கொத்து பரோட்டா - 20/07/15
என் ட்வீட்டிலிருந்து ஏசுவே உண்மையான தேவன். அடப்பாவிகளா அவரையும் தேவராக்கிட்டாங்களே.. # கார்பின்புறவாசகம் mmm... ம்ம்ம்ம்ம்... மா.....ம்ம்ம்ம்ம்மா.. உழைப்பால் உயர்ந்த உத்தமரேன்னு பாட்டு பாடிச்சி ரோடெல்லாம். யாருடா அதுன்னு பார்த்தேன் காமராஜர் பர்த்டே. அப்ப சரியாத்தான் பாடியிருக்காங்க துரோகங்கள் நமக்கு வலிமையலிக்க வந்த தந்திருஷ்ட்டி லேகியம் பிதற்றல் உலகில் முட்டாளின் தீர்க்க தரிசனம் எல்லோரும் நலம் வாழ நலம் வாழ்த்துக்கள் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@