Posts

Showing posts with the label united insurance

இன்ஷூரன்ஸ்

Image
வண்டி என்கிற ஒன்றை நாம் சொந்தமாக்கிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து இன்ஷூரன்ஸ் நம்முடன் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. லைப் இன்ஷூரன்ஸ் எல்லாம் நம் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்றார் போலத்தான் தெரிந்தெடுக்கிறோமே தவிர, இதற்கு கட்டுவது போல கட்டாயமாக்கபட்டு கட்டுவதில்லை. ஆனால் இப்படி இன்ஷூரன்ஸை செய்யச் சொல்லுவதை பற்றி குறை சொல்ல இந்தக் கட்டுரையல்ல. இன்ஷூரன்ஸ் தெருவில் போகிறவர்களுக்கும் ஓட்டுபவர்களூக்கும் மிக அத்யாவசியமான ஒரு விஷயம். அதை அவர்கள் செய்யும் முறையைப் பற்றியதாகும்.