Posts

Showing posts with the label goodblog..

விகடன்ல நம்ம வலைப்பூ.

Image
என்னுடய் நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி.. நீ எழுதறதையெல்லாம் ஒரு ப்ளாகுன்னு, அதை போய் விகடன்ல ‘குட்’ பளாகில் போட்டிருக்காங்க. போய் பாரு என்றார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போய்விட்டது.ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்னு எழுதின பதிவை அந்த தலைப்பிலேயே முன் பக்கத்தில் இணைத்திருந்தார்கள்.மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் இன்னொரு பக்கம் பயமும் எட்டி பார்த்தது.( இனிமே மொக்கையெல்லாம் எழுதகூடாதோ..?) ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும். அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும், என்று என் மனதினுள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். என் போன்ற பதிவர்களை ஊக்குவிக்கும் விகடனுக்கு நன்றி.. விகடன் வெளீயிட்டிருக்கும் பக்கத்தை பார்க்க இங்கே அழுத்தவும் இன்னொரு சந்தோஷம் நம்ம நண்பர் நர்சிமின் பதிவும் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது. நம்ம முரளிகண்ணின் வலைப்பூ பற்றி விகடனில் வரவேற்பரை பக்கத்தில் வந்திருக்கிறது. நண்பர் லக்கிலுக்கை பற்றி மடிப்பாக்கம் போஸ்ட் என்று அவருடய படத்துடன் வந்திருக்கிறது. நம்ம கார்கியின் பதிவொண்ணும் தனியா ...