பட வரிசை “பத்து”
10 திருவண்ணாமலை சாமி கண்ணை குத்திருச்சுன்னு சொல்றாங்க.. 9 பஞ்சாமிர்தம் குழந்தைகள் படம்னு சொன்னாலும் தியேட்டர் பக்கம் குழந்தைங்க யாரையும் காணோம். வசூலும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க.. 8.பொம்மலாட்டம் மல்டி ப்ளக்ஸுகல் மட்டும் சொல்லிக்கிற மாதிரி வசூல். 7 திண்டுக்கல் சாரதி பி அண்ட் சி செண்டர்களில் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியான வசூல். சன் டிவியில் மட்டுமே நெ.1ல் வரும் படம். 6 சிலம்பாட்டம் லிஸ்டுல இருக்கிறதுக்கு ஒரே காரணம் யுவன் சங்கர் ராஜா. 5.அ.ஆ..இ...ஈ.. அ.ஆ..இ...ஈ.. எலிமெண்டரி.. ஒண்ணும் சொல்லிக்கிறபடியா இல்ல.. 4அபியும் நானும் மல்டிப்ளக்ஸில் கூட ஒண்ணும் முடியலையாம். 3.காதல்னா சும்மா இல்ல.. படமெடுக்கிறதுன்னா சும்மா இல்லைன்னு ராஜ் டிவிக்கு தெரியபடுத்தியிருக்கும் படம்.. என்ன தான் படம் சுமாரா இருந்தாலும்.. வசூல் ரொம்பவே மோசம்.. பொறுத்திருந்து பார்ப்போம். 2.படிக்காதவன் மற்றுமொரு சன் டிவி படம். போட்டியில்லாததால் சரியான ஓப்பனிங்.. இருக்கவே இருக்கு சன் டிவி.. ஆனால் ரொம்ப நாள் தாங்காது. 1.வில்லு பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னமே வந்து வசூலை அள்ளிட்டாங்க.. பொங்கலுக்கு அப்புறம் படங்கள் வந்தும் ஒன்ணும்...