இசையெனும் “ராஜ” வெள்ளம்.-7
ராஜா ஒரு பாஸ்டென்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்.. இல்லை என்றும் தான் ஒரு பியூச்சர் டென்ஸ் என்று பதிலளித்திருக்கும் படம் தான் நந்தலாலா. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணியிசைதான் என்பதை உலகில் உள்ள அத்துனை ரசிகர்களும் ஆமோதித்துக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.. இசையருவி நிகழ்ச்சியில் ராஜாவுடனான பேட்டியையும் நந்தலாலா படத்தின் பின்னணியிசை கோர்வையை உங்களுக்கு அளிப்பதில் சந்தோஷப்படுகிறேன். இப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது. பின்னணியிசை மொத்தமும் தரவிறக்கம் செய்ய.. http://www.backgroundscore.com/2010/11/nandhalala-score.html கேபிள் சங்கர்