு தனமா கேள்விக்கேட்டால் பதில் சொல்ல அவர் என்ன சொம்பையா... அண்ணன் ரொம்ப பிசி தெரியும்ல!

NAGARAJAN said...

Promotion is done only with Santhaanam. This is not good.

Sundar C - all his films are very good humourous movies.

குரங்குபெடல் said...

" டிவிடி அல்லது டி.வி எதில் முதலில் வருகிறதோ பார்த்து விட்டு "பாராட்டி விடுகிறேன்" :-)) '

போஸ்டர் முன்னாடி இடம் இல்லைனு அவர் பேர பின்னாடி போட்டு இருக்காங்கய்யா ,போஸ்டர திருப்பி பின்னாடி பார்க்கவும் :-)

வவ்வால் அண்ணே . .

செம காமடி . . .

படத்துலேயும் இந்த அளவு காமடி

இருக்கும்னே . . .

நாராயணா சார் . .

வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

வாழ்த்துகள் .. விரைவில் உங்கள் பட அறிவிப்பை எதிர்பார்கின்றோம்

rajamelaiyur said...

படித்து விட்டிர்களா ?

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

Enathu Ennangal said...

All the Best Cable Ji.....

'பரிவை' சே.குமார் said...

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

Vadivelan said...

Congrats. CableSankar.

R. Jagannathan said...

Learn that the film rocks! And the main reason is it's comedy and dialogues. Sure your contribution is substantial and is appreciated by the director and the main dialogue writer who you assisted as well as the artists. Wish you the best and good recognition by the industry big-wigs and a great future in the filmland.
-R. J.

sriram said...

http://baradwajrangan.wordpress.com/2012/05/12/kalakalappu-masala-cafe-gag-orders/

sriram said...

review written by national award wiinning film crict, baradwaj rangan of The Hindu. Kudos cable ji. And was the one line taken from 'Soul Kitchen'? lol

KUTTI said...

ALL THE BEST SHANKAR JI

Arun Kumar said...

மரண மொக்கை படம். இதை பார்த்து 200 ரூபாய் அப்புறம் பார்க்கிங் செல்வழித்து எல்லாம் வேஸ்ட்

Ivan Yaar said...

sorry thiru Cableji. Film is so boring. I only watched this movie because of you. I thought this movie will have your influence since you are a best critic. After seeing this movie I realised that in Tamil cinema Industry has not fully utilized the good talents like Mr.Cable Sankar.

இளம் பரிதி said...

படம் நல்லாத்தான் இருந்தது....அப்புறம் ஏன் இப்டி சொல்றாங்க?எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது...

சுதாகர் said...

இப்படி ஒரு மொக்கைய போட்டுடிங்களே?

கேரளாக்காரன் said...

Marana mokka

Sridhar said...

soul kitchen ஐ கலகலப்பாக்கி இருக்கிறார்கள். இது சுந்தரின் சமீபத்திய குறும்பட நண்பர்களின் உதவியா தெரியவில்லை. ஆனால் அங்கங்கே சிரிப்பு வரத்தான் செய்தது.

Dhana said...

Vazthukkal.padam nalla comedy a irunthathu enjoy pani parkkalm.

En kelvi kku Enna pathil said...

No review for kalakalappu movie yet. YYYYYYYYYYYY?

saravanan selvam said...

Movie is just average...Movie is testing our patience...it should have been shortened...

En kelvi kku Enna pathil said...
This comment has been removed by the author.
En kelvi kku Enna pathil said...

I heard cable-shanker was part in screenplay for this move. It that reason for delay in review?

Unknown said...

Is this movie inspired from SOUL KITCHEN

துளசி கோபால் said...

வசன உதவியா? அச்சச்சோ..... நான் வசனமே உங்களுதுன்னு கோபால்கிட்டே அடிச்சுவிட்டுட்டேனே!

அப்போ இருந்து.... எதாவது தமிழ்ப்பட வசனங்களுக்கு அர்த்தம் புரியலைன்னா.....

கேபிளைக்கேட்டுச் சொல்லுன்னு இவர் பினாத்திக்கிட்டு இருக்கார்:-)

Aadhi said...

எருமை, எருமை, எருமைய்யா!