Posts

Showing posts with the label பர்மா

கொத்து பரோட்டா -15/09/14

Image
85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர் வாரத்துக்கு நாலு படம், வாரம் தப்புனா பெரிசு, இரண்டாவது வாரம்னா பெரிய ஹிட், மூணாவது வாரம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் ரெண்டாவது வாரம், மூன்றாவது வாரம் போகும் படங்கள் எல்லாம் செங்கல்பட்டு ஏரியா தாண்டி முதல் வாரமே தாண்டுவதில்லை என்பது சினிமாவில் உள்ளவர்களுக்கு தெரியும். அதுவும் தீபாவளி நேரம் வேறு நெருங்குவதால் எல்லா பெரிய படங்களும் வரிசைக் கட்டி நிற்கிறது. அதற்கு கிடைக்கிற கேப்புல படத்த ரிலீஸ் பண்ணிடலாம்னு முப்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ. ஒண்ணியும் புரியலை. @@@@@@@@@@@@@@@@@@@@