முதல் இடம். Get link Facebook X Pinterest Email Other Apps - August 20, 2011 ஏவிஎம்மின் தயாரிப்பு. மைனா ஹிட்டிற்கு பிறகு வித்தார்த்தின் நடிப்பில் வரும் படம். புது இயக்குனர், சொன்ன கதையில் மிகவும் பிடித்துப் போய் உடனடியாய் படம் செய்ய ஆரம்பித்ததாய் சொன்னார்கள். அப்படி என்ன கதை என்று பார்ப்போமா? மேலும் படிக்க