Posts

Showing posts with the label Bloggers meet

இஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09

Image
N.R.I கோவி கண்ணன்(ஸ்வீட் மேன்), விஜய் ஆனந்த்( :):)) முரளிகண்ணன் , அரையிருட்டில் பத்ரி கிழக்கு பதிப்பகம். கணேஷ் படித்துறை என்கிற பெயரில் எழுதுபவர். ராம் சுரேஷ் புதிய பதிவர் அவர்களே வருக..வருக.. லக்கிலுக், மீண்டும் முரளி, அதிஷா.. முரளிக்கு பின்னால் யாருங்க அது..? அக்னிபார்வை, சின்னதிரை இயக்குனர், டாக்டர் புருனோ.. அக்னிபார்வையிடம் நான் இந்த முறை புத்தக கண்காட்சியில பிரபாகரன் புக்கை தடை பண்ணிட்டாங்களாமே..? அட நீ வேற அவங்க பட்டுக்கோட்டை பிரபாகர் புக்கையே எடுத்து வச்சுட்டாங்களாம்!!! இது அக்னியின் பதில். ஆனாலும் நம்ம ஆட்களுக்கு நகைச்சுவை உணர்சி ரொம்பத்தான் அதிகம். இயக்குனர் ஷண்முகப்பிரியன்.. புதிய பதிவர்.. வருக.. வருக.. லக்கிலுக், சென்னை தமிழன்..புதிய பதிவர் வருக.. வருக என வரவேற்கிறோம். இவர்களை தவிர, பாலபாரதி, பெண் பதிவர் லஷ்மி, நர்சிம், கிழக்கு பதிப்பகம் பத்ரி, அருண் என்கிற வாசகர், வெண்பூ, கோவி கண்ணனின் நண்பர்,அகிலன், மற்றும் பலரும் வந்திருந்தார்கள், மற்ற பதிவர்களை படமெடுக்கும் முன் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனை உருவெடுத்து பெரும் போராய் மாறி ஏவுகணைகளை வீசியதால் படமெடுக்க முடியவில்லை. போரின் நட...