Posts

Showing posts with the label திரை விமர்சனம்

சரண்டர்- என் பார்வையில்.

Image
  தேர்தல் காரணமாய் துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் போலீஸில் அதை சரண்டர் செய்ய வேண்டும். அப்படி நடிகர் மன்சூர் அலிகானால் சரண்டர் செய்யப்படும் துப்பாக்கி, காணாமல் போகிறது. இதனால் இன்னும் ஆறு மாசத்தில் ரிட்டையர் ஆகப் போகும் லாலுக்கு பிரச்சனை. இன்னொரு பக்கம் ஆளூம்கட்சியின் ரவுடி குணா அனைத்து ஏரியாக்களுக்கும் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறான். அதில் சோழிங்கநல்லூருக்கு போக வேண்டிய பணத்தை போலீஸ் ஆபீசர் ஒருவர் மூலம் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் போகும் வழியில் ஆக்ஸிடெண்ட் ஆகிவிடுகிறது. ஆபீஸர் ஆஸ்பத்திரியில் பணம் காணோம். அதை தேடியலைய வேண்டிய கட்டாயத்தில் ரவுடி குணா. இத்தனை பிரச்சனைக்கு இடையே புதியதாய் வந்து சேரும் டிரைனிங் எஸ்.ஐ புகழேந்தியான பிக்பாஸ் தர்ஷன்.  எப்படி இது எல்லாம் கனெக்ட் ஆனது?. எப்படி சால்வ் செய்தார்கள்? என்பது தான் கதை.  சமீபத்தில் பார்த்த நல்ல திரில்லர் என்றே சொல்ல வேண்டும். போலீஸ் கிரிமினல்களுக்கிடையே இருக்கும் நட்பு, அதனூடே ஊடாலும் வன்மம், கொலை வெறி. ஆபீஸர்களுக்கிடையே இருக்கும் வன்மம்.  என எல்லாவற்றையும் மிக அழகாக எழுதி எடுத்திருக்கிறார்கள். நடித்த ந...

Meeku Mathrame Chepputha

Image
தெலுங்கு படங்கள் இப்போதெல்லாம் டெம்ப்ளேட்டுகளிலிருந்து விலகி படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான ஒன்றுதான் இந்த “மீக்கு மாத்ரமே சொப்புதா” அதாவது ரகசியங்களை சொல்லும் போது உனக்கு மட்டுமே சொல்லுறேன். யார் கிட்டேயும் சொல்லிராதனு சொல்லி சொல்லுவாங்க இல்லை அதான் படத்தோட தலைப்பு. ராகேஷ் ஒர் மொக்கை டிவி சேனல் ஹோஸ்ட். இருந்திருந்து போராடி ஸ்டெப்பி எனும் டாக்டரை கரெக்ட் செய்து, வீட்டில் சம்மதிக்க வைத்து கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி, இன்னும் ரெண்டொரு நாளில் கல்யாணம் என்கிற போது. சினிமாவில் நடிக்க ஆவலாய் இருந்த காலத்தில், படமாக்கப்பட்ட ஒரே காட்சியான ஹனிமூன் பெட்ரூம் காட்சி  லீக் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கண்டீஷன்களோடு காதலிக்கும் ஸ்டெப்பிக்கு தெரிந்துவிட்டால் தன் திருமணம் ஹோகயா என்று, வீடியோவை அழிக்கும் முயற்சியில் தன் உயிர் நண்பன் காமேஷ், மற்றும் ஹேக்கர் நண்பனோடு அலைகிறான். வீடியோவை அழித்தானா இல்லையா? என்பது மட்டுமல்ல கதை. க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டும் தான் கதை. ரொம்ப நாளாச்சு ஃப்ரீஸியாய் ஒர் காமெடி படம் பார்த்து. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால் படம் நெடுக புன்ம...

8 Thottakkal - Silent Review

Image

Bruce Lee - Tamil Film - Silent Review

Image

Angamaly Diaries - Silent Review - Malayalam movie

Image

Badrinath ki dulhania - Silent Review

Image

மாநகரம் - Silent Review

Image

Motta Siva Ketta Siva - Silent Review -

Image

Yaman - Silent Review - Tamil Film Review

Image

கொத்து பரோட்டா -2.0-4

கொத்து பரோட்டா 2.0-4 நவராத்திரி கொலு என்பது நம்ம வீட்டு பெண்களுக்கு சுவாரஸ்யமான விஷயமானாலும் , என் போன்ற பெரும்பாலான ஆண்களுக்கு கொஞ்சம் திகிலான விஷயம்தான் .   கொலுவுக்கான இடம் ஒதுக்குவதில் ஆரம்பித்து , கொலு ஸ்டாண்டை நட்டு போல்ட் மாட்டி நிறுத்துவது என்பது என் இன்ஜினியரிங் படிப்புக்கான வருடாந்திர சவால் . கொலு பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி அதன் தூசி துடைத்து எடுத்துக் கொடுத்து , தூசி அலர்ஜியாகி , வேர்த்து வழிந்து வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஆனால் இத்தனைக்கும் நடுவே சாயங்காலமானால்   வீட்டிற்கு வருகிற பெண்களும் நம் வீட்டு பெண்களின் அலங்கார அணிவகுப்பும் , வயசுப் பையன்கள் தங்கள் கேர்ள் ப்ரெண்டுகளை சும்மா கொலுக்கு கூப்பிட்டேன் என்று அழைத்து வருவதும் , வெற்றிலை பாக்கு வாங்கிய படியே ஊர் கதையை மென்று துப்பிப் போகும் பேரிளம் பெண்கள் , எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட குடும்ப பாடல் போல ஆயர் பாடி மாளிகையையோ ,, கண்ணன் வருவான் கதை சொல்லுவான் பாடலை பாடும் ஹெரிடேஜ் பெண்மணிகள் . புதிதாய் பட்ட...