Posts

Showing posts with the label பஸ் தினம்

பஸ் தினம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதங்களில் இந்த கோலாகலம் ஆரம்பித்துவிடும். முக்கியமாய் அரசு கல்லூரிகளில் இந்த கொண்டாட்டம் கட்டாயம். பெரும்பாலும் மார்ச்சில் ஆண்டுத் தேர்வு இருக்குமாதலால் இந்த கொண்டாட்டம் பிப்ரவரியில் ஆரம்பித்து கடைசியில் முடிந்துவிடும்.