Posts

Showing posts with the label சிங்கம் புலி

சிங்கம் புலி

Image
உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரத்தில் எல்லா திரையரங்குகளும் மிகக் குறைந்த அளவு ஆடியன்ஸுகளை வைத்து ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் படமெல்லாம் ஏப்ரலுக்கு தள்ளிப் போனதால், புதிய நடிகர்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது தியேட்டர் கிடைக்கிறது. இதன் நடுவில் கோவிற்கு முன்னால் வெகு நாள் தயாரிப்பிலிருந்த ஜீவாவின் சிங்கம் புலி தியேட்டர்களுக்கு ஆக்ஸிஜனைத் தருமா?