Posts

Showing posts with the label crossing over

Crossing Over –2009

Image
மீண்டும் ஜெயாடிவியில் ஒரு நிகழ்ச்சி. இன்று படப்பதிவு.   அமெரிக்கா என்கிற ஒரு ஆதர்ச நாட்டை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளான சட்டவிரோதமான குடியேறிகளை பற்றிய கதை. ஹாரிஸன் போர்ட் ஒரு நேர்மையான ஆனால் மனதில் ஈரம் உள்ள ஒரு இல்லீகல் குடியேறிகளை கண்டுபிடிப்பவர்,  ஒரு சமயம் ஒரு டைடில் ஒரு மெக்ஸிகன் பெண்ணை சந்திக்க, அவள் தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அவளது மகன் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இருப்பதாகவும் சொல்ல, கடமையுணர்ந்து அவளை கைது செய்து, அவளின் மகன் இருக்கும் முகவரியை கண்டுபிடித்து, அவனின் தாத்தா, பாட்டியிடம் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு பங்களாதேஷியின் மகள் ஸ்கூலில் டெரரிஸத்தை பற்றி அவர்களுக்கு ஆதரவாய் அமைவதாய் ஒரு கட்டுரை எழுத போக, அதனால் அவளின் குடியுரிமை பிண்ணனி தெரிய வர,  அவளுடய தங்கை தம்பிகள் இங்கே பிறந்த்தால் அவர்கல் இங்கிருக்க, சட்டம் அனுமதிக்க,  குடும்பத்தை பிரிந்து திரும்பவும் பங்களாதேசுக்கு அவளும் அவள் தாயும், பிரிந்திருக்க, ஏர்போர்ட்டில் நேரில் வந்து வழியனுப்ப வந்தால் தானும் கைதாக போகக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒளிந்து கொண்டு மகளை பிரியும் தகப்...