Posts

Showing posts with the label gandhi kannadi

Box Office Report -Aug 9th

Image
  இன்றைய பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் புதிய தெலுங்கு படமான "Little Hearts" சேர்ந்திருக்கிறது . வெறும் ரெண்டரை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நான்கு நாட்களில் சுமார் 15 கோடி காசு வசூல் செய்து இருக்கிறது உலகளவில் . நானி படம் பார்த்ததிலிருந்து பாராட்டி தள்ளிக் கொண்டிருக்கிறார். வெள்ளி அன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் வெறும் நான்கு காட்சிகளில் ஆரம்பித்தது. இன்று 20 காட்சிகளாய் ஓட ஆரம்பித்திருக்கிறது. ஒரு படம் நிஜ ஹிட் என்றால் போட்ட தியேட்டர்கள் எல்லாவற்றிலும் ஆவரேஜ் பார்வையாளர்களை கொண்டிருக்கும். செலக்டட் ஏரியாக்களில் செலக்டட் சிறு தியேட்டர்களில் டிக்கெட் வாங்கி அங்கே மட்டும் ஹவுஸ்புல் ஆகாது. சமீபகாலமாய் சில படங்களுக்கு இந்த ஸ்டாடர்ஜியை பாலோ செய்து ஹிட் ஹிட்டு என சொல்லிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ 𝟱 𝗗𝗮𝘆- 𝗟𝗶𝘁𝘁𝗹𝗲 𝗛𝗲𝗮𝗿𝘁𝘀- 𝟭𝟮 𝗖𝗿. (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗜𝗻𝗱𝗶𝗮 𝗔𝗹𝗼𝗻𝗲. 𝟱 𝗗𝗮𝘆- 𝗖𝗼𝗹𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻-𝗠𝗮𝗱𝗮𝗿𝗮𝘀𝗶-𝟰𝟴𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗩𝗲𝗿𝘀𝗶𝗼𝗻 𝗔𝗹𝗼𝗻𝗲. 𝟱 𝗗𝗮𝘆- 𝗖𝗼𝗹𝗹𝗲𝗰𝘁𝗶...