Posts

Showing posts with the label vijay

Vanamagan - Silent Review -

Image

கொத்து பரோட்டா 12/11/12

Image
வாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர் நான்கைந்து படங்கள் வந்து போட்டிப் போடும் பண்டிகை நாட்களை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது இந்த தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் ஆகிய நான்கு படங்கள் ரேஸில் இருப்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆப்ஷனை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.  பெரிய படங்களுடன் சிறிய முதலீட்டு படங்களை வெளியிட்டால் கவனம் பெறாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு என்பதாலும், அவர்களுடய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு என்பதாலும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஆட்டத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் இம்முறை சிறு முதலீட்டுப் படமான அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் போன்ற படங்கள் வருவது ஒரு விதத்தில் இந்த பெரிய பட மொனோபாலியை உடைக்கும் முயற்சியாகவே படுகிறது. நிறைய சமயங்களில் பெரிய படங்களோடு வெளியான சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்ற கதைகளும் உண்டு. பார்ப்போம் இந்த வருடம் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி கேள்விக்குறிதான் என்று அடியேன் சொன்னதை இந்த துப்பாக்கியாவது தக...