ராஜா ஒரு பாஸ்டென்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்.. இல்லை என்றும் தான் ஒரு பியூச்சர் டென்ஸ் என்று பதிலளித்திருக்கும் படம் தான் நந்தலாலா. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணியிசைதான் என்பதை உலகில் உள்ள அத்துனை ரசிகர்களும் ஆமோதித்துக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.. இசையருவி நிகழ்ச்சியில் ராஜாவுடனான பேட்டியையும் நந்தலாலா படத்தின் பின்னணியிசை கோர்வையை உங்களுக்கு அளிப்பதில் சந்தோஷப்படுகிறேன்.
இப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது. பின்னணியிசை மொத்தமும் தரவிறக்கம் செய்ய.. http://www.backgroundscore.com/2010/11/nandhalala-score.html
கேபிள் சங்கர்
Comments
நன்றி நன்றி மற்று ஒரு முறை ராஜா பற்றி பதிப்பு
ராஜா தான் ! இனி அவர் இடத்தைப்பிடிக்க யாராலும் முடியாது !
வீடியோ எதுவும் வேலை செய்யவில்லை.
அப்புறம் நேத்து உங்களை "சினி சிட்டி"ல பார்த்தேன் தல... "உன்னைப் பார்த்த பின்பு நான்" பாட்டை ரொம்ப ரசிச்சு பாடிகிட்டு இருந்தீங்க... அதான் தொல்லை பண்ணல... அதும் இல்லாம என்னை எப்படி அறிமுகப் படுத்துரதுன்னு தெரியல :-(
True!
:-)
படத்தின் வெற்றிக்கு?
நந்தலாலா வியாபார ரிப்போர்ட் சீக்கிரம் பதிவிடுங்கள்...
என் தளத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி சார்,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
//Hello.. video not avialbleன்னு வருது... லிங்க் சரியா கொடுக்கவும்//
இந்த லிங்கில் முயற்சி செய்யுங்கள்:http://www.thiraimovie.com/video/interview-with-illayaraja-27-11-2010/
இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது, அந்தளவுக்கு நெகிழ்ச்சியும் உணர்வுகளும் கலந்து நம்மை
உருக்கமாய் உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார் ராகதேவன் பாடல்களுக்கு இடையே வரும்( interlude) இசை கூட நம்மை ஏதோ செய்கிறது,மற்றொன்று ராகதேவனின் குரல்,இந்தப் பாடலை ராஜாவைத்தவிர வேறு பாடகர்கள் பாடினால் இந்தளவுக்கு நம்மை உருக்கமாய் நெகிழவைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான், அந்தளவுக்கு ராஜாவின் குரலும் ஜீவனும் நம்மை கட்டிப்போடுகிறது. அதுவும் தாயைப் பற்றிய பாடல் என்றால் கேட்கவே வேண்டாம் ராஜா ராஜாதான் அன்றும் இன்றும் என்றும்....
எனக்கும்தான் அண்ணே...
// தாலாட்டு பாட நானும் //
அது தாலாட்டு கேட்க நானும்...
Above link also not working
நன்றி
2கிருஷ்ணா
நன்றி
2ஜி.ராஜ்மோகன்
ஆமாம் நன்றி
@ரமேஷ்
நன்றி..
@கா.கி
இப்ப வருது..:))
@கே.ஆர்.பி. செந்தில்..
தெரியலையேப்பா...
@வழிப்போக்கன்.
ம்
@என்.உலகநாதன்
வ்ந்துவிட்டது தலைவரே
@சிவா..
அஹா.. போன் பேசியதற்கு மிக்க நன்றி..
2ஜீ
நன்றி
@பார்வையாளன்
நிச்சயம்
2டி.ஆர்.அசோக்
என்னது ?
@மாணவன்
ஆமாம்
@வேல்
யெ
ஸ்
@பிலாசபி பிரபாகரன்
ம்
2படகோட்டி
சுமமர் இசை தெரியாத யாரோ ஒருவர் சொன்னதை இங்கு சொல்லாதீர்கள். படகோட்டி.. அப்படி உணர்ந்தால் கொஞ்சம் ப்ரூவ் செய்யுஙகளேன். நாங்க்ளும் உலக இசையை கேட்டதாயிருக்கும்.
@தரமணி தமிழன்
பார்க்கிறேன்