ரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ரானா திரைப்படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனலும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் வெளியிட்டிருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், தீபிகா படுகோன், இலியானா மற்றும இன்னொரு பிரபல நடிகை நடிக்கவிருப்பதாய் செய்திகள் உலவுகிறது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டை பார்த்து தங்களால் ஆகாது என்று ஐங்கரனிடம் கைவிரித்த நிறுவனம் தான் இந்த ஈராஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்