Joy"full" சிங்கப்பூர் - 7 நிறைவுப் பகுதி Get link Facebook X Pinterest Email Other Apps - April 25, 2012 அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும் வாசகருமான ராஜுடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி. மேலும் படிக்க