Posts

Showing posts with the label pathivulagam

பெருவிழாக் காலம்

Image
ஆம் பதிவுலகுக்கு பெருவிழா காலம் தான். பதிவர்கள் இணைய எழுத்தாளர்கள் என்கிற நிலையிலிருந்து, பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்து, அடுத்த கட்டமாய் எழுதியது எல்லாம் புத்தகமாய் வெளிவருகிற பெருவிழா காலம் நண்பர் நர்சிமின் “அய்யனார் கம்மா” நண்பர் பா.ராஜாராமின் “கருவேல நிழல்” இவர்களை தவிர நண்பர் என் விநாயக முருகனின் கவிதை தொகுப்பும், லாவண்யா சுந்தர்ராஜனின் கவிதை தொகுப்பும், டி.கே.பி.காந்தியின் கவிதை தொகுப்பும், அகநாழிகை பதிப்பகம் இன்று வெளீயிடுகிறது. நாள் ; 11/12/09 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ் முதல் மாடி முனுசாமி சாலை கே.கே.நகர் மேற்கு, சென்னை -78 நண்பர் நிலாரசிகனின் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” புத்தக வெளியீட்டு விபரம் . நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2 எல்லாரும் வாங்கோ.. வாங்கோ.. Technorati Tags: புத்த...