சினிமா வியாபாரம்-2-12- Dolby Digital
பகுதி12 அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.