Posts

Showing posts with the label Common wealth games..

”காமன்”வெல்த் கேம்ஸும்… எஸ்கார்ட்டுகளும்..

ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி.நன்றி..நன்றி.. கேபிள் சங்கர் நேற்றிரவு ஹெட்லைன்ஸ் டுடேவை பார்த்ததும் கொஞ்சம் கிளுகிளூப்பாகவும் அதிர்ச்சியாகவும்  இருந்தது. இரண்டு பெண்கள் கையில் பணத்தை வாங்கியவுடன் சடுதியில் மேல் பனியனை கழட்டி விட்டு சிரித்தது கொஞ்சம் பக்கெனத்தான் இருந்தது. மேட்டர் இதுதான். வழக்கமாய் எல்லா ஊர்களிலும் ஒரு திருவிழா, அல்லது ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தால் நாலு ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஆட்கள் வருவது சகஜம். அப்படி வருகையில் உள்ளூர் கடைக்காரர்கள், ஹோட்டல்காரர்கள், எல்லோரும் எக்ஸ்ட்ராவாக ஆள்பலம், தயாரிப்பு பலத்தை உருவாக்கிக் கொண்டு  திடீரென உருவாகும் டிமாண்டுக்கு ஏற்றார் போல கஸ்டமர்களுக்கு சப்ளை செய்வார்கள். அந்த ஒரு சில நாட்களில் வியாபாரம் நல்ல சக்கை போடு போடும். அது போலத்தான். உலக கோப்பை, கிரிக்கெட், கால்பந்தாட்டம் என்று நடக்கும் உலகப் போட்டிகள் அனைத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளை நம்பி உணவு, தங்குமிடம் என்று மட்டுமல்ல..சதை வியாபாரமும் கொடி கட்டி பறக்கும். இப்போது அதே தான் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருமிருந்து எஸ்கார்டுகள் எனப்படும...