Posts

Showing posts with the label பசி

குறும்படம் - பசி

Image
திருப்பூர் ரவிகுமாரின் குறும்படம். மிக சாதாரண லைன் தான். அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். நடுநடுவே வரும் அனிமேஷனை விட, ஷங்கரின் ஒளிப்பதிவு அருமை. எங்கோ என்னவோ லைட்டாக மிஸ்சாகியிருப்பதாய் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்