Posts

Showing posts with the label கொத்து பரோட்டா -

கொத்து பரோட்டா - மினி -16/03/10

Image
பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857,804, மரீனா மாண்டிரியன, பாலா, விஜய், ஜெகதீஷ், ராம், அறிவிலி, சுதாகர், ஜான்சன், சாமி, ஒம்கார், வீரமாகாளி, பெருமாள் கோவில், தெருவோர லெக் பீஸுகள், சண்டெக் , எஸ்பிளனேட், ரத்னம், ப்ஃளையர்ஸ், சிக்கன் ரைஸ், கொத்து பரோட்டா, ராம், டைகர், பர்கர், லாலிபாப், ஹேனக்கன், ஷீவாஸ்ரிகல் 12 வருஷம், ஐபாட், ஐ போன், லாப்டாப், டாலர், ஜுராங்கூன், சபாரி, ரோஸ்விக், ஜெய்கிருஷ்ணா, அப்துல்லா, கேலாங், ராபில் டவர், சிட்டி ஹால், க்ளார்க்ஸ் வாக், மால்ப்ரோ, துரியன், உயரமான, குள்ளமான, மூக்கில் ஓங்கி குத்துவிடப்பட்டு முகத்தோடு மூக்கு ஒட்டிய சீனர்கள், அவ்வளவு சிகப்பு தோலுக்கு, மேக்கப் செய்து சாயங்காலம் லேசாய் எண்ணெய் வடியும் முகங்கள், ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்.. இன்னும் நிறைய ஊரிலிருந்து வந்ததும்.. அதுவரை. கேபிள் சங்கர்