Posts

Showing posts with the label குஜ்ஜுலி

கொத்து பரோட்டா -2.0-32

கொத்து பரோட்டா -2.0-33 Black Mirror –The National Anthem ப்ளாக் மிரர் எனும் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சீரிஸ். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. முதல் விஷயம் இது தொடர் கிடையாது. ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு கதை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் படம். இரண்டாவது எல்லா படங்களுமே டிவி, கம்ப்யூட்டர், மொபைல் எனும் கருப்பு திரையினால் ஏற்படும் சந்தோஷம் துக்கம், மற்றும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கதைகள். பெரும்பாலான கதைகள் எதிர்காலத்தில் நடப்பது என பல சுவாரஸ்ய பொக்கேக்களை கொண்ட தொடர் இது. முதல் சீசனுகு பிறகு நெட்பிளிக்ஸ் அவர்களுக்காக தனியே தயாரித்து தரச் சொல்ல, இப்போது மூன்றாவது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.  முதல் சீசனில் வந்த முதல் கதை தான் மேற்ச்சொன்ன தலைப்பில் வரும் படம். பிரிட்டிஷ் பிரதமர் அதிகாலையில் எழுப்பபடுகிறார். இளவரசியை யாரோ ஒருவர் கடத்திவிட்டதாகவும், யூட்யூபில் வீடியோவில் கடத்தியவன் கோரிய கோரிக்கையை காட்டுகிறார்கள்.  கடத்தல் காரன் கோரிக்கையை இளவரசியே அழுதபடி படிக்க, பிரிட்டிஷ் பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.  இளவரசி விடுவிக்கப்பட வேண்டுமானால் பிரதமர்  ஒரு பன்றியுட...