Posts

Showing posts with the label vadivelu

Box Office= July 28-2025

Image
  Box office வெற்றி என்பதை அத்தனை சுலபமாய் யாராலும் கணிக்க முடியாது. அப்படியான சில படங்கள் தான் சாய்யாரா போன்ற படங்கள். அந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்த படங்கள் என்றால் அது மஹா அவதார் நரசிம்மாவும், கன்னட படமான Su From Soவும் தான். Box Office: Thalaivan Thalaivi, Mareesan, Jenma Natchathiram, Bun Butter Jam, Saiyaara 4-Day Collection - Mahaavathar Narasimha - All Languages - ₹ 21 Cr (Approx.) Hindi and Telugu are the highest of all the collections. 4 Day Collection - Su From So- 11 Cr (Approx) 4 Day Collection - Thalaivan Thalaivi - 25.5 Cr (Approx) திங்கட்கிழமை வசூல் அப்படியே மூன்றில் ஒன்றாய் குறைந்திருக்கிறது. 4 Day Collection - Mareesan-3.6 Cr (Approx) #vijayasethupathi #NithyaMenen #vadivelu #FAFA #fahadfazil #thalaivanthalaivii #mareesan

Box Office July25-2025

Image
  இந்த வாரம் ஹரி ஹர வீர மல்லு, தலைவன் தலைவி, மாரீசன், Fantastic 4 ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிற நிலையில். ஹரி ஹரி வீர மல்லு விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட படம் என்று சொல்லிவிட்டபடியால்.. வசூலுக்கும் அப்பார்ப்பட்ட நிலையில் படம் வெளியான மாலையே சக்சஸ் மீட் வேறு வைத்துவிட்டபடியால் கலெக்‌ஷனை சொல்லி எதற்கு டைம் வேஸ்ட் என்றபடியால் அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் மற்ற படங்களின் நிலையைப் பற்றி பார்ப்போம். Box Office: Thalaivan Thalaivi, Mareesan, Jenma Natchathiram, Bun Butter Jam, Saiyaara 1 Day Collection - Thalaivan Thalaivi - 4.8 Cr (Approx) 1 Day Collection - Mareesan-70 Lakhs (Approx) 8 Day Collection - Saiyaara -190 Cr (Approx) 8 Day- Jenma Natchathiram -1.55Cr(Approx) 8-Day-Bun Butter Jam-1.30Cr (Approx) #vijayasethupathi #NithyaMenen #vadivelu #FAFA #fahadfazil #thalaivanthalaivii #mareesan #JenmaNatchathiram #tamanaakshan #saiyaara