Posts

Showing posts with the label ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

Image
ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய்  வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. பாலிவுட்டில் எல்லாம் இம்மாதிரியான படங்கள் வருதே நம்ம ஊருலே வரதேயில்லையே என்று ஆதங்கம் மட்டுமே படும் காலம் விரைவில் குறையுமென்ற நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டது.